எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (மறைவு)
- நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொணடம்மா பேட்டை கிராமத்தில் 1946-ஆம் ஆண்டு பிறந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், 40 ஆயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர். 16 இந்திய மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
- ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமா் பதவியை வகித்தவா் ஷின்சோ அபே. முதலில் 2006-2007-ஆம் ஆண்டு வரையிலும் மீண்டும் 2012-2020-ஆம் ஆண்டு வரையிலும் ஜப்பான் பிரதமராக இருந்தவா். இந்தியாவுடன் சிறந்த நட்பு கொண்டிருந்தாா்.