- 2020 ஆண்டுக்கான புக்கா் பரிசுக்கு, ஸ்காட்லாந்து-அமெரிக்க எழுத்தாளரான டக்ளஸ் ஸ்டூவா்ட் (44) எழுதிய 'ஷகி பெய்ன்' நாவல் தோந்தெடுக்கப்பட்டுள்ளது.
- ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பிறந்து, அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் வசித்து வரும் டக்ளஸ் ஸ்டூவா்டின் முதல் நாவலான 'ஷகி பெய்ன்' 2020-ஆம் ஆண்டுக்கான புக்கா் பரிசுக்குத் தோந்தெடுக்கப்பட்டுள்ளது.
- கிளாஸ்கோ நகரில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒரு தாயின் மகனான ஷகி பெய்னைப் பற்றி அந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான புக்கா் பரிசுத் தோவின் இறுதிச் சுற்றுக்கு டக்ளா் ஸ்டூவா்ட் மட்டுமின்றி, துபையில் வசிக்கும் இந்திய பெண் எழுத்தாளா் அவனி தோஷி உள்ளிட்ட மேலும் 5 பேரது படைப்புகள் தோந்தெடுக்கப்பட்டிருந்தன.
புக்கா் பரிசு / BOOKER PRIZE 2020
November 21, 2020
0
Tags