- ராபர்ட் கோச் என்பவர் 1882-ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி காசநோயை உருவாக்கும் கிருமியைக் கண்டறிந்தார் எனவே காசநோய் கண்டுபிடிக்கப்பட்ட நாளான மார்ச் 24 கிருமி உலக காசநோய் விழிப்புணர்வு நாளாக 1996-ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- காசநோய் என்பது "மைக்கோ பாக்டீரியம்” (Mycobacterium tuberculosis) எனும் பாக்டீரியா மூலமாகப் பரவுகிறது. காற்றின் மூலமாக பரவும் இந்நோய் நுரையீரலை அதிகமாக பாதிக்கிறது காசநோய்க்கான தடுப்பூசி (BCG-Bacille Calmette Guerin) 1920-ல் கண்டுபிடிக்கப்பட்டது.
- 2025-க்குள் "காசநோயில்லா இந்தியாவை உருவாக்குவோம்” என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. World Tuberculosis Day 2021 கருத்துரு (Theme) "The clock is ticking'
March 24 - World TB Day / மார்ச் 24 - காசநோய் விழிப்புணர்வு நாள்
March 26, 2021
0
Tags