ONLINE TEST TNPSC GROUP 1, GROUP 2, GROUP 2A, GROUP 4 & VAO EXAM BY TNPSC SHOUTERS
விடை : 1944
2. சமயம் என்றால் நீங்கள் மூடநம்பிக்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று பொருள் என்று சொன்னவர் -------------?
விடை : பெரியார்
3. தமிழ்நாட்டில் இந்து வாரிசுரிமை சீர்திருத்த சட்டத்தை அறிமுகம் செய்த ஆண்டு -----------?
விடை : 1989
4. இரட்டைமலை சீனிவாசன்னின் சுயசரிதையான "ஜீவிய சரித சுருக்கம்" வெளியிடப்பட்ட ஆண்டு ---------?
விடை : 1939
5. பூனா ஒப்பந்தம் கையெழுத்துயிடபட்ட ஆண்டு --------?
விடை : 1932
6. 1928 ல் அகில இந்திய ஒடுக்கபட்டோர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியவர் -----------?
விடை : மயிலை சின்னதம்பி ராஜா
7. இந்தியாவின் முதல் தொழில் சங்கமான சென்னை தொழிலாளர் சங்கம் ஏற்படுத்தபட்ட ஆண்டு ------------?
விடை : 1918
8.மே தினம் கொண்டாடபட்ட ஆண்டு ---------?
விடை : 1923
9. முதல் தமிழிசை மாநாடு நடத்தபட்ட ஆண்டு ---------?
விடை : 1943
10. தேவதாசி சட்டம் இயற்றபட்ட ஆண்டு --------?
விடை : 1947
CURRENT AFFAIRS TAMIL PDF