Type Here to Get Search Results !

”நிர்மன்ஸ்ரீ” -’Nirmanshree


  • ”நிர்மன்ஸ்ரீ” (’Nirmanshree’) என்ற பெயரில் வீட்டுவசதி கட்டுமானத் துறை நோக்கிய பெண்களின் திறனை மேம்படுத்துவதற்காக திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் (European Union) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 
  • 1 மில்லியன் யூரோ செலவில் அமல்படுத்தப்படும் இந்த திட்டமானது, மகாராஷ்டிராவின் பீட் மற்றும் ஒஸ்மானாபாத் மாவட்டங்களிலும், ஒடிசாவின் தெங்கனல் மற்றும் ஜஜ்பூர் மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். 
  • வீட்டுவசதி துறையில் தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் திறன்களுக்காக 3,000 பெண்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். இலாப நோக்கற்ற அமைப்பான ஹபிடட் ஃபார் ஹ்யூமனிட்டி இந்தியாவும் (Habitat for Humanity India) இந்த திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் கைகோர்த்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel