Type Here to Get Search Results !

TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் -DEVELOPMENT ADMINISTRATION IN TAMILNADU வினா - விடை 2020

DEVELOPMENT ADMINISTRATION IN TAMILNADU NOTES
CREATED BY
TNPSC SHOUTERS

Unit 9 - தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும்,
  • தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு
  • அரசியல் கட்சிகளின் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்கள்
  • இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும்
  • தமிழகத்தின் பொருளாதார போக்குகள்
  • தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்
  • சமூக நீதியும், சமூக நல்லிணக்கமும், சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்
  • தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்.
  • தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.
  • பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள்.
  • தமிழகத்தில் மின்னாளுகை
UNIT – IX : Development Administration in Tamil Nadu
  • Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country – Impact of Social Reform movements in the Socio – Economic Development of Tamil Nadu.
  • Political parties and Welfare schemes for various sections of people – Rationale behind Reservation Policy and access to Social Resources – Economic trends in Tamil Nadu – Role and impact of social welfare schemes in the Socio – economic development of Tamil Nadu.
  • Social Justice and Social Harmony as the Cornerstones of Socio – Economic development.
  • Education and Health systems in Tamil Nadu.
  • Geography of Tamil Nadu and its impact on Economic growth.
  • Achievements of Tamil Nadu in various fields.
  • e-governance in Tamil Nadu.
    DEVELOPMENT ADMINISTRATION IN TAMILNADU PDF STUDY MATERIALS

    PRICE : RS. 300
    தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் TAMIL PDF    
    ONLINE MODE
    TNPSC GROUP 1 - தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் PDF
    S.NO
    DETAILS
    PAGES
    NO OF PDF’S
    PRICE
    BUY
    1.
    தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் IN TAMIL PDF
    149
    1
    Rs.300
    2.
    DEVELOPMENT ADMINISTRATION IN TAMILNADU IN ENGLISH PDF
    -
    -
    -
    -










    தமிழகத்தின் புராதனச் சின்னங்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டங்கள்:

    • - மாமல்லபுரம் கோவில்கள் - 1985-இல் அறிவிக்கப்பட்டது. அமைந்திருக்கும் மாவட்டம் - காஞ்சிபுரம்
    • - தஞ்சை பெரிய கோவில் - 1987 (தஞ்சாவூர்)
    • - கங்கைகொண்ட சோழபுரம் - 2004-இல் அறிவிக்கப்பட்டது - (அரியலூர் மாவட்டம்
    • - ஐராவதீஸ்வரர் கோவில் - 2004-இல் அறிவிக்கப்பட்டது (தஞ்சாவூர்)
    • - நீலகிரி மலை ரயில் - 2005-இல் அறிவிக்கப்பட்டது (நீலகிரி மாவட்டம்)

    தமிழகத்தின் கணவாய்கள்

    • - தால்காட்
    • - போர்காட்
    • - பாலக் காட்
    • - செங்கோட்டை
    • - ஆரல்வாய்


    தமிழக எல்லை முனைகள்: 

    • - வடக்கே - புலிகாட் ஏரி (பழவேற்காடு)
    • - மேற்கே - ஆனைமலைக் குன்றுகள்
    • - கிழக்கே - கோடியக்கரை
    • - தெற்கு - கன்னியாகுமாரி


    மலை வாழிடங்கள்: 

    மேற்குத் தொடர்ச்சி மலைகள்: 

    • - நீலகிரி மலை
    • - ஆனை மலை
    • - பழனி மலை
    • - கொடைக்கானல்
    • - குற்றாலம்
    • - மகேந்திரகிரி
    • - அகத்தியர் மலை
    • - ஏலக்காய் மலை
    • - சிவகிரி மலை
    • - வருஷநாடு மலை


    கிழக்குத் தொடர்ச்சி மலை: 

    • - ஜவ்வாது மலை
    • - கல்வராயன் மலை
    • - தேர்வராயன் மலை
    • - பச்சை மலை
    • - கொல்லி மலை
    • - ஏலகிரி மலை
    • - செஞ்சி மலை
    • - செயின்ட் தாமஸ் குன்றுகள்
    • - பல்லாவரம் மலைகள்
    • - வண்டலூர்


    தமிழக ஆறுகளும் அவை ஒடும் மாவட்டங்களும்: 

    • - கூவம், அடையாறு - சென்னை
    • - கூவம், ஆரணியாறு, கொற்றலையாறு - திருவள்ளூர்
    • - பாலாறு, அடையாறு, செய்யாறு - காஞ்சிபுரம்
    • - தென்பெண்ணை, செய்யாறு - திருவண்ணாமலை
    • - பாலாறு , பொன்னியாறு - வேலூர்
    • - கோமுகி ஆறு, பெண்ணாறு - விழுப்புரம்
    • - தென்பெண்ணை, கெடிலம் ஆறு - கடலூர்
    • - வெண்ணாறு, காவிரி, வெட்டாறு - நாகப்பட்டினம்
    • - காவிரி, குடமுருட்டி, பாமணியாறு - திருவாரூர்
    • - கொள்ளிடம் - பெரம்பலூர்
    • - காவிரி, கொள்ளிடம் - திருச்சிராப்பள்ளி
    • - காவிரி, நொய்யம், உப்பாறு - நாமக்கல்
    • - காவிரி, வசிட்டாநதி - சேலம்
    • - காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு - தருமபுரி
    • - தென்பெண்ணை, தொப்பையாறு - கிருஷ்ணகிரி
    • - காவிரி, நொய்யல், அமராவதி, பவானி - ஈரோடு
    • - அமராவதி, நொய்யல் - கரூர்
    • - அமராவதி, சிறுவானி - கோயம்புத்தூர்
    • - மருதா ஆறு, சண்முகா ஆறு - திண்டுக்கல்
    • - வைகை, பெரியாறு - மதுரை
    • - வைகை, பெரியாறு, சுருளியாறு, மஞ்சளாறு - தேனி
    • - கெளசிக ஆறு, குண்டாறு, வைப்பாறு, ஆர்ஜூனா ஆறு - விருதுநகர்
    • - மணிமுத்தாறு, தாமிரபரணி, கொடுமுடியாறு - திருநெல்வேலி
    • - கோதையாறு, பழையாறு - கன்னியாகுமரி
    • - தாமிரபரணி, மணிமுத்தாறு - தூத்துக்குடி
    • - மேட்டூர் அணை அமைந்துள்ள மாவட்டம் - சேலம்
    • - மேட்டூர் அணையின் உண்மையான பெயர் - ஸ்டான்லி நீர்தேக்கம்
    • - ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம் - தருமபுரி மாவட்டம்


    மலைகளும் மாவட்டங்களும்: 

    • - ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, ரத்தினகிரி, வள்ளி மலை - வேலூர்
    • - சென்னிமலை, சிவன் மலை - ஈரோடு
    • - சான்குன்றுகள், சேர்வராயன் மலை, கஞ்சமலை - சேலம்
    • - கொல்லி மலை - நாமக்கல்
    • - பச்சை மலை - பெரம்பலூர்
    • - தீர்த்த மலை - தருமபுரி
    • - செஞ்சி மலை, கல்வராயன் மலை - விழுப்புரம்
    • - பழனி மலை, கொடைக்கானல் மலை - திண்டுக்கல்
    • - குற்றால மலை, மகேந்திரி மலை, அகத்திரியர் மலை- திருநெல்வேலி
    • - மலைகளின் ராணி - உதகமண்டலம்
    • - மலைகளின் இளவரசி - வால்பாறை
    • - தென்னாட்டு கங்கை - காவிரி
    • - முக்கடல் சங்கமம் - கன்னியாகுமரி


    தமிழக தேசிய பூங்காக்களும் வனவிலங்கு சரணாலயங்களும்: 

    • - தேசிய பூங்கா - கிண்டி சென்னை
    • - அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா - வண்டலூர்
    • - கடல் தேசியப் பூங்கா - மன்னார் வளைகுடா (தூத்துக்குடி)
    • - இந்திராகாந்தி தேசியப்பூங்கா - ஆனைமலை (கோயம்புத்தூர்)
    • விலங்குகள் சரணாலயம்: 
    • - முமலை, முக்கூர்த்தி - நீலகிரி
    • - களக்காடு - திருநெல்வேலி
    • - முண்டந்துறை வல்லநாடு (தூத்துக்குடி)
    • - சாம்பல் நிற அணில் - திருவில்லிபுத்தூர்

    பறவைகள் சரணாலயம்: 

    • - வேடந்தாங்கல் (காஞ்சிபுரம்)
    • - கோடியக்கரை (நாகப்பட்டினம்)
    • - பழவேற்காடு (திருவள்ளுர்)
    • - கூந்தன்குளம் (திருநெல்வேலி)
    • - வேட்டங்குடி (சிவகங்கை)
    • - வெள்ளோடு (ஈரோடு)
    • - உதய மார்த்தாண்டம்(திருவாரூர்)
    • - வடுவூர் (திருவாரூர்)



    • - தென்னிந்தியாவின் நுழைவுவாயில் - சென்னை
    • - தமிழகத்தின் நுழைவு வாயில் - தூத்துக்குடி துறைமுகம்
    • - தென்னிந்தியாவின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்
    • - தென்னிந்தியாவின் ஆபரணம் - ஏற்காடு
    • - ஆயிரம் கோவில்களின் நகரம் - காஞ்சிபுரம்
    • - தமிழகத்தின் ஹாலிவுட் - கோடம்பாக்க்ம்
    • - தமிழகத்தின் ஹாலந்து - திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
    • - தமிழ்நாட்டின் ஜப்பான் - சிவகாசி
    • - ஏரிகள் நிறைந்த மாவட்டம் - காஞ்சிபுரம்
    • - மலைக்கோட்டை நகரம் - திருச்சி
    • - நீளமான கடற்கரை- மெரீனா (13 கி.மீ நீளமுடையது, உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை)
    • - நீளமான ஆறு - காவிரி (760 கி.மீ)
    • - முத்து நகரம் - தூத்துக்குடி
    • - மிகப்பெரிய தொலைநோக்கி - காவனூர் வைனுபாப்பு தொலைநோக்கி. இவை உலகின் 18வது பெரியது மற்றும் ஆசியாவின் மிகப்பெரியது.
    • - உயர்ந்த சிகரம் -ஆனைமுடி (2697 மீ)
    • - மிகப்பெரிய அணை - மேட்டூர்
    • - மிகப்பெரிய கோவில் - தஞ்சை பெரிய கோவில்
    • - மிகப்பெரிய பாலம் - பாம்பன் பாலம்
    • - மிக உயர்ந்த சிலை - திருவள்ளூவர் சிலை (133 அடி) அமைந்துள்ள இடம் கன்னியாகுமரி.
    • - மிக உயரமான கொடி மரம் - செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொடி மரம் (150 அடி)
    • - மிக உயர்ந்த கோபுரம் - திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரம்
    • - மிகப்பெரிய தேர் - திருவாரூர் தேர்
    • - மிகப்பெரிய கண் மருத்துவமனை - எழும்பூர் கண் மருத்துவமனை. இது உலகின் இரண்டாவதாக 1819-இல் நிறுவப்பட்டது)
    • - முதல் பேசும் படம் - காளிதாஸ் (1931)
    • - முதல் ஊமைப்படம் - கீசக வாதம் (1916)
    • - முதல் இருப்புப் பாதை - ராயபுரம் - லாலஜா வரை (1856)
    • - முதல் மாநகராட்சி - சென்னை (29.09.1688)
    • - முதல் வணிக வங்கி - மதராஸ் வங்கி (1831)
    • - முதல் நாளிதழ் - மதராஸ் மெயில் (1873)
    • - முதல் தமிழ் நாளிதழ் - சுதேசமித்திரன் (1829)
    • - 1971-இல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது (1969 ஜனவரி 14)
    • - 1971- இல் மாநிலத்தின் மொத்த மாவட்டங்கள் - 14
    • - 1965 -இல் சேலம் மாவட்டம் பிரிக்கப்பட்டு தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
    • - 1981 - 91 காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை - 5 மாவட்டங்கள்.
    • - பழைய வடஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணமாலை சம்புவராயர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
    • - பழைய மதுரையிலிருந்து திண்டுக்கல் அண்ணா மாவட்டம்
    • - பழைய திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து - சிதம்பரனார் மாவட்டம்
    • - பழைய ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து காமராஜர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் உருவாக்கப்பட்டன.
    • - 1991-இல் தமிழ்நாட்டில் மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை - 21
    • கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel