- ஆட்டிஸம் என்பது மூளை சார்ந்த வளர்ச்சிக் கோளாறு ஆகும். 2007 டிசம்பர் 18-ல் ஐக்கிய நாடுகள் சபை, ஆட்டிஸம் குறைபாடு உள்ளவர்களைக் கண்டறிதல், குறைபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான புதிய வழிகளைக் கண்டறிதல் போன்ற நோக்கங்களோடு சர்வதேச ஆட்டிஸம் விழிப்புணர்வு நாளை அறிவித்தது.
- 2008ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ஆம் தேதி உலக ஆட்டிஸம் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ளு ஆட்டிஸம் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிப்பதன் நோக்கம், ஆட்டிஸம் நோயைக் கண்டறிதல், ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஒருங்கிணைத்தல் மற்றும் ஆராய்ச்சி முடிவுகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை
- பெண் குழந்தைகளைக் காட்டிலும் ஆண் குழந்தைகளிடையே 4.3 மடங்கு இந்த ஆட்டிஸம் பாதிப்புக் காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
April 2 - Autism Awareness Day / ஏப்ரல் 2 - அறிவுத் திறன் குறைபாடு (ஆட்டிஸம்) விழிப்புணர்வு நாள்
April 10, 2021
0
Tags