Type Here to Get Search Results !

உலக விண்வெளி வாரம் / WORLD SPACE WEEK

 

TAMIL
  • அக்டோபர் 4 ஆம் தேதி முதல் - அக்டோபர் 10 ம் தேதி வரையிலான நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.1957 ஆம் ஆண்டு, அக்டோபர் 4 ம் தேதி ஸ்புட்னிக் 1 (Sputnik 1) என்ற செயற்கைகோள் உலகின் முதன்முதலாக செலுத்தப்பட்ட செயற்கைகோளாகும்.
  • 1967 இல் அக்டோபர் 10 ஆம் நாளில் புற விண்வெளி அமைதி உடன்படிக்கை செய்யப்பட்டு, உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • சர்வதேச விண்வெளி வாரமென்பது, அறிவியல், தொழினுட்பம் மற்றும் மனித மேம்பாட்டிற்கும், அமையபெற்று தங்கள் பங்களிப்பை கொடுப்பதாகும். 
  • 1999 ஆம் ஆண்டு ஐ.நா., சபையால் அக்டோபர் 4ம் தேதி மற்றும் 10ம் தேதி இரு நாட்கள் (இரு நிகழ்வுகள்) இடைப்பட்ட நாட்கள், நினைவுகூரும் வகையில் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • ஒவ்வொரு ஆண்டும், உலக விண்வெளி வாரக் கழக வாரியத்தின் (World Space Week Association Board) பணிப்பாளர்கள் மனிதத்துவத்துக்கு அறைகூவல் விடுத்து விண்வெளி அம்சம் பற்றிய முன்னிலைப்படுத்த கருப்பொருள் சேர்க்கிறது. 
  • இந்த குழு அவர்களின் திட்டங்கள் உள்ளடக்கத்தை உலக விண்வெளி வாரப் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது. 1957 அக்டோபர் 4 ம் தேதி மனிதனால் உருவாக்கப்பட்ட, பூமியின் முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக் 1 ஏவப்பட்டு விண்வெளி ஆய்விற்கு வழிவகுத்தது. 
  • 1967 அக்டோபர் 10 இல், விண்வெளி கோட்பாடுகள், மாநிலங்களின் செயல்பாடுகளை காணல், அமைதியான முறையில் சந்திரன் மற்றும் இதர கோள்கள் உள்ளிட்ட விண்வெளி பயன்கள் ஒப்பந்தம் நிர்வாகக்குழுவால் கையெழுத்தானது.
ENGLISH
  • World Space Week is celebrated from October 4 to October 10, 1957. On October 4, 1957, Sputnik 1 was the world's first satellite to be launched. On October 10, 1967, the External Space Peace Treaty was signed between the nations of the world.
  • International Space Week is dedicated to science, technology and human development. In 1999, the United Nations officially declared October 4 and 10, two days between events (as two events), to commemorate World Space Week.
  • Each year, the directors of the World Space Week Association Board add a theme to highlight the space aspect, calling on humanity. This group provides guidance to World Space Week participants on the content of their projects. On October 4, 1957, the world's first man-made satellite, Sputnik 1, was launched and led to space exploration.
  • On October 10, 1967, the Agreement on Space Uses, including Space Principles, Observation of States Activities, and the Peaceful Moon and Other Planets, was signed by the Executive Committee.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel