TAMIL
- நேஷனல் காமன் மொபிலிட்டி கார்ட் சுருக்கமாக NCMC, ஒரு தேசம் ஒரு கார்டு என்ற அடைமொழியுடன் கடந்த 2019ம் ஆண்டு மார்ச்சில் மத்திய நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகத்தால் அறிமுகம் செய்யப்பட்டது.
- இனி ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி கார்டை பயன்படுத்தத் தேவையில்லை, இந்த மொபிலிட்டி கார்டை வைத்திருந்தால் போதும். பணப் பரிவர்த்தனைகளையும் செய்யலாம், பயணம் செய்வது, ஷாப்பிங் போன்றவற்றிற்காகவும் பயன்படுத்தலாம்.
- ஏற்கனவே டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மொபிலிட்டி கார்டை, 2022 ஜனவரி மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது.
- இந்த கார்டின் மூலம் மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள், பேருந்துகள் போன்ற அனைத்துவித போக்குவரத்துகளிலும் பயணம் மேற்கொள்ள பயன்படுத்த முடியும், இவை தவிர்த்து ஷாப்பிங் செய்வதற்கும், வங்கி பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்த முடியும்.
- ஆனால் மொபிலிட்டி கார்டுகள் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்படுவதால் பல்வேறு வழிகளில் இந்த கார்டை பயன்படுத்த முடியும், இனி வெவ்வேறு சேவைகளுக்கு தனித்தனி கார்டுகள் என்றில்லாமல் ஒரு கார்டு போதும் என்ற நிலை ஏற்படும்.
- The National Common Mobility Card, abbreviated as NCMC, was launched in March 2019 by the Central Ministry of Urban Housing and Urban Affairs with the nickname One Nation One Card.
- You no longer need to use a separate card for each service, even if you have this mobility card. It can also be used for cash transactions, travel and shopping. Chennai Metro Rail is all set to launch this mobility card in January 2022, which has already been launched in Delhi.
- The card can be used to travel on all modes of transport such as metro trains, suburban electric trains, buses, etc. It can also be used for shopping and banking.
- But as the mobility cards are linked to the bank accounts, the card can be used in a variety of ways, making it possible for different services to have one card instead of separate cards.