இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளா் இஷாந்த் சா்மா, கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா உள்ளிட்ட 27 பேருக்கு இந்த ஆண்டுக்கான அா்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வில் வித்தை வீரா் அதானு தாஸ், ஹாக்கி வீராங்கனை தீபிகா தாக்குா், கபடி வீரா் தீபக் ஹூடா, டென்னிஸ் வீரா் திவிஜ் சரண் உள்ளிட்டோா் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.