Type Here to Get Search Results !

TNPSC UNIT - VI: INDIAN ECONOMY MODEL TEST 1

  • Nature of Indian economy – Five year plan models – an assessment – Planning Commission and Niti Ayog.
  • Sources of revenue – Reserve Bank of India – Fiscal Policy and Monetary Policy – Finance Commission – Resource sharing between Union and State Governments – Goods and Services Tax.
  • Structure of Indian Economy and Employment Generation, Land reforms and Agriculture – Application of Science and Technology in agriculture – Industrial growth – Rural welfare oriented programmes – Social problems – Population, education, health, employment, poverty.
TNPSC UNIT - VI: INDIAN ECONOMY MODEL TEST 1

Question 1
வருமானவரி மற்றும் சொத்துவரியின் பெயர்
A
நேர்முகவரி
B
பயன்பாட்டுவரி
C
மறைமுகவரி
D
சொத்துவரி
ANS :A
Question 2
அரசாங்கத்தின் முக்கிய வருவாய்க்கான ஆதாரம்  
A
வரிவருவாய்
B
பொதுத் துறையிலிருந்து வருவாய்
C
நிர்வாக வருவாய்
D
அயல்நாட்டு உதவி
ANS :A
Question 3
தடையில்லா வாணிபத்தில் சமச்சீரற்ற வருமானத்திற்கான காரணம்  
A
தடையில்லா போட்டி
B
தனியார் சொத்து மட்டும்
C
தனியார் சொத்து மற்றும் பரம்பரை சொத்து
D
இறுதிநிலை உற்பத்தி திறன் உழைப்பில் வேறுபாடு
ANS :A
Question 4
நில உச்சவரம்பு சட்டம் மாநில அரசால் பின்வரும் திட்டகாலத்தில் புகுத்தப்பட்டது?  
A
இரண்டாவது திட்டம்
B
மூன்றாவது திட்டம்
C
நான்காவது திட்டம்
D
ஐந்தாவது திட்டம்
ANS :B
Question 5
ஐ.ஆர்.டி.பி. திட்டம் கிராமத்தில் உள்ள எந்தப் பிரிவு மக்களுக்காக உருவாக்கப்பட்டது?
A
நிலமற்ற உழைப்பாளர்கள்
B
சிறு மற்றும் குறு விவசாயிகள்
C
கிராம கைவினைஞர்கள்
D
இவை அனைத்தும்
ANS :D
Question 6
இந்தியாவில் நகர் மயமாதலுக்குக் காரணம்
A
வேளாண்மையில் மக்கள்தொகை பெருக்கம்
B
வேளாண்மையற்ற பிறவேலைகள் கிராமப்புறத்தில் இல்லாமல் இருப்பது
C
நகர்ப்புற வாழ்க்கையில் ஈர்ப்பு
D
இவை அனைத்தும்
ANS :D
Question 7
பொது கடன் என்பது  
A
அரசின் கடன்
B
தனிநபரின் கடன்
C
வெளி நாட்டின் கடன்
D
ஒரு நிறுவனத்தின் கடன்
ANS :A
Question 8
பணவீக்கம் ஏற்படக் காரணங்கள்
A
பண அளிப்பில் உயர்வு
B
உற்பத்தியில் அதிகரிப்பு
C
உற்பத்தியில் குறைவு
D
(அ) மற்றும் (இ) இவை இரண்டும்
ANS :D
Question 9
கீழ்க்கண்டவற்றில் எது கம்பெனியின் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது?  
A
அமைப்பு முறையோடு
B
சங்க நடைமுறை விதிகள்
C
தகவளறிக்கை
D
ஆண்டு அறிக்கை
ANS :A
Question 10
தீக்காப்பீட்டில்
A
காப்பீட்டுக் கால இறுதியில் ஒரு குறிப்பிட்ட தொகை அளிக்கப்படுகிறது
B
இடர் ஏற்பட்டாலன்றி பணம் அளிக்கப்படுவதில்லை
C
பாலிசி முதிர்வுற்று இடர் ஏற்படும்போது பணம் அளிக்கப்படுகிறது
D
பாலிசி தேதியிலிருந்து ஒரு மாதம்
ANS :B
Question 11
கூட்டுப்பங்கு கம்பெனிகளின் கணக்குகளை தணிக்கை செய்வதன் நோக்கம்  
A
இலாபத்தை அதிகரிக்க
B
நற்பெயரை அதிகரிக்க
C
சட்டப்பூர்வ விதிகளை நடைமுறைப்படுத்த
D
பங்குதாரர்களை திருப்திப்படுத்த
ANS :C
Question 12
ஒரு மேலாளருக்கு ஒரே நேரத்தில் எத்தனை பணியாளர்களை வெற்றிகரமாக மேலாண்மை செய்ய முடியும் என்பது ______ என்று அழைக்கப்படுகிறது.
A
அமைப்பிடல்
B
மேலாண்மை அதிகார வீரச்செயல்
C
அதிகார ஒப்படைப்பு
D
இவற்றில் ஏதுமில்லை
ANS :B
Question 13
இந்திய தொழில் நிதிக் கழகம் _________ நிறுவனங்களுக்கு மட்டுமே உதவுகிறது
A
பெரிய அளவு தொழில்கள்
B
நடுத்தர தொழில்கள்
C
சிற்றளவு தொழில் நிறுவனங்கள்
D
அரசுக் கம்பெனிகள்
ANS :A
Question 14
பணி ஆய்வு என்பது   
A
வேலையாட்களை தரப்படுத்துதல்
B
வேலையாட்களுக்கு வேலை கொடுத்தல்
C

வேலையை நிர்ணயம் செய்து அதை அந்த வேலைத் தேவையுடன் ஒப்பிடல்
D
இவற்றில் எதுவுமில்லை
ANS :C
Question 15
கோப்புகளை அடுத்தடுத்து அடுக்கி வைக்கும் முறையைப் பின்வருமாறு அழைக்கலாம்  
A
படுகிடை கோப்பிடல்
B
செங்குத்து கோப்பிடல்
C
குவிவுமுறை கோப்பிடல்
D
விட்டுவிட்டு கோப்பிடல்
ANS :B
Question 16
சான்றாய்வு முறையுடன் தொடர்புள்ளது
A
ரொக்க இரசீதுகள்
B
ரொக்கம் செலுத்துகைகள்
C
கடன் நடவடிக்கைகள்
D
இவை அனைத்தும்
ANS :D
Question 17
தவணை விற்பனை முறையில் பொருளின் உரிமை வாங்கியவருக்கு பின்வருமாறு மாறுகிறது  
A
அவர் முதல் தவணைத் தொகையை செலுத்தியவுடனேயே
B
அவர் கடைசி தவணைத் தொகையை செலுத்தும் போது
C
கடைசித் தவணைத் தொகை செலுத்திய 30 நாட்களுக்குப் பிறகு
D
ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி
ANS :A
Question 18
ஒரு வங்கி தொழிலில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கூட்டாளிகளின் எண்ணிக்கை
A
10
B
20
C
30
D
50
ANS :A
Question 19
ஒரு கம்பெனியின் கடனீட்டுப் பத்திரம் வைத்திருப்பவர்கள்  
A
உறுப்பினர்கள்
B
கடனீந்தோர்
C
கடனாளிகள்
D
இயக்குநர்கள்
ANS :B
Question 20
கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று அட்டும் சரியாகப் பொருந்துகிறது?  
A
கொடுப்பாணை இரசீது - சரக்குகளை ஏற்றுபவரின் பெயர் மற்றும் இடம்
B
இரயில் ரசீது - கப்பல் வாடகை ஒப்பாவணம்
C
வழிச்சீட்டு - லாரி
D
கப்பல் ரசீது - வான்வழி அனுப்பீட்டு ரசீது
ANS :D
Question 21
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க.
  1. கூட்டுறவு நிறுவனங்கள் லாபமீட்டும் நிறுவனமில்லை
  2. கூட்டுறவு நிறுவனங்களவர்களிந்துறையின் ஆணையின்படி நடைபெறுகிறது
3.கூட்டுறவின் கொள்கைகள் அதனின் சட்டத்திற்கு சில சமயங்களில் மாறுபட்டிருக்கிறது 4.கூட்டுறவு இயக்கம் பழமையானது இக்கூற்றுகளில்
A
1மட்டும் சரி
B
1மற்றும் 2 சரி
C
1,2 மற்றும் 3சரி
D
அனைத்தும் சரி
ANS :D
Question 22
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் குறைந்த அளவு உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
10
B
15
C
20
D
25
ANS :B
Question 23
ஒரு மாற்று உண்டியல் என்பது
A
ஒரு நிபந்தனையற்ற ஆணை
B
ஒரு உறுதிமொழி
C
சரக்குகளை வழங்குவதற்கான வேண்டுகோள்
D
இவற்றில் எதுவுமில்லை
ANS :A
Question 24
இந்திய நிசர்வ் வங்கி துவங்கப்பட்ட ஆண்டு
A
1932
B
1935
C
1945
D
1950
ANS :B
Question 25
கீழ்க்காணும் கூற்றுகளைஆய்க.
  1. இலாபம் என்பது உறுதிபாடின்மையை ஏற்பதற்கான வெகுமதி
  2. இலாபம் என்பது இடர்பாட்டை ஏற்படுவதற்கான வெகுமதி
  3. இலாபம் என்பது முதலுக்கான வெகுமதி
  4. இலாபம் என்பது உழைப்புக்கான வெகுமதி
A
1மட்டும் சரி
B
1 மற்றும் 2 சரி
C
1,2மற்றும் 3 சரி
D
அனைத்தும் சரி
ANS :C
Question 26
நபார்ட்(NABARD)என்பது ஒரு
A
வங்கி
B
துறை
C
கழகம்
D
பிரிவு
ANS :A
Question 27
பட்டியல்1ஐ பட்டியல் 2உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1 பட்டியல் 2
  • அ. ஆடம் ஸ்மித் 1. கிடைப்பருமை
  • ஆ. மார்ஷல் 2. வளர்ச்சி
  • இ. ராபின்ஸ் 3. நலன்
  • ஈ. சாமுவேல்சன் 4. செல்வம்
A
4 3 1 2
B
3 4 2 1
C
2 1 3 4
D
1 2 4 3
ANS :A
Question 28
பண்டமாற்று முறை என்பது
A
பண்டங்களை நேரடியாக மாற்றி கொள்வது
B
தங்கத்தை நேரடியாக மாற்றிக் கொள்வது
C
பண்டங்களை மறைமுகமாக மாற்றுவது
D
தங்கத்தை மறைமுகமாக மாற்றுவது
ANS :A
Question 29
கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருத்துகிறது?
A
Iவது திட்டம் 52-57
B
III வது திட்டம் 64-69
C
VI வது திட்டம் 81-86
D
VIII வது திட்டம் 92-97
ANS :D
Question 30
TRYSEM கீழ்க்கண்ட பிரிவினருக்குப் பயிற்சி வழங்குகிறது
A
இளம் விஞ்ஞானிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க
B
கிராமப்புற இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு வழங்க
C
இளம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க
D
இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க
ANS :B
Question 31
காப்பீட்டுறுதித் தொகையில் ஒரு குறித்த சதவீதத் தொகை குறித்த கால இடைவெளியில் காப்பீடு பெறுநருக்கு திருப்பியளிக்க வகையுள்ள திட்டாவணம்
A
குறித்த வயது திட்டாவணம்
B
குறித்த திட்டாவணம்
C
பணம்திரும்ப திட்டாவணம்
D
குழுக்காப்பீட்டு திட்டாவணம்
ANS :C
Question 32
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?
A
கடன் பத்திரம் - வட்டி
B
பங்கு பத்திரம் - தனிநபர் வியாபாரம்
C
வைப்புத் தொகை பத்திரம் – டிவிடெண்ட்
D
பிராமிசரி நோட்டு -பங்காணை
ANS :A
Question 33
உள்நாட்டு வாணிபம் என்பது
A
ஏற்றுமதி
B
இறக்குமதி
C
நாட்டுக்குள் நடக்கும் வாணிபம்
D
இவற்றுள் எதுவுமில்லை
ANS :C
Question 34
முற்றுரிமை விலையில்
A
குறைந்த அளவு போட்டிருக்கும்
B
முழுமையான போட்டி இருக்கும்
C
அதிக போட்டி இருக்கும்
D
போட்டி இருக்காது
ANS :D
Question 35
வாணிபத்திற்கு உயிரோட்டம் ஊட்டுவது யாது?
A
ஏற்றுமதி, இறக்குமதி
B
வர்த்தகம்
C
வேளாண்மை
D
தொழில்
ANS :B
Question 36
சர்க்கரை ஆலைத் தொழிலை இதன்கீழ் வகைப்படுத்தலாம்
A
குறுந்தொழில்
B
நடுத்தர தொழில்
C
விவசாயச் சார்புத் தொழில்
D
இவற்றுள் எதுவுமில்லை
ANS :C
Question 37
வளர்ச்சி குன்றிய பொருளாதாரத்தின் அடிப்படை தன்மைகளுள் ஒன்று
A
70% முதல் 90% வரை மக்கள் வேளாண்மையைச் சார்ந்திருத்தல்
B
அதிகமான முதலீடு வீதம்
C
குறைந்த மக்கட்தொகை
D
இவற்றுள் எதுவுமில்லை
ANS :A
Question 38
எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம்
A
1992-97
B
1900-95
C
1991-96
D
1993-98
ANS :A
Question 39
யூ.டி.ஐ இதனுடன் தொடர்புடையது
A
அந்நிய செலாவணி போக்கை ஒழுங்குபடுத்துதல்
B
அயல்நாட்டு வர்த்தகம்
C
சாலைப்போக்குவரத்து
D
முதலீட்டு அறக்கட்டளை
ANS :D
Question 40
சுற்றுச்சூழல் பொருளாதாரத்தில் சுற்றுச் சூழலுடன் தொடர்புபடுத்துவது
A
பொருளாதாரம்
B
வளர்ச்சி
C
ஆற்றல்
D
வளங்கள்
ANS :A
Question 41
வேலைக்கான உணவுத் திட்டம் எந்த திட்டத்தின் போது அறிமுகப்படுத்தப்பட்டது?
A
நான்காவது திட்டம்
B
ஐந்தாவது திட்டம்
C
ஆறாவது திட்டம்
D
ஏழாவது திட்டம்
ANS :B
Question 42
வறுமைக் கோட்டின் கீழ் பெரும்பான்மையான மக்கள் வசிக்கும் மாநிலம்
A
உத்திரபிரதேசம்
B
தமிழ்நாடு
C
ஒரிஸ்ஸா
D
பீஹார்
ANS :C
Question 43
மேல்வரைப்பற்று வசதி கீழ்க்கண்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே
A
சேமிப்பு வைப்பு
B
நிலைவைப்பு
C
நடப்பு வைப்பு
D
தொடர்நிலை வைப்பு
ANS :C
Question 44
சொத்துக்களாக இல்லாமல் இருக்கக்கூடிய மூலதனத்தின்ஒரு பகுதிதான்
A
நிலைத்த முதல்
B
நடைமுறை முதல்
C
நீர்த்த முதல்
D
இவற்றில் எதுவுமில்லை
ANS :B
Question 45
அந்நிய செலாவணி காப்பாளர்
A
நாணயமற்று வங்கி ஆகும்
B
பாரத் ஸ்டேட் வங்கி ஆகும்
C
வெளிநாட்டு வங்கி ஆகும்
D
இந்திய ரிசர்வ் வங்கி ஆகும்
ANS :D
Question 46
பாரத ஸ்டேட் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு
A
1947
B
1955
C
1950
D
1960
ANS :B
Question 47
கணக்குபதிவியலின் ஒற்றைப் பதிவு முறை என்பது
A
ஒரு நடவடிக்கையின் ஒரு கூற்றை மட்டும் பதிவுசெய்வது
B
ஒரு நடவடிக்கையின் இரு கூற்றுகளைப் பதிவு செய்வது
C
முழுமைப்பெறாத இரட்டை பதிவு
D
இவற்றில் எதுவுமில்லை
ANS :A
Question 48
இறுதிச் சரக்கிருப்பை மதிப்பிட வேண்டியது
A
அடக்கவிலையில
B
சந்தை விலையில்
C
அடக்கவிலை அல்லது சந்தைவிலை இதில் குறைவான ஒன்றில்
D
இவற்றில் எதுவுமில்லை
ANS :C
Question 49
சாதாரணப் பங்குதாரர்கள் கம்பெனியின்
A
சொந்தக்காரர் ஆவார்
B
கடனீந்தோர்கள் ஆவார்
C
வாடிக்கையாளர்கள் ஆவார்
D
இவற்றில் எதுவுமில்லை
ANS :A
Question 50
கீழ்க்காணும் கூற்றுக்களை ஆய்க.
  1. வங்கி வைப்புத் தொகைகளை (டெப்பாசிட்) பெறுகிறது
  2. வங்கி கடன் மற்றும் அட்வான்ஸ் கொடுக்கிறது
  3. வங்கி நிதி நிறுவனங்களில் ஒன்று
  4. வங்கிகள் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆணைப்படி இயங்குகின்றன.
A
1 மட்டும் சரி
B
1மற்றும் 2 சரி
C
12, மற்றும் 3 சரி
D
அனைத்தும் சரி
ANS :D
Question 51
பண்டகத்திலிருந்து ஒருபகுதி சரக்கினை வெளியே கொண்டு வர ஆணை உரிமம் வழங்கும் ஆணையம்
A
கொடுப்பாணை
B
பண்டகம் வைத்திருப்போர் இரசீது
C
பண்டகச் சான்றாணை
D
இரயில் இரசீது
ANS :A
Question 52
கூட்டாட்சி நிதி என்பது
A
மாநில நிதியைப் பற்றியது
B
ரயில்வே நிதியைப் பற்றியது
C
உள்ளாட்சி நிதியைப் பற்றியது
D
மத்திய-மாநிலநிதி உறவுகள்
ANS :D
Question 53
இந்திய தேசீய வருமானத்தை கணிப்பது
A
திட்டக்குழு
B
நிதிக்குழு
C
மத்திய புள்ளிவிபர நிறுவனம்
D
நிதி அமைச்சகம்
ANS :C
Question 54
சேமிப்பை நிர்ணயிப்பது
A
மூலதனம்
B
முதலீடு
C
வருமானம்
D
வர்த்தகம்
Question 55
1934ஆம் ஆண்டு எழுதப்பட்ட ‘திட்டமிட்ட இந்திய பொருளாதாரம்’ என்ற நூலின் ஆசிரியர்
A
மொரார்ஜி தேசாய்
B
பண்டிட் நேரு
C
எம்.விஸ்வேஸ்வரய்யா
D
டாக்டர் காட்சில்
ANS :C
Question 56
தொழில்(ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி) சட்டம், இயற்றப்பட்ட ஆண்டு
A
1951
B
1955
C
1961
D
1956
ANS :A
Question 57
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டகாலம்
A
ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம்
B
இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம்
C
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்
D
ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம்
ANS :D
Question 58
‘பன்னாட்டு வாணிகம் வளர்ச்ச்யை துரிதப்படுத்தும் கருவி’ என்றவர்
A
கெயின்ஸ்
B
மார்ஷல்
C
டி.ஹெச். ராபர்ட்சன்
D
பிகு
ANS :C
Question 59
பருவக்கால வேலையின்மை ஏற்படுவது என்பது
A
பொறியியல் மாற்றத்தால்
B
பருவகால மாற்றத்தால்
C
தொழில் மாற்றத்தால்
D
பண வீக்கத்தால்
ANS :B
Question 60
ஜவஹர் ரோஜ்கர் யோஜனா அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A
1975
B
1981
C
1965
D
1989
ANS :D
Question 61
இந்தியாவில் தனிநபர் வருமானம் மெதுவாகவளரக் காரணங்கள்
  1. துரித மூலதன திரட்சி
  2. அதிக அளவு நிதி பற்றாக்குறை
  3. அதிக மக்கள் தொகை வளர்ச்சி
  4. அதிக மூலதன உற்பத்தி விகிதம்
A
1,2 மற்றும் 3 சரி
B
3,4 சரி
C
1,2,3 மற்றும் 4 சரி
D
2,4 சரி
ANS :D
Question 62
கீழ்க்காணும் எதனால் தேசிய மொத்த உற்பத்தி பெருகும்?
A
மூலதனத்தில் வளர்ச்சி
B
உபரிவரவு-செலவுத் திட்டம்
C
தேசீயக் கடன் குறைவு
D
வட்டிவீதத்தில் உயர்வு
ANS :C
Question 63
பாதுகாப்பு செலவு என்பது
A
பொது முதலீடு
B
தனியார் முதலீடு
C
தனியார் நுகர்வு
D
பொது நகர்வு
ANS :D
Question 64
எட்டாவது திட்டகாலத்தில் பொதுத் துறையின் மொத்த ஒதுக்கீடு (ரூபாய் கோடியில்)
A
2,34,000
B
3,34,000
C
4,34,000
D
5,34,000
ANS :C
Question 65
இந்தியாவில் கூட்டுறவு அமைப்பில் நீண்டகால கடன்களை வழங்குவது
A
முதன்மை கூட்டுறவு சங்கங்கள்
B
மத்திய வங்கிகள்
C
மாநிலக் கூட்டுறவு வங்கிகள்
D
நிலவளவங்கிகள்
ANS :D
Question 66
ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முன்னுரிமை குறிக்கோள்
A
உணவு, வேலை மற்றும் உற்பத்தித் திறன்
B
குழந்தைகளுக்கு இலவசக் கல்வி
C
நாட்டு வருமானத்தில் 5 சதவிகிதம் வளர்ச்சி
D
சமூக வளர்ச்சித் திட்டங்கள்
ANS :A
Question 67
இந்திய அரசு செலவினத்தில் கீழ்க்காணும் எவை திட்டமிடா செலவினத்தைச் சார்ந்தவை?
  1. பாதுகாப்பு செலவு
  2. மானியங்கள்
  3. முந்திய திட்டகால செலவோடு இணைந்தவை
  4. வட்டி கொடுத்தல்
மேலே குறிப்பிட்டவற்றுள்
A
1ம் 2ம் சரி
B
1ம் 3ம் சரி
C
2 ம் 4ம் சரி
D
1,2,3 மற்றும் 4 சரி
ANS :D
Question 68
இந்தியா திட்ட விடுமுறையை பெற்றிருந்தது
A
1947-1951
B
1963-1966
C
1966-1969
D
1971-1974
ANS :C
Question 69
தேசிய வருமானத்தில் எந்த துறையின் பங்களிப்பு சமீபகாலத்தில் குறைந்து கொண்டு வருகிறது?
A
முதல் நிலைத்துறை
B
இரண்டாம் நிலைத்துறை
C
மூன்றாம் நிலைத்துறை
D
மூன்று துறைகளிலும்
ANS :A
Question 70
பேரளவு தொழிற்சாலைகளென்பவை, நிறுவன மற்றும் எந்திரங்களின் முதலீட்டின் தேவைப்படும் அளவு
A
10 இலட்சம்
B
20இலட்சம்
C
30 இலட்சம்
D
35 இலட்சத்திற்கு மேல்
ANS :D
Question 71
இந்தியாவில் பிறப்பு வீதம் அதிக அளவில் இருப்பதற்குரிய சமூக பொருளாதாரக் காரணிகள் கீழ்க்கண்டவற்றில் யாவை?
  1. வறுமை 2. கூட்டுக்குடும்பம்
  2. நகர்மயமாகுதல் 4. யாவருக்கும் திருமணம்
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
A
1மற்றும் 3
B
1,2 மற்றும் 3
C
1,2 மற்றும் 4
D
1,2,3மற்றும் 4
ANS :C
Question 72
பின்வருபனவற்றில் இந்தியாவில் விவசாயத்துறையில் குறைந்தளவு உற்பத்திக்கு காரணங்கள் யாவை?
  1. நில உச்சவரம்பு 2. மழைநீர் பிடிப்பு பகுதி
  2. கிராமிய தொழில் 4. நிலஉட்பிரிவு-சிதறல்கள்
சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்
A
2மற்றும்4
B
1மற்றும் 2
C
2மற்றும் 3
D
1மற்றும்4
ANS :D
Question 73
வேளாண்மை விலைக்குழுவின் புதிய பெயர்
A
வேளாண்மை செலவு மற்றும் விலைக்குழு
B
வேளாண்மை செலவுக்குழு
C
கிராமப்புற விலைக்குழு
D
குறைந்தபட்ச ஆதரவு விலைக்குழு
ANS :A
Question 74
SIDCO கீழ்க்கண்டவற்றின் முன்னேற்றத்துடன் தொடர்புடையது
A
சிறு தொழில்கள்
B
எஃகு ஆலைத் தொழில்
C
சோப்பு தொழில்
D
சர்க்கரை ஆலைத் தொழில்கள்
ANS :A
Question 75
1982ல் CART தோற்றுவிக்கப்பட்டதின் நோக்கம்
A
ஆப்பிள் உற்பத்தி ஆய்வை மேம்படுத்துவதற்கு
B
மாட்டு வண்டி மேம்பாட்டிற்கு
C
கால்நடை மருத்துவர்க/லுக்கு சிறப்பு ஆய்வு மற்றும் பயிற்சி அளிப்பதற்கு
D
கிராமிய தொழிற்ச்சாலைகளின் நுணுக்க மேம்பாட்டிற்கு
ANS :D
Question 76
கீழ்க்கண்டவற்றில் ஆறாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் துவங்கப்பட்ட திட்டங்கள் யாவை?
  1. NREP 2. RLEGP 3. IRDP 4. JRY
A
1மற்றும்3
B
2 மற்றும் 4
C
1,2 மற்றும் 3
D
1,3 மற்றும் 4
ANS :C
Question 77
கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1 பட்டியல் 2
  • அ. MTRP 1. 1951
  • ஆ. நீண்டகாலநிதிக்கொள்கை 2. 1965
  • இ. வேளாண்மை விலைக் குழு 3. 1970
  • ஈ. தொழிற்சாலைகள் (வளர்ச்சி மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 5. 1985
குறியீடுகள்
A
1 2 3 4
B
4 3 1 2
C
3 4 2 1
D
2 3 4 1
ANS :C
Question 78
பட்டியல் 1ஐ,பட்டியல் 2உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல்1 பட்டியல் 2
  • அ. தத் குழு 1. தொழில் உரிமம்
  • ஆ. வாஞ்சு குழு 2. நேர்முகவரி
  • இ. இராஜ் மன்னர் குழு 3. மத்திய-மாநில நிதி பகிர்வு
  • ஈ. சக்ரவர்த்திக்குழு 4. பணத்துறை அமைப்பு
குறியீடுகள்
A
4 3 2 1
B
1 2 4 3
C
1 2 3 4
D
4 1 3 2
ANS :C
Question 79
மறைமுக வேலையின்மை குறிப்பது
A
நபர்கள் வேலையின்றி இருப்பது
B
குறைந்த அளவு நபர்கள் செய்யக்கூடிய வேலையை அதிக அளவு நபர்கள் செய்தல்
C
பெண்களுக்கிடையேயுள்ள வேலையின்மை
D
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கிடையேயுள்ள வேலையின்மை
ANS :B
Question 80
வேலைக்கு உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது?
A
நான்காவது ஐந்தாண்டுத் திட்டக்காலம்
B
ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டக்காலம்
C
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டக்காலம்
D
ஏழாவது ஐந்தாண்டுத் திட்டக்காலம்
ANS :B
Question 81
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
A
ரஷ்யா - தினார்
B
இராக் - லிரா
C
ஐப்பான் - யென்
D
பிரேசில் - பிராங்க்
ANS :C
Question 82
இந்தியாவின் நாட்டு வருமானம் மதிப்பீடு எந்த நிறுவனத்தால் செய்யப்படுகிறது?
A
இந்திய தர நிறுவனம்
B
இந்திய புள்ளியியல் நிறுவனம்
C
மத்திய புள்ளியியல் அமைப்பு
D
செயல்முறை பொருளாதார ஆய்வு தேசியக்குழு
ANS :C
Question 83
இந்தியாவின் மிகப்பெரிய பரஸ்பர நிதிநிறுவனம்
A
பாரதவங்கி பரஸ்பர நிதி
B
பொதுக் காப்பீட்டுகழகபரஸ்பர நிதி
C
இந்திய வங்கி பரஸ்பர நிதி
D
இந்திய யூனியன் டிரஸ்ட்
ANS :D
Question 84
இந்தியா எந்த ஆண்டு முதன் முறையாக எண்ணெய் அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டது?
A
1969
B
1971
C
1973
D
1975
ANS :C
Question 85
வறுமையை விரட்டுதல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது?
A
முதல் ஐந்தாண்டுத் திட்டக்காலம்
B
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக்காலம்
C
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டக்காலம்
D
ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டக்காலம்
ANS :D
Question 86
வெளிச்சந்தை குறிப்பது ரிசர்வ் வங்கியால் விற்க/ வாங்கப்படும்
A
பொன்
B
வெளிநாட்டு செலாவணி
C
அரசுபங்குகள்
D
அரசு பத்திரங்கள்
ANS :D
Question 87
டங்கல் நகல் முழுமையான படிவத்தில் பரிசீலணைக்காக முதலில் எப்பொழுது சமர்ப்பிக்கப்பட்டது?
A
டிசம்பர் 1987
B
டிசம்பர் 1989
C
டிசம்பர் 1991
D
டிசம்பர், 1993
ANS :D
Question 88
இந்திய நாணயம் கடையாக மதிப்புக்குறைப்பு செய்யப்பட்டது?
A
ஜனவரி1991
B
மார்ச், 1991
C
மே, 1991
D
ஜீலை,1991
ANS :D
Question 89
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் தோல்வி அடைவதற்கான காரணிகள் கீழ்க்கண்டவற்றில் யாவை?
  1. சீனாவின் ஆகிரமிப்பு
  2. இந்தியா-பாகிஸ்தான் தகராறு
  3. பணமதிப்பு குறைப்பு
  4. குறைவான பருவமழை
இவற்றில்,
A
1 மற்றும் 3
B
3 மற்றும் 4
C
1 ,2 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
ANS :C
Question 90
கீழ்க்கண்டவற்றில் இந்தியாவில் தேசிய வருமானத்தை அளப்பதில் சிக்கல்களை தோற்றுவிக்கும் காரணிகள் யாவை? கல்வியறிவின்மை
  1. பொதுத் துறையின் விரைவான வளர்ச்சி
  2. கிராமங்களில் பணப்புழக்கமில்லா நுகர்ச்சி
  3. மக்கள் பலத்தொழில்களில் ஈடுபட்டிருத்தல்
A
1 மற்றும் 2 சரி
B
1,3 மற்றும் 4 சரி
C
1,2,மற்றும் 3சரி
D
2,3 மற்றும்4சரி
ANS :B
Question 91
குத்தகை சீர்திருத்தச் சட்டத்தின் நோக்கம்
  1. குத்தகைகாரர்களுக்கு நிலஉரிமை பாதுகாப்பு
  2. நியாயமான வாரம் நிர்ணயம் செய்வதற்கு
  3. குத்தகைகாரர்களுக்கு நிலத்தை சொந்தம் ஆக்குவதற்கு
A
1 மட்டும் சரி
B
2மட்டும் சரி
C
1மற்றும் 2சரி
D
1,2 மற்றும் 3 சரி
ANS :B
Question 92
தலாவருமானம் இதுவரையில் மிக அதிகமாக உள்ள மாநிலம்
A
மகாராஷ்டிரா
B
தமிழ்நாடு
C
பஞ்சாப்
D
மேற்கு வங்காளம்
ANS :C
Question 93
தொழில் உற்பத்தித் திறனை மிகஅதிகமாக நிர்ணயிக்கும் காரணி
A
தொழில்நுட்பம்
B
நிதி
C
இயற்கை
D
நிர்வாகம்
ANS :A
Question 94
வளர வேண்டிய நாடுகளின் தொழில் வளர்ச்சியை மிக அதிகமாக பாதிக்கும் காரணி
A
அரசியல்கொள்கை
B
பொதுநிர்வாகம்
C
பொருளதார சூழ்நிலை
D
அயல்நாட்டு சக்திகள்
ANS :C
Question 95
நமது விவசாய உற்பத்தித் திறன் குறைந்து காணப்படுவதற்கு முக்கிய காரணம்?
A
மக்கள்தொகை காரணி
B
தொழில் நுட்ப காரணி
C
இயக்கங்களின் காரணி
D
அமைப்பு காரணி
ANS :A
Question 96
நமது தொழிற் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அம்சம்
A
சிறு தொழில்வளர்ச்சி
B
இரும்பு எஃகு தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டது
C
வேலை வாய்ப்பினைத் தோற்றுவித்தது
D
பொதுத்துறையின் வளர்ச்சி
ANS :B
Question 97
நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது
A
கருமைய இயல்புடைய சக்தி
B
பெட்ரோலியம்
C
நிலக்கரி
D
நீர்மின் சக்தி
ANS :D
Question 98
பொருளியல் நடவடிக்கைகளின் முதுகெலும்பு எனப்படுவது
A
விவசாயம்
B
நிதி
C
தொழில்
D
கல்வி
ANS :A
Question 99
மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளது
A
டெல்லி
B
கல்கத்தா
C
பம்பாய்
D
சென்னை
ANS :B
Question 100
இந்தியாவில் அரசாங்கத்தால் மிக அதிகமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள தொழில்
A
சிமெண்ட்
B
சர்க்கரை
C
சர்க்கரை
D
காகிதம்
ANS :B

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel