Type Here to Get Search Results !

குடிநீர் தொடர்பான அறிக்கை யுனிசெப் 2020 / DRINKING WATER REPORT ON UNICEF 2020

 

TAMIL
  • 'கோவிட் தொற்றுநோய்க்கு முன்பே, கோடிக் கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் சுத்தமான குடிநீர், பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் கைகளை கழுவதற்கான இடம்கூட இல்லாமல் உள்ளனர். 
  • 2020ம் ஆண்டில் நான்கில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. கோவிட் தொற்று தொடங்கிய போது, உலகளவில் 10ல் 3 பேர் வீடுகளில் சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை கழுவவில்லை என்பது தெரியவந்து உள்ளது' என்றார்.
  • உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்து உள்ளதாவது: கோவிட் பெருந்தொற்று மட்டுமின்றி பிற தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று, கை கழுவுதல்.
  • ஆனால், கடந்த ஆண்டு, உலகம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்களுக்கு நம்பகமான, பாதுகாப்பான குடிநீர் கூட கிடைக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • சுகாதார நடவடிக்கைகளில் உலக நாடுகளிடம் முன்னேற்றங்கள் உள்ளன. ஆனால், தற்போதைய பெருந்தொற்று சூழலில் இது போதாது. ஆப்பிரிக்க நாடுகள் சுகாதார கட்டமைப்பில் மிகவும் பின்தங்கியுள்ளன.
  • உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு வீடுகளில் சுத்தமான குடிநீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளின் முன்னேற்றம் நான்கு மடங்காக அதிகரிக்காவிட்டால், 2030ல் சுகாதார பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம். 
  • இதனால் சுத்தமான நீர், சுகாதார கட்டமைப்புகள் போன்றவற்றில் முதலீடு செய்வது உலகளாவிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
ENGLISH
  • 'Even before the Govt epidemic, millions of children and families were without access to clean drinking water, safe hygiene and even a place to wash their hands.
  • By 2020, one in four people will not have access to safe drinking water. When the Govt outbreak began, it was found that 3 out of 10 people worldwide did not wash their hands with soap and water.
  • According to World Health Organization (WHO) Director-General Tetros Adanom, hand washing is one of the best ways to prevent the spread of other infectious diseases, not just smallpox.
  • But last year, millions of people around the world did not even have access to safe, safe drinking water, according to a study.
  • There are advances to countries around the world in health activities. But, this is not enough in the current epidemic environment. African countries lag far behind in health structure.
  • If the improvement in clean drinking water, sanitation and health services in the homes of millions of people around the world does not quadruple, the health impact may increase further by 2030.
  • Thus investing in clean water, sanitation, etc. should be a global priority.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel