Type Here to Get Search Results !

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 83-POTHU TAMIL 100 QUESTIONS

POTHU TAMIL STUDY MATERIAL PDF FOR TNPSC / TET / TRB EXAMS - TNPSC  UNIT- VIII FULL NOTES 2020

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 83

1. வள்ளலாரின் இயற்பெயர் - இராமலிங்கம் 
2. வள்ளலார் பிறந்த ஊர் - மருதூர்
3 வள்ளலாரின் பெற்றோர் - இராமையா, சின்னம்மையார்
4. வள்ளலார் வழங்கிய நெறி - சமரச சன்மார்க்க நெறி
5. வள்ளலார் பாடல்களின் தொகுப்பு - திருவருட்பா
6. வள்ளலார் எழுதிய நூல்கள் - ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
7. கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் எனப்பாடியவர் - வள்ளலார்
8. வாடியபயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என பாடியவர் - வள்ளலார்
9. சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர் - வள்ளலார்
10. ஞானசபையை அமைத்தவர் - வள்ளலார்
11. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு - கி.மு. 31
12. திருக்குறள் எத்தொகுபைச் சார்ந்தது - பதினெண்கீழ்கனக்கு
13. எதற்கு அடைக்குந்தாழ் இல்லை - அன்பிற்கு
14. என்பு என்பதன் பொருள் - எலும்பு
15. ஓலைச்சுவடிகளை எந்நாளில் ஆற்றில் விடுவார்? - ஆடிப்பெருக்கு நாளில்
16. உ.வே.சா ஆற்றுநீரில் இறங்கி ஓலைச்சுவடிகளை எடுத்த ஊர் - கொடுமுடி
17. தமிழ்த்தாத்தா எனப்படுபவர் - உ.வே.சாமிநாதையர்
18. குறிஞ்சிப்பாட்டு எத்தொகுப்பைச் சார்ந்தது - பத்துப்பாட்டு
19. குறிஞ்சிப்பாட்டு நூலை எழுதியவர் - கபிலர்
20. தொண்ணூற்று ஒன்பது பூக்களின் பெயர்களை கூறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு
21. உ.வே.சா வுக்குக் கிடைத்த குறிஞ்சிப்பாட்டு நூலில் எத்தனை பூக்களின் பெயர்கள் இருந்தன - 99
22. ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கும் நூலகங்களுள் ஒன்று - சரசுவதி மஹால் நூலகம்
23. சரசுவதி மஹால் நூலகம் எங்கே உள்ளது - தஞ்சாவூர்
24. உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர் - உத்தமதானபுரம்
25. சாமிநாதையரின் இயற்பெயர் - வேங்கடரத்தினம்
26. உ.வே.சாமிநாதய்யரின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
27. உ.வே.சா பதிப்பித்த நூல்கள் எத்தனை – 80 (புராணங்கள் 12, வெண்பா நூல்கள் 13, உலா 9, கோவை 6, தூது 6)
28. உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதையின் பெயர் - என் சரிதம்
29. என் சரிதம் வெளியான இதழ் - ஆனந்த விகடன்
30. உ.வே.சாமிநாதய்யரை பாராட்டிய வெளிநாட்டு அறிஞர்கள் - ஜீ.யு.போப், சூலியஸ் வின்சேன்
31. உ.வே.சாமிநாதய்யருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு 2006
32. உ.வே.சா நினைவு நூலகம் எங்கே உள்ளது – சென்னை பெசன்ட் நகரில்
33. சடகோ எந்நாட்டுச்சிறுமி – ஜப்பான்
34. சடகோவின் தோழி – சிசுகோ
35. ஜப்பானியர் வணங்கும் பறவை – கொக்கு
36. காகிதத்தில் உருவங்கள் செய்யும் ஜப்பானியக் கலையின் பெயர் - ஓரிகாமி
37. சடகோவைத் தாக்கிய நோய் புற்றுநோய்
38. சடகோ செய்த காகிதக் கொக்குகளின் எண்ணிக்கை – 644
39. சடகோவின் நினைவாலயத்தின் எழுதப்பட்டுள்ள வாசகம் - உலகத்தில் அமைதி வேண்டும்
40. சடகோ இறந்த நாள் 1955 அக்டோபர் 25
41. கடைசிவரை நம்பிக்கை என்னும் சிறுகதை எந்நூலில் உள்ளது? ஆரவிந்த் குப்தா எழுதிய டென் லிட்டில் பிங்கர்ஸ்
42. நாலடியார் எத்தொகுப்பைச் சேர்ந்தது? பதினெண்கீழ்கணக்கு
43. நாலடியார் யாரால் எழுதப்பட்டது – சமணமுனிவர்கள்
44. பதினெண்கீழ்கணக்கு நூல்களுள் பெருண்பான்மையானவை எவ்வகையானவை? அறநூல்கள்
45. நன்மை செய்வேர் எதைப் போன்றவர் என நாலடியார் கூறுகிறது – வாய்க்கால்
46. நெருங்கி இருந்தும் உதவி செய்யாதவர் எதைப் போன்றவர் என நாலடியார் கூறுகிறது – நாய்க்கால்
47. பாட்டுக்கொரு புலவன் எனப்பட்டவர் - பாரதி
48. வெள்ளிப்பனிமலையின் மீது உலாவுவோம் என்று பாடியவர் - பாரதியார்
49. ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் என்று பாடியவர் - பாரதியார்
50. பாரதியார் யாரைத் தமிழமகள் என்கிறார்? ஓளவையார் 51. சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார்
52. பாரதியார் யாரை மேலோர் என்கிறார்? பிறர்க்குதவும் நேர்மையர்
53 கனவு காண்பதில் இவருக்கு நிகர் இவரே எனப்பட்டவர் பாரதியார்
54. பட்டாசு வெடிக்காத ஊர் எது? கூத்தன்குளம்
55. பறவைகள் இடம்பெயர்தலுக்கு என்ன பெயர் - வலசைபோதல்
56. தமிழ்நாட்டில் எத்தனை பறவைகள் சரணாலயங்கள் உள்ளன? 13
57. பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம்? ஐந்து வகை
58. பறவைகளின் ஐந்து வகை: 1. தேன் குடிப்பவை 2. பழத்தை உண்பவை 3. புச்சியைத் திண்பவை 4. வேட்டையாடி உண்பவை 5. இறந்த உடல்களை உண்பவை
59. நிலத்திலும், உப்புத்தன்மையுள்ள நீரிலும் வாழும், வெப்பத்தை எதிர்கொள்ளும் பறவை - பூ நாரை
60. சமவெளிகளில் வாழும் பறவைகள்: மஞ்சள்சிட்டு, செங்காகம், சுடலைகுயில், பனங்காடை, தூக்கணாங்குருவி
61. நீர்நிலைகளில் வாழும் பறவைகள்: கொக்கு, தாழைக்கோழி, பவளக்கோழி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், அரிவாள் முக்கன், கரண்டிவாயன், ஊசிவால் வாத்து
62. மலைகளில் வாழும் பறவைகள்: இருவாச்சி, செந்தலைப்பூங்குருவி,
மன்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைக்காலி, பொன்முதுகு மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டை உழவாரன், இராசாளிப்பருந்து, பூமன் ஆந்தை,
63. மனிதர்கள் தோன்றுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் பாம்பினம் தோன்றியது? புத்துக்கோடி ஆண்டுகளுக்கு முன்
64. நஞ்சுள்ள பாம்புகளில் மிக நீளமானது - இராஜநாகம்
65. கூடுகட்டி வாழும் பாம்பு - இராஜநாகம்
66. மனிதர்களின் நல்ல நண்பன் - பாம்பு
67. உலகில் பாம்பு வகைகள் - 2750
68. இந்நியாவில் உள்ள பாம்பு வகைகள் - 244
69. நச்சுத் தன்மையுடைய பாம்பு வகைகள் - 52
70. நல்ல பாம்பின் நஞ்சிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து – கோப்ராக்சின்
71. பாம்புகளைக் கொல்வதை தடை செய்யும் சட்டம் - வளவிலங்கு பாதுகாப்புச்சட்டம் 1972
72. பாம்புகள் எவ்வகையைச் சேர்ந்தவை? ஊர்வன வகையை சேர்தவை
73. பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருப்பது எதற்க்காக? இரையை தப்பவிடாமல் இருக்க
74. இராஜநாகத்தின் நீளம் 15 அடி
75. மற்ற பாம்புகளையே உணவாக்கிக் கொள்ளும் பாம்பு - இராஜநாகம்
76. பாம்பு அடிக்கடி நாக்கை வெளியே நீட்டுவது ஏன்? வாசனையை அறிந்துகொள்ள
77. பாம்பு இறந்த இடத்துக்கு மற்ற பாம்புகள் வருவது எதனால்? வாசனையால்
78. நான்மணிக்கடிகையின் ஆசிரியர் - விளம்பிநாகனார்
79. குடும்பத்துக்கு விளக்கு யார் - பெண்
80. பெண்ணுக்கு விளக்கு – புதல்வர்
81. புதல்வருக்கு விளக்கு – கல்வி
82. நான்மடிணிக்கடிகை இதில் கடிகை என்பதன் பொருள் - அணிகலன்
83. நான்மடிணிக்கடிகை எத்தொகுப்பைச் சேர்ந்தது? பதினெண்கீழ்கணக்கு
84. வாய்மொழி இலக்கியம் என்பது – ஏட்டில் எழுதாத இலக்கியம்
85. வாய்மொழி இலக்கியத்தின் வேறுபெயர் நாட்டுப்புற இலக்கியம்
86. குழந்தைக்குப் பாடுவது தாலாட்டு
87. வளர்ந்த பிள்ளைகள் பாடுவது விளையாட்டுப்பாடல்
88. களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது தொழிற்பாடல்
89. திருமணம் மற்றும் பிற நிகழவுகளில் பாடுவது சடங்குப்பாடல் அல்லது கொண்டாட்டப்பாடல்
90. சாமி கும்பிடுவோர் பாடுவது வழிப்பாட்டுப்பாடல்
91. இறந்தேர்க்குப் பாடுவது ஒப்பாரிப்பாடல்
92. ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்ததாம் என்பது விளையாட்டுப்பாடல்
93. ஊரான் ஊரான் தோட்டத்திலே என்பது விழிப்புணர்வுப் பாடல்
94. குதிரையை அடக்கிய வீரச்சிறுவன் - விவேகானந்தர்
95. விவேகானந்தரின் இயர்பெயர் நரேந்திர தத்
96. பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் - மூன்றுறையரையனார்
97. அரையன் என்பதன் பொருள் - அரசன்
98. பழமொழி நானூறு நூலின் எத்தொகுப்பைச் சேர்ந்தது? பதினெண்கீழக்கணக்கு
99. ஆற்றுணா என்பதன் பொருள் - வழிநடை உணவு (கட்டுச்சோறு)
100. யாருக்கு ஆறறுணா வேண்டியதில்லை? கற்றார்க்கு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel