Type Here to Get Search Results !

பத்ம விருதுகள் 2020 அறிவிப்பு:

பத்ம விருதுகள் 2020 அறிவிப்பு:

பத்ம விருதுகள் – நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான இந்த விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. மிக அரிய மற்றும் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம விபூஷன்’ விருதும், மிக உயரிய வகையில் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘பத்ம பூஷன்’ விருதும், எந்தத் துறையிலும் தலைசிறந்த பணியாற்றியவர்களுக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் மார்ச் / ஏப்ரல் மாதத்தையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சம்பிரதாய விழாவில், குடியரசுத் தலைவர் இந்த விருதுகளை வழங்குவார். இந்த ஆண்டு கீழ்காணும் பட்டியலின்படி, நான்கு இரட்டையர்கள் (இரட்டையர்களைப் பொறுத்தவரை ஒரே விருதாக கணக்கில் கொள்ளப்படும்) உட்பட 141 பேருக்கு பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தப் பட்டியலில் 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் இடம்பெற்றுள்ளன. விருது பெறுவோரில் 33 பெண்கள் மற்றும் வெளிநாட்டினர் / வெளிநாடுவாழ் இந்தியர் / இந்திய வம்சாவளியினர் / வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் உள்ளிட்ட 18 பேரும், மறைவுக்குப் பிறகு விருது பெறும் 12 பேரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.குறிப்பு: *

பத்ம விபூஷன் (7)

.எண்

பெயர்

துறை

மாநிலம் / நாடு

1

திரு.ஜார்ஜ் பெர்ணான்டஸ்

 (மறைவுக்குப்பிறகு)

பொது விவகாரங்கள்

பீகார்

2

திருஅருண்ஜேட்லி 

(மறைவுக்குப் பிறகு)

பொது விவகாரங்கள்

தில்லி

3

திரு.அனிருத் ஜெகன்னாத் ஜிசிஎஸ்கே

பொது விவகாரங்கள்

மொரீஷியஸ்

4

திருமதி எம்.சி.மேரிகோம்

விளையாட்டு

மணிப்பூர்

5

திரு சாணுலால் மிஸ்ரா

கலை

உத்தரப்பிரதேசம்

6

திருமதி சுஷ்மா ஸ்வராஜ் 

(மறைவுக்குப் பிறகு)

பொது விவகாரங்கள்

தில்லி

7

திரு விஷ்வேச தீர்த்த சுவாமிஜீஸ்ரீ பெச்சாவர அதோகஜ மடம்உடுப்பி 

(மறைவுக்குப் பிறகு)

இதர – ஆன்மீகம்

கர்நாடகா

பத்ம பூஷன் (16)

8

திருஎம்மும்தாஜ் அலி

இதர-ஆன்மீகம்

கேரளா

9

திரு.சையத் முவாசம் அலி

 (மறைவுக்குப் பிறகு)

பொது விவகாரங்கள்

பங்களாதேஷ்

10

திரு.முஸாஃபர் ஹூசேன் பெய்க் 

பொது விவகாரங்கள்

ஜம்மு-காஷ்மீர்

11

திரு.அஜய் சக்ரவர்த்தி

கலை

மேற்குவங்கம்

12

திரு.மனோஜ் தாஸ்

இலக்கியம் மற்றும் கல்வி

புதுச்சேரி

13

திரு.பாலகிருஷ்ணன் தோஷி

இதர-கட்டடக்கலை

குஜராத்

14

திருமதி கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்

சமூகப்பணி

தமிழ்நாடு

15

திரு.எஸ்.சிஜமீர்

பொது விவகாரங்கள்

நாகாலாந்து

16

திரு.அனில் பிரகாஷ் ஜோஷி

சமூகப் பணி

உத்ராகண்ட்

17

டாக்டர் ஷெரிங் லாண்டல் 

மருத்துவம்

லடாக்

18

திரு.ஆனந்த் மஹிந்திரா

வர்த்தகம் மற்றும் தொழில்

மகாராஷ்டிரா

19

திரு நீலகண்ட ராமகிருஷ்ண மாதவ மேனன்

 (மறைவுக்குப் பிறகு)

பொது விவகாரங்கள்

கேரளா

20

திருமனோகர் கோபால் கிருஷ்ண பிரபு பாரிக்கர் (மறைவுக்குப் பிறகு)

பொது விவகாரங்கள்

கோவா

21

பேராஜெக்தீஷ் சேத்

இலக்கியம் மற்றும் கல்வி

அமெரிக்கா

22

செல்வி பி வி சிந்து

விளையாட்டு

தெலங்கானா

23

திருவேணு சீனிவாசன்

வர்த்தகம் மற்றும் தொழில்

தமிழ்நாடு

பத்ம ஸ்ரீ (118)

24

குரு ஷஷாதர் ஆச்சார்யா

கலை

ஜார்கண்ட்

25

டாக்டர் யோகி ஏரோன்

மருத்துவம்

உத்ராகண்ட்

26

திரு.ஜெய்பிரகாஷ் அகர்வால்

வர்த்தகம் மற்றும் தொழில்

தில்லி

27

திருஜெகதீஷ் லால் அகுஜா

சமூகப்பணி

பஞ்சாப்

28

காஸி மசும் அக்தர்

இலக்கியம் மற்றும் கல்வி

மேற்குவங்கம்

29

திருமதி குளோரியா அரேரா

இலக்கியம் மற்றும் கல்வி

பிரேசில்

30

கான் ஜஹீர்கான் பக்தியார்கான்

விளையாட்டு

மகாராஷ்டிரா

31

டாக்டர் பத்மாவதி பந்தோபாத்யாயா

மருத்துவம்

உத்தரப்பிரதேசம்

32

டாக்டர் சுஷோவன் பானர்ஜி

மருத்துவம்

மேற்குவங்கம்

33

டாக்டர் திகம்பர் பெஹரா

மருத்துவம்

சண்டிகர்

34

டாக்டர் தமயந்தி பேஷ்ரா

இலக்கியம் மற்றும் கல்வி

ஒடிஷா

35

திரு.பவார் பொப்பட்ராவ் பாகுஜி

சமூகப்பணி

மகாராஷ்டிரா

36

திரு.ஹிம்மத ராம் பாம்பு

சமூகப்பணி

ராஜஸ்தான்

37

திருசஞ்சீவ் பிக்சந்தானி

வர்த்தகம் மற்றும் தொழில்

உத்தரப்பிரதேசம்

38

திரு கஃபூர்பாய் எம்பிலாக்கியா  

வர்த்தகம் மற்றும் தொழில்

குஜராத்

39

திரு.பாப் பிளாக்மேன்

பொது விவகாரங்கள்

இங்கிலாந்து

40

திருமதி இந்திரா பி.பி.போரா

கலை

அசாம்

41

திருமதன் சிங் சௌஹான்

கலை

சத்திஷ்கர்

42

திருமதி உஷா சௌமார்

சமூகப்பணி

ராஜஸ்தான்

43

திருலில் பகதூர் சேத்ரி

இலக்கியம் மற்றும் கல்வி

அசாம்

44

திருமதி லலிதா & திருமதி சரோஜா சிதம்பரம் (இரட்டையர்)*

கலை

தமிழ்நாடு

45

டாக்டர் வஜிரா சித்ரசேனா

கலை

இலங்கை

46

டாக்டர் புருஷோத்தம் தாதீச்

கலை

மத்தியப்பிரதேசம்

47

திரு உத்சவ் சரண்தாஸ்

கலை

ஒடிஷா

48

பேராஇந்திரா தசநாயகே (மறைவுக்குப் பிறகு)

இலக்கியம் மற்றும் கல்வி

இலங்கை

49

திருஹெச் எம் தேசாய்

இலக்கியம் மற்றும் கல்வி

குஜராத்

50

திரு மனோகர் தேவதாஸ்

கலை

தமிழ்நாடு

51

திருமதி ஒய்நாம் பெம்பெம் தேவி

விளையாட்டு

மணிப்பூர்

52

திருமதி லியா திஷ்கின்

சமூகப்பணி

பிரேசில்

53

திரு எம்.பி.கணேஷ்

விளையாட்டு

கர்நாடகா

54

டாக்டர் பெங்களூரு கங்காதர்

மருத்துவம்

கர்நாடகா

55

டாக்டர் ராமன் கங்காகெட்கர்

அறிவியல் மற்றும் பொறியியல்

மகாராஷ்டிரா

56

திருபாரி கார்டினர்

பொது விவகாரங்கள்

இங்கிலாந்து

57

திரு சவாங் மோதப் கோபா

வர்த்தகம் மற்றும் தொழில்

லடாக்

58

திருபாரத் கோயங்கா

வர்த்தகம் மற்றும் தொழில்

கர்நாடகா

59

திருயாட்ல கோபாலராவ்

கலை

ஆந்திரப்பிரதேசம்

60

திருமித்ரபானு கவுண்டியா

கலை

ஒடிஷா

61

திருமதி துளசி கௌடா

சமூகப்பணி

கர்நாடகா

62

திரு சுஜாய் கே குஹா

அறிவியல் மற்றும் பொறியியல்

பீகார்

63

திரு.ஹரேகலா ஹாஜப்பா

சமூகப்பணி

கர்நாடகா

64

திருஇனாமுல் ஹக்

இதர-தொல்லியல்

பங்களாதேஷ்

65

திருமது மன்சூரி ஹஷ்முக் 

கலை

ஜார்கண்ட்

66

திருஅப்துல் ஜப்பார் (மறைவுக்குப் பிறகு)

சமூகப்பணி

மத்தியப்பிரதேசம்

67

திருபிமல் குமார் ஜெயின்

சமூகப்பணி

பீகார்

68

திருமதி மீனாட்சி ஜெயின்

இலக்கியம் மற்றும் கல்வி

தில்லி

69

திரு நேம்நாத் ஜெயின்

வர்த்தகம் மற்றும் தொழில்

மத்தியப்பிரதேசம்

70

திருமதி சாந்தி ஜெயின்

கலை

பீகார்

71

திரு சுதிர் ஜெயின்

அறிவியல் மற்றும் பொறியியல்

குஜராத்

72

திரு பேனிசந்திர ஜமாதியா

இலக்கியம் மற்றும் கல்வி

திரிபுரா

73

திரு கே வி சம்பத் குமார் & திருமதி விதூஷி ஜெயலஷ்மி கே.எஸ். (இரட்டையர்)*

இலக்கியம் மற்றும் கல்வி – இதழியல்

கர்நாடகா

74

திருகரண் ஜோஹர்

கலை

மகாராஷ்டிரா

75

டாக்டர் லீலா ஜோஷி

மருத்துவம்

மத்தியப்பிரதேசம்

76

திருமதி சரிதா ஜோஷி

கலை

மகாராஷ்டிரா

77

திருசிகம்லோவா

இலக்கியம் மற்றும் கல்வி

மிசோரம்

78

டாக்டர் ரவிகண்ணன் ஆர்.

மருத்துவம்

அசாம்

79

திருமதி ஏக்தா கபூர்

கலை

மகாராஷ்டிரா

80

திரு யஸ்டி நௌஷிர்வான் கரன்ஜியா

கலை

குஜராத்

81

திரு நாராயண் ஜெ ஜோஷி கரயால்

இலக்கியம் மற்றும் கல்வி

குஜராத்

82

டாக்டர் நரீந்தர் நாத் கண்ணா

மருத்துவம்

உத்தரப்பிரதேசம்

83

திரு நவீன் கண்ணா

அறிவியல் மற்றும் பொறியியல்

தில்லி

84

திரு எஸ் பி கோத்தாரி

இலக்கியம் மற்றும் கல்வி

அமெரிக்கா

85

திரு வி கே முனுசாமி கிருஷ்ணபக்தர்

கலை

புதுச்சேரி

86

திரு எம் கே குஞ்சோல்

சமூகப்பணி

கேரளா

87

திருமன்மோகன் மஹபத்ரா (மறைவுக்குப் பிறகு)

கலை

ஒடிஷா

88

உஸ்தாத் அன்வர் கான் மங்னியார்

கலை

ராஜஸ்தான்

89

திருகட்டுங்கால் சுப்பிரமணியம் மணிலால்

அறிவியல் மற்றும் பொறியியல்

கேரளா

90

திருமுன்னா மாஸ்டர்

கலை

ராஜஸ்தான்

91

பேராஅபிராஜ் ராஜேந்திர மிஸ்ரா

இலக்கியம் மற்றும் கல்வி

ஹிமாச்சலப் பிரதேசம்

92

திருமதி பினாபாணி மொஹந்தி

இலக்கியம் மற்றும் கல்வி

ஒடிஷா

93

டாக்டர் அருணோதய் மண்டல்

மருத்துவம்

மேற்குவங்கம்

94

டாக்டர் பிரித்வீந்திர முகர்ஜி

இலக்கியம் மற்றும் கல்வி

ஃபிரான்ஸ்

95

திருசத்யநாராயண் முண்டயூர்

சமூகப்பணி

அருணாச்சப்பிரதேசம்

96

திருமணிலால் நாக்

கலை

மேற்குவங்கம்

97

திரு என் சந்திரசேகரன் நாயர்

இலக்கியம் மற்றும் கல்வி

கேரளா

98

டாக்டர் டெட்சு நாகமுரா (மறைவுக்குப் பிறகு)

சமூகப்பணி

ஆப்கானிஸ்தான்

99

திருஷிவ் தத் நிர்மோகி

இலக்கியம் மற்றும் கல்வி

ஜம்மு-காஷ்மீர்

100

திரு.பு.லால்பியாக்தங்க பச்சுவா

இலக்கியம் மற்றும் கல்வி – இதழியல்

மிசோரம்

101

திருமதி மூழிக்கல் பங்கஜாக்ஷி

கலை

கேரளா

102

டாக்டர் பிரசாந்த குமார் பட்நாயக்

இலக்கியம் மற்றும் கல்வி

அமெரிக்கா

103

திரு ஜோஹேந்திர நாத் புகான்

இலக்கியம் மற்றும் கல்வி

அசாம்

104

திருமதி ரஹி பாய் சோமா போபெரே

இதர-வேளாண்மை

மகாராஷ்டிரா

105

திரு யோகேஷ் பிரவீன்

இலக்கியம் மற்றும் கல்வி

உத்தரப்பிரதேசம்

106

திருஜித்து ராய்

விளையாட்டு

உத்தரப்பிரதேசம்

107

திருதருண்தீப் ராய்

விளையாட்டு

சிக்கிம்

108

திரு எஸ் ராமகிருஷ்ணன்

சமூகப்பணி

தமிழ்நாடு

109

திருமதி ராணி ராம்பால்

விளையாட்டு

ஹரியானா

110

திருமதி கங்கனா ரணாவத்

கலை

மகாராஷ்டிரா

111

திரு தளவாய் ஜலபதி ராவ்

கலை

ஆந்திரப்பிரதேசம்

112

திருஷாபுதின் ரத்தோட்

இலக்கியம் மற்றும் கல்வி

குஜராத்

113

திருகல்யாண் சிங் ராவத்

சமூகப்பணி

உத்ராகண்ட்

114

திரு சித்தல வெங்கட்ரெட்டி

இதர-வேளாண்மை

தெலங்கானா

115

திருமதி (டாக்டர்சாந்தி ராய்

மருத்துவம்

பீகார்

116

திருராதா மோகன் & திருமதி சபர்மதி (இரட்டையர்)*

இதர – வேளாண்மை

ஒடிஷா

117

திருபதக்ருஷ்ன சாஹு

இதர-கால்நடை பராமரிப்பு

ஒடிஷா

118

திருமதி ட்ரினிட்டி சாயு

இதர-வேளாண்மை

மேகாலயா

119

திருஅட்னன்ட் சாமி

கலை

மகாராஷ்டிரா

120

திரு விஜய் சங்கேஸ்வர்

வர்த்தகம் மற்றும் தொழில்

கர்நாடகா

121

டாக்டர் குஷால் கன்வர் ஷர்மா

மருத்துவம்

அசாம்

122

திரு சையத் மெஹபூப் ஷா கத்ரி என்கிற சையத்பாய்

சமூகப்பணி

மகாராஷ்டிரா

123

திரு முகமது ஷெரீப்

சமூகப்பணி

உத்தரப்பிரதேசம்

124

திருஷியாம் சுந்தர் ஷர்மா

கலை

பீகார்

125

டாக்டர் குர்தீப் சிங்

மருத்துவம்

குஜராத்

126

திரு ராம்ஜி சிங்

சமூகப்பணி

பீகார்

127

திருவசிஷ்ட நாராயண் சிங் (மறைவுக்குப் பிறகு)

அறிவியல் மற்றும் பொறியியல்

பீகார்

128

திரு தயா பிரகாஷ் சின்ஹா

கலை

உத்தரப்பிரதேசம்

129

டாக்டர் சந்திரா டிசௌசா

மருத்துவம்

மகாராஷ்டிரா

130

திரு விஜயசாரதி  ஸ்ரீபாஷ்யம்

இலக்கியம் மற்றும் கல்வி

தெலங்கானா

131

திருமதிகாளீ ஷபி மெஹபூப் & திரு ஷேக் மெஹபூப் சுபானி (இரட்டையர்)*

கலை

தமிழ்நாடு

132

திருஜாவித் அகமது தக்

சமூகப்பணி

ஜம்மு-காஷ்மீர்

133

திருபிரதீப் தலப்பில்

அறிவியல் மற்றும் பொறியியல்

தமிழ்நாடு

134

திருயஷி டோர்ஜி தோங்சி

இலக்கியம் மற்றும் கல்வி

அருணாச்சலப்பிரதேசம்

135

திரு ராபர்ட் துர்மான்

இலக்கியம் மற்றும் கல்வி

அமெரிக்கா

136

திருஅகஸ் இந்திரா உதயனா

சமூகப்பணி

இந்தோனேஷியா

137

திரு ஹரீஷ் சந்திர வர்மா

அறிவியல் மற்றும் பொறியியல்

உத்தரப்பிரதேசம்

138

திரு சுந்தரம் வர்மா

சமூகப்பணி

ராஜஸ்தான்

139

டாக்டர் ரொமேஷ் டேக்சந்த் வாத்வானி

வர்த்தகம் மற்றும் தொழில்

அமெரிக்கா

140

திருசுரேஷ் வட்கர்

கலை

மகாராஷ்டிரா

141

திருபிரேம் வத்சா

வர்த்தகம் மற்றும் தொழில்

கனடா


இரட்டையர்களாக இருந்தால் ஒரே விருதாகக் கருதப்படும். 
source :pib.gov.in

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel