Type Here to Get Search Results !

டிஜிட்டல் ஹெல்த் ஐடி / NDHM HEALTH ID

 

TAMIL
  • ஹெல்த் ஐடி என்பது 14 இலக்க எண். ஒருவர் தனது ஆதார் மற்றும் மொபைல் எண் உதவியுடன் https://nha.gov.in/NDHM என்ற இணையதளத்தில் பதிவு செய்து தனக்கான ஹெல்த் ஐடியை உருவாக்கிக் கொள்ளலாம். 
  • இதற்கான வழிகாட்டல் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து அந்த இணையதளத்தில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த ஹெல்த் ஐடி, ஒருவரின் மருத்துவப் பதிவுகள் அனைத்தையும் நீண்ட காலத்திற்குப் பேண உதவும். மேலும், எளிதாக மருத்துவ விவரங்களை பகிரவும் செய்யலாம்.
  • இதனை மின்னணு மருத்துவப் பதிவு எனலாம். பொதுவாக மருத்துவ விவரங்கள் நோயாளிகள் சிகிச்சை பெறும் தனித்தனி மருத்துவமனைகளுக்கேற்ப தனித்தனி கோப்புகளில் பராமரிக்கப்படும். இதை வைத்துப் பராமரிப்பது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். 
  • மேலும், அவை தொலைந்து போவதற்கும் வாய்ப்புகள் உண்டாகலாம். இந்நிலையில், நோயாளர்கள், குறிப்பாக நீண்ட கால நோய்வாய்ப்பட்டவர்கள், டிஜிட்டல் ஹெல்த் ஐடி மூலம் பெரிதும் பயன் பெறுவர்.
  • ஒரு நபருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனைகள், முடிவுகள், அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள் போன்ற அனைத்து தகவல்களும் ஆன்லைனில் கிடைப்பதனால், எதிர்காலத்தில் வெவ்வேறு பிரச்னைகளுக்காக வெவ்வேறு மருத்துவர்களை அணுகும் போது, இந்த விவரங்கள் அந்த மருத்துவர்களுக்குக் கிடைக்கப்பெற்று குழப்பமில்லாமல் சிகிச்சை பெற முடியும்.
ENGLISH
  • Health ID is a 14 digit number. One can register at https://nha.gov.in/NDHM with the help of his / her Aadhaar and mobile number and generate his / her Health ID. The guideline and its applications are detailed on the website.
  • This Health ID will help you to maintain all your medical records for a long time. Also, you can easily share medical details. This can be called an electronic medical record. Generally medical details are maintained in separate files according to the individual hospitals where patients are being treated. This can be difficult for some people to maintain.
  • Also, they may have chances of getting lost. In this case, patients, especially those with chronic illnesses, will greatly benefit from digital health ID.
  • Because all the information like tests, results, medications taken by a person are available online, when different doctors are approached for different problems in the future, these details can be made available to those doctors and treated without confusion.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel