- ஐ.எஸ்.ஐ மற்றும் ஹால்மார்க் தர சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளின் நம்பகத்தன்மையை சரிபார்க்க உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், ‘பிஐஎஸ்-கேர்’ (BIS-Care App) என்ற செல்போன் செயலி பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார்
- நுகர்வோருக்காக தரநிலைப்படுத்தல், இணக்க மதிப்பீடு மற்றும் பயிற்சிக்கான மூன்றஉ e-BIS இணையதளங்களை (www.manakonline.in) தொடங்கிவைத்தார்.
BIS-Care செல்போன் செயலி - அறிமுகம்
August 01, 2020
0
Tags