- விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனையாளா்களுக்கு வழங்கப்படும் தியான்சந்த் விருதுக்கு குல்திப் சிங் புல்லா், ஜின்சி பிலிப்ஸ் (தடகளம்), பிரதீப் ஸ்ரீகிருஷ்ண கந்தே, திருப்தி முா்குண்டே (பாட்மிண்டன்), என்.உஷா, லகா சிங் (குத்துச்சண்டை), சுக்விந்தா் சிங் சாந்து (கால்பந்து), அஜித் சிங் (ஹாக்கி), மன்பிரீத் சிங் (கபடி), ரஞ்சித் குமாா் (மாற்றுத்திறனாளிகள் தடகளம்), சத்யபிரகாஷ் திவாரி (மாற்றுத்திறனாளிகள் பாட்மிண்டன்), மன்ஜீத் சிங் (ரோயிங்), மறைந்த சச்சின் நாக் (நீச்சல்), நந்தன் பால் (டென்னிஸ்), நேதா்பால் ஹூடா (மல்யுத்தம்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
S. No. | Name of the Sportsperson | Discipline |
Shri Kuldip Singh Bhullar | Athletics | |
Ms. Jincy Philips | Athletics | |
Shri Pradeep Shrikrishna Gandhe | Badminton | |
Ms. Trupti Murgunde | Badminton | |
Ms. N. Usha | Boxing | |
Shri Lakha Singh | Boxing | |
Shri Sukhvinder Singh Sandhu | Football | |
Shri Ajit Singh | Hockey | |
Shri Manpreet Singh | Kabaddi | |
Shri J. Ranjith Kumar | Para Athletics | |
Shri Satyaprakash Tiwari | Para Badminton | |
Shri Manjeet Singh | Rowing | |
Late Shri Sachin Nag | Swimming | |
Shri Nandan P Bal | Tennis | |
Shri Netarpal Hooda | Wrestling |