- Nature of Indian economy – Five year plan models – an assessment – Planning Commission and Niti Ayog.
- Sources of revenue – Reserve Bank of India – Fiscal Policy and Monetary Policy – Finance Commission – Resource sharing between Union and State Governments – Goods and Services Tax.
- Structure of Indian Economy and Employment Generation, Land reforms and Agriculture – Application of Science and Technology in agriculture – Industrial growth – Rural welfare oriented programmes – Social problems – Population, education, health, employment, poverty.
1.நிதி ஆயோக் எந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் ஏற்படுத்தப்பட்டது?
விடை: அஜய் சிப்பர் கமிட்டி
2.திட்டக் குழுவின் முதல் தலைவர் மற்றும் கடைசி தலைவர் யார்?
விடை: முதல் தலைவர்-ஜவஹர்லால் நேரு
கடைசி தலைவர்-நரேந்திர மோடி
3.திட்டக்குழுவின் முதல் துணை தலைவர் மற்றும் கடைசி துணைத் தலைவர் யார்?
விடை: முதல் துணைத் தலைவர்- குல்சாரிலால் நந்தா
கடைசி துணைத் தலைவர்- மான்டேக் சிங் அலுவாலியா
4.நிதி ஆயோக்கின் முதல் தலைவர் மற்றும் தற்பொழுது உள்ள தலைவர் யார்?
விடை: முதல் தலைவர் நரேந்திரமோடி
தற்பொழுது நரேந்திர மோடி
5. நிதி ஆயோக்கின் முதல் முதன்மை நிர்வாக அதிகாரி(CEO) யார்?
விடை:சிந்து ஸ்ரீகுல்லர்
6. நிதி ஆயோக்கின் தற்பொழுது உள்ள முதன்மை நிர்வாக அதிகாரி(CEO)யார்?
விடை: அமிதாப் காந்த்
7.இந்தியாவின் மைய வங்கி என்று அழைக்கப்படும் வங்கி?
விடை: இந்திய ரிசர்வ் வங்கி
8.இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டம் எந்த ஆண்டு?
விடை: 1934
9.இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட நாள்,ஆண்டு?
விடை: ஏப்ரல் 1,1935
10.இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகம் எங்கிருந்து எங்கு மாற்றப்பட்டது?
விடை: கல்கத்தாவிலிருந்து மும்பை(1937)
11.இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர் யார்?
விடை: ஓஸ்போர்ன் ஸ்மித்
12.இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தேசியமயமாக்கப்பட்டது?
விடை: 1949
13.இந்திய ரிசர்வ் வங்கியின் எத்தனை துணை ஆளுநர்கள் உள்ளனர்?
விடை: 4
14.இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போது உள்ள ஆளுநர் யார்?
விடை: சக்தி காந்த தாஸ்(25வது)
15.இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர் யார்?
Ans .விஸ்வேஸ்வரய்யா -1934
16) 1.காங்கிரஸ் திட்டம்
2.காந்தியத் திட்டம்
3.மக்கள் திட்டம்
4.சர்வோதயா திட்டம்
5.பம்பாய் திட்டம்
உருவாக்கியவர்கள் யார்?
Ans.காங்கிரஸ் திட்டம் - நேதாஜி
பம்பாய் திட்டம் - எட்டு தொழிலதிபர்கள்
காந்திய திட்டம் - S.N
அகர்வால்
மக்கள் திட்டம் - M.N. ராய்
சர்வோதயா திட்டம் - ஜே.பி.நாராயணன்.
17.மகலனோபிஸ் திட்டம் மற்றும் ஹாரட் - தோமர் வடிவம் எந்தெந்த ஐந்தாண்டு திட்டங்களுடன் தொடர்புடையது?
Ans.இரண்டாவது & முதலாவது
18.டி.டி.தார் அவர்களால் தயாரிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
Ans.ஐந்தாவது .
வறுமையை அகற்றல்
19.பத்தாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம் என்ன?
Ans - 2002-2007
20.சுழல் திட்டம் மற்றும் ஒராண்டு திட்டங்கள் காலம் என்ன?
Ans.1978-1979, & 1990-91, 1991-1992,1966-1969
21.இந்திய சீனப்போர் , இந்திய பாகிஸ்தான் போரால் முழுமையாக தோல்வியுற்ற ஐந்தாண்டு திட்டம் எது?
Ans - 3 வது ஐந்தாண்டு திட்டம்
22. நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சி இலக்கை விட அதிக வளர்ச்சியை எட்டிய ஐந்தாண்டு திட்டம் எது?
Ans - 8th Plan ( 5.6 %- 6.8%)
23.திட்டக்குழு கொண்டு வரப்பட்ட ஆண்டு ?
Ans - மார்ச் 15, 1950
24.முதல் ஐந்தாண்டு திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு?
Ans- 1951 - 56
25.திட்டக்குழு கலைக்கப்பட்ட நாள்?
Ans - ஆகஸ்ட் 17, 2014
26.திட்டக்குழு நாட்டில் நடைமுறையில் எத்தனை ஆண்டுகள் இருந்தது? Ans - 63 ஆண்டுகள்
27.திட்டக்குழுவின் பணி?
Ans - ஐந்தாண்டு திட்டங்களை வகுப்பது
28.திட்டக்குழு இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டதா?
Ans - அரசியலமைப்பு சாரா ஆலோசனை அமைப்பு
29.திட்டக்குழு கலைக்கப்பட்ட பின் தோன்றிய அமைப்பு?
Ans- நிதி ஆயுக்
30. திட்டக் குழுவின் உறுப்பினர்கள் எத்தனை?
Ans - 4
31.முதல் ஐந்தாண்டுத் திட்டம் முதல் 7 வது ஐந்தாண்டுத் திட்டம் வரை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Ans - முழுமையான திட்டம்
32. 8 முதல் 12 வரை உள்ள ஐந்தாண்டுத் திட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Ans- சுட்டி காட்டும் திட்டம்
.
33.இதுவரை எத்தனை 5 ஆண்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன?
Ans - 12
34)4 வது ஐந்தாண்டு திட்டம் யாருடைய மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது?
Ans -அசோக் ருத்ரா.
35.இந்திய ரிசர்வ் வங்கி புதிய வாடிக்கையாளர் சேவைத் துறையை எந்த ஆண்டு உருவாக்கியது ?
Ans - 2007
36.உணவு, பணி மற்றும் உற்பத்தி தன்மை " எந்த ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கமாக்கக் கொண்டது?
Ans - 7 வது
37.நிதி அயோக் NITI ayok full form ?
Ans - National Institution for Tranforming India
38. நிதி அயோக் சிறப்பு பெயர்?
Ans.இந்திய அரசின் திட்டங்களையும் கொள்கைகளையும் கண்காணிக்கும் அறிவு மையம் .
39.நிதி அயோக் தலைமை செயலகம் எங்கு உள்ளது?
Ans - புதுதில்லி
40.நிதி அயோக் உறுப்பினர்கள் எத்தனை?
Ans-8
41.RBI யின் act 1934 எந்த ஆராய்ச்சி கட்டுரையின் அடிப்படையில் உருவானது?
Ans - ரூபாயின் பிரச்சினைகள் (1923)
42ரிசர்வ் வங்கியின் முதன்மை உறுப்பினர்கள் மொத்தம் எத்தனை பேர்?
Ans - 21
43.RBI ஆரம்பித்த காலத்தில் அதன் பங்கு தொகை?
Ans - ரூ 100
44.இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட போது வங்கியின் மூலதனம் எனன?
Ans - 5 கோடி
45. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் அமைப்பு எது?
Ans - RBI
46.ஒரு ரூபாய் தாளை தவிர்த்து மற்ற காகித பணங்களை வெளியிடும் அமைப்பு எது?
Ans - RBI
47.வங்கிகள் தொடங்குவதற்கான உரிமம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு குறுகிய கால கடன்களை வழங்கும் அமைப்பு எது?
Ans - RBI
48.இந்திய ரிசர்வ் வங்கி , வங்கி குறைதீர்ப்பாயத்தினை ( Banking ombudsman) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது ?
Ans_1995
49. ரிசர்வ் வங்கி எந்த உலக நிதி அமைப்பின் இந்திய உறுப்பினர் பிரதிநிதியாக செயல்படுகிறது?
Ans - சர்வதேச நாணய நிதியம் (IMF )
50.நாட்டின் செலுத்துதல் மற்றும் தீர்வு செய்வதற்கான மேற்பார்வையிடும் அதிகாரத்தை எந்த சட்ட படி ரிசர்வ் வங்கி பெற்றது?
Ans-2007
51 .வணிக வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களை ரிசர்வ் வங்கி வழங்கும் போது விதிக்கும் வட்டி விகிதத்தின் பெயர்?
Ans - ரெப்போ விகிதம்
52. பின்வருவனவற்றில் நிதி ஆயுக்கால் கருத்துருவாக்கிய திட்டங்கள் யாவை?
I. அடல் புத்தாக்க கொள்கை
II. ஆயுஷ்மான் பாரத் அணுகுமுறை
III. தேசிய மருத்துவ வாரியம் ( ஆணையம்)
IV. தூய்மை இந்தியா இயக்கம்
குறியீடுகள்:
A) II, III மற்றும் IV மட்டும் B) I, II மற்றும் III மட்டும்
C) I, II மற்றும் IV மட்டும் D) மேற்கண்ட அனைத்தும்
Ans-B
53.நிதி ஆயுக் தொடர்பான பின்வருவனவற்றில் எது தவறானது?
A) இது ஜனவரி 01, 2015 அன்று உருவாக்கப்பட்டது.
B) இது ஆகஸ்ட் 13, 2014-ல் திட்டக்குழுவிற்கு பதிலாக அமைக்கப்பட்டது.
C) இந்திய பிரதமர் நிதி ஆயுக்கின் தலைவர் ஆவார்
.
D) இந்திய பிரதமர் இதன் நிர்வாக தலைவராவார்.
Ans - D
54.பட்டியல்-Iஐ, பட்டியல்-II உடன் பொருத்துக
பட்டியல்-I பட்டியல்-II
a) எம்.என். ராய்
1. சர்வோதயா திட்டம்
(1950)
b) எஸ்.என். அகர்வால
2. மக்கள் திட்டம(1945)
c) ஜவஹர்லால் நேரு
3. தேசிய திட்டம்
(1938)
d) ஜே.பி.நாராயணன்
4. காந்தியத் திட்டம