Type Here to Get Search Results !

ஆலிவ் ரெட்லி இன ஆமைகள் (சிற்றாமைகள்) / THE OLIVE RIDLEY SEA TURTLE

  • லட்சக் கணக்கான ஆலிவ் ரெட்லி இன ஆமைகள் ருசிகுல்யா நதியின் முகத்துவாரத்தின் அருகே முட்டையிடுவதற்கு வலை அமைக்கும்.
  • ஆலிவ் ரெட்லி இன ஆமைகள் முட்டையிடுவதற்காக வலையமைக்கும் காலம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையாகும்.
  • இந்த ஆமைகள் அரிபடாஸ் (Aribadas) எனப்படும் தனித்தன்மை வாய்ந்த அதிக எண்ணிக்கையில் முட்டையிடும் நிகழ்விற்குப் பெயர் பெற்றவையாகும்.
  • அரிபடாஸ் காலத்தின் போது, ஆயிரக்கணக்கான பெண் ஆமைகள் கடற்கரையில் முட்டையிடுவதற்கு ஒன்றாக திரளும்.
பிரச்சினை
  • இந்த ஆண்டு, அவை இன்னும் வலையமைக்கத் தொடங்கவில்லை.
  • வலையமைப்பில் தாமதம் ஏற்படுவது சாதாரணமானது என சில அறிவியலாளர்கள் கூறினாலும் வளங்காப்பாளர்கள் இது பற்றி கவலை கொண்டுள்ளனர்.
  • ஏனெனில் மே மாதத்தில் வளிமண்டலத்தின் வெப்பநிலை உச்சத்தை அடையும் என்பதால் கடற்கரை மணல் மிகவும் சூடானதாக இருக்கும்.
  • எனவே ஆலிவ் ரெட்லி இன ஆமைகளின் அதிக எண்ணிக்கையில் முட்டையிடும் நிகழ்வு இந்த ஆண்டு தவிர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
  • இதற்கு முன்பு ஆமைகளின் முட்டையிடும் நிகழ்வானது 2002, 2007, 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் தவிர்க்கப் பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel