Type Here to Get Search Results !

உலக சுற்றுலா தினம் / WORLD TOURISM DAY

 

TAMIL
  • உலக சுற்றுலா தினம் உலக நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் திங்கள் 27ஆம் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுலா அமைப்பு 1980-ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாளினை உலக சுற்றுலா தினமாக அறிவித்துள்ளது. 
  • ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் அறிவிக்கப்பட்டு உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 'சுற்றுலாவும் அதன் உள்ளடங்கிய வளர்ச்சியும்' என்கிற கருப்பொருளை வலியுறுத்தியுள்ளது. 
  • இதன் நோக்கமானது சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும், சமூக பொருளாதார, பண்பாட்டு கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பினை மேம்படுத்தி உலக நாடுகளிடத்தே நிலைநிறுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதேயாகும்.
  • உலக சுற்றுலா தினமான 27.09.2021 தமிழ்நாட்டில் கொண்டாடும் விதமாக சென்னை தீவுத்திடலில், 'தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்' (Discover Tamilnadu ) நிகழ்ச்சியில் சமூக ஊடகங்களில் புகழ்பெற்று விளங்கும் 10 சமூக ஊடகவியலாளர்கள் செல்ல உள்ள வாகனத்தை மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
ENGLISH
  • World Tourism Day is celebrated every year on September 27th. The United Nations Tourism Organization has declared September 27, 1980 as World Tourism Day. 
  • Every year a theme is announced and World Tourism Day is celebrated. This year has emphasized the theme of ‘Tourism and its Inclusive Growth’.
  • Its purpose is to raise awareness of the importance of tourism and to promote socio-economic, cultural, political and economic value to the rest of the world.
  • On the occasion of World Tourism Day 27.09.2021 in Tamil Nadu, the Hon'ble Minister of Tourism Dr. M. Mathivendan flagged off the vehicle carrying 10 social media personalities who are famous on social media at the 'Discover Tamilnadu' event at Chennai Island.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel