ஆதார் எண்ணை பதிவு செய்ய டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள் / TNPSC ANNOUNCES USER TO REGISTER THEIR AADHAAR NUMBER ON REGISTRATION PORTAL
TNPSCSHOUTERSNovember 07, 2020
0
தேர்வாணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தனது நிரந்தரப்பதிவுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஒரு ஆதார் எண்ணை ஒரு நிரந்தரப்பதிவிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
மேலும் ஆதார் சட்டம் 2016ன்படி விண்ணப்பதாரர்களின் ஆதார் குறித்த விவரங்கள் தேர்வாணையத்தால் சேமிக்கப்படாது.
மேலும் ஆதார் எண்ணை விண்ணப்பதாரரின் நிரந்தரப்பதிவில் இணைப்பதற்கான வழிமுறைகள், அறிவுரைகள் மற்றும் உறுதிமொழி குறித்தான விவரங்கள் யாவும் தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpscexams.inல் வெளியிடப்பட்டுள்ளன.