- செவிலியர்களின் பணி மகத்தானது இவர்களது மதிப்புமிக்க தொண்டினை உலகுக்கு உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச செவிலியர் சங்கம் சார்பில், மே 12ம் தேதிசெவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது.
- டாக்டர்களின் பணியை போல, செவிலியர்களின் பணியும் போற்றத்தக்கது. செவிலியர்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கம்.
- செவிலியர்களின் பணியில் நவீன முறையை புகுத்திய பிரிட்டனைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல்
என்பவரின் பிறந்தநாளை (மே 12), கவுரவிக்கும் விதமாக 1974ல் இத்தினம் துவக்கப்பட்டது. - சிறிய 'கிளினிக்குகள்' முதல் பெரிய மருத்துவமனைகள் வரை, நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதிலும், அவர்கள் மீது அன்பு, அரவணைப்பை காட்டுவதிலும், ஆறுதல் தறுவதிலும் செவிலியர்களின் பணி தனித்தன்மை வாய்ந்தது.
சர்வதேச செவிலியர் தினம் / WORLD NURSE DAY
May 12, 2020
0
Tags