Type Here to Get Search Results !

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 86 (முக்கிய சட்டங்கள் பற்றிய சில தகவல்கள்)


ONLINE TEST TNPSC GROUP 1, GROUP 2, GROUP 2A, GROUP 4 & VAO EXAM BY TNPSC SHOUTERS
இந்தியாவிலுள்ள சட்டங்கள் ONLINE TEST 

முக்கிய சட்டங்கள் பற்றிய சில தகவல்கள்:-
  1. இந்திய தண்டனை சட்டம் - 1860
  2. சிவில் நடைமுறை சட்டம் - 1908
  3. மக்கள் பிரிதிநித்துவ சட்டம் - 1951
  4. இந்திய குடியுரிமை சட்டம் - 1955
  5. தீண்டாமை குற்றங்கள் சட்டம் - 1955
  6. சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் - 1976
  7. மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் - 1956
  8. தேர்தல் நடத்தை விதிகள் சட்டம் - 1961
  9. அலுவலக மொழிகள் சட்டம் - 1963
  10. அலுவலக மொழிகள் திருத்தம் சட்டம் - 1967
  11. நீதிபதிகள் விசாரணைச் சட்டம் - 1968
  12. குற்றவியல் நடைமுறைச் சட்டம் - 1973
  13. கொத்தடிமை ஒழிப்பு சட்டம் - 1976
  14. சமவேலைக்கு சம ஊதியச் சட்டம் - 1976
  15. தேசிய பாதுகாப்பு சட்டம் - 1980
  16. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சட்டம் - 1985
  17. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 1986
  18. ஊழல் தடுப்புச் சட்டம் - 1988
  19. மனித உரிமை பாதுகாப்பு சட்டம் - 1993
  20. தமிழ்நாடு இட ஒதுக்கீட்டு சட்டம் - 1994
  21. தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ்யச் சட்டம் - 1994
  22. தகவறியும் உரிமைச் சட்டம் - 2005
  23. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டம் - 2005
  24. மத்திய கல்வி நிலையங்கள் இட ஒதுக்கீடு சட்டம் - 2006
  25. கல்வி பெறும் உரிமைச் சட்டம் - 2009

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel