தமிழகத்தில் வனத்துறை IFGTB வேலைவாய்ப்பு 2020 / TAMILNADU IFGTB ANNOUNCES NOTIFICATION 2020

 • தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் செயல்படும் வன மரபியல் மற்றும் மரம் இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB) ஆனது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 
 • SRF, JRF, Project, Technical & Field Assistant போன்ற பல்வேறு பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. திறமையானவர்கள் எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் இந்த அரசு மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
 • நிறுவனம் - IFGTB
 • பணியின் பெயர் - SRF, JRF, Project, Technical & Field Assistant
 • பணியிடங்கள் - 41
 • கடைசி தேதி - 17.12.2020
 • விண்ணப்பிக்கும் முறை - Offline
காலிப்பணியிடங்கள்
 • SRF, JRF, Project, Technical & Field Assistant பணிகளுக்கு என 41 காலியிடங்கள் IFGTB நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
IFGTB வயது வரம்பு 
 • விண்ணப்பதாரர்களில் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
வனத்துறை பணிகள் – கல்வித்தகுதி
 • Senior Research Fellow – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
 • Junior Research Fellow – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
 • Project Assistant – 12ம் வகுப்பு அல்லது Diploma/UG தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • Technical Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
 • Field Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
IFGTB ஊதிய விவரம் 
 • தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.10,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை 
 • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். Interview ஆனது 17.12.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை 
 • தகுதியானவர்கள் 17.12.2020 அன்று நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

0 Comments