இந்தியாவில் உள்ள 31 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர்

  • முதலமைச்சர் என்பவர் இந்தியக் குடியரசில் உள்ள இருபத்தி ஒன்பது மாநிலங்கள் மற்றும் இரண்டு ஒன்றியப் பகுதிகள் (தில்லி மற்றும் புதுச்சேரி) ஒவ்வொன்றின் தலைவராக இருக்கிறார். 
  • இந்திய அரசியலமைப்பின் படி, மாநில அளவில் ஆளுநர் சட்டப்படி தலைவராக இருப்பினும், நடைமுறைப்படி செயலாக்க அதிகாரம் முதலமைச்சரிடம் இருக்கிறது. 
  • பொதுவாக மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், பெரும்பான்மை இடங்களைப் பெற்ற கட்சியை (அல்லது கூட்டணியை) அரசாங்கம் அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார். 
  • சட்டமன்றத்தில் நம்பிக்கையைப் பெற்ற ஒரு முதலமைச்சரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். பிறகு அவர் எத்தனை முறை அப்பதவியை வகிக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை.
  • 29 இந்திய மாநிலங்களுக்கும் ஏழு ஆட்சிப்பகுதிகளுக்கும் முப்பதொன்று முதலமைச்சர்கள் உள்ளனர்
பட்டியல்

முதல்வர்கள் பட்டியல்

எண்

மாநிலம்

பெயர்

1

ஆந்திரப் பிரதேசம்

ஜெகன் மோகன் ரெட்டி

2

அருணாச்சலப் பிரதேசம்

பெமா காண்டு

3

அசாம்

ஹிமந்தா பிஸ்வா சர்மா

4

பீகார்

நிதிஷ் குமார்

5

சத்தீசுக்கர்

பூபேஷ் பாகல்

6

தில்லி

அரவிந்த் கெஜ்ரிவால்

7

கோவா

பிரமோத் சாவந்த்

8

குசராத்

விஜய் ருபானி

9

அரியானா

மனோகர் லால் கட்டார்

10

இமாச்சலப் பிரதேசம்

ஜெய்ராம் தாகூர்

11

சம்மு காசுமீர்

குடியரசுத் தலைவர் ஆட்சி

12

சார்க்கண்ட்

ஹேமந்த் சோரன்

13

கர்நாடகா

பசவராஜ் பொம்மை

14

கேரளா

பினராயி விஜயன்

15

மத்தியப் பிரதேசம்

சிவ்ராஜ் சிங் சவுகான்

16

மகாராட்டிரம்

உத்தவ் தாக்கரே

17

மணிப்பூர்

நா. பிரேன் சிங்

18

மேகாலயா

கான்ரட் சங்மா

19

மிசோரம்

சோரம்தாங்கா

20

நாகாலாந்து

நைபியூ ரியோ

21

ஒடிசா

நவீன் பட்நாய்க்

22

புதுச்சேரி

என்.ரங்கசாமி

23

பஞ்சாப்

அமரிந்தர் சிங்

24

ராஜஸ்தான்

அசோக் கெலட்

25

சிக்கிம்

பிரேம் சிங் தமாங்

26

தமிழ்நாடு

மு. க. ஸ்டாலின்

27

தெலங்கானா

க. சந்திரசேகர் ராவ்

28

திரிபுரா

பிப்லப் குமார் தேவ்

29

உத்தரப் பிரதேசம்

யோகி ஆதித்யநாத்

30

உத்தராகண்டம்

புஷ்கர் சிங் டாமி

31

மேற்கு வங்காளம்

மம்தா பானர்ஜி

ஆளுநர்கள் பட்டியல்

எண்

மாநிலம்

பெயர்

1

ஆந்திரப் பிரதேசம்

பிஸ்வபூசன் ஹரிச்சந்தன்

2

அருணாச்சலப் பிரதேசம்

பி. டி. மிஸ்ரா

3

அசாம்

ஜெகதீஷ் முகீ

4

பீகார்

ஃபாகு சவுகான்

5

சத்தீசுக்கர்

அனுசுயா யுகே

6

தில்லி

சத்யபால் மாலிக்

7

கோவா

ஸ்ரீதரன் பிள்ளை

8

குசராத்

ஆச்சார்யா தேவ்ரத்

9

அரியானா

பி. தத்தாத்திரேயா

10

இமாச்சலப் பிரதேசம்

சத்யதேவ் நாராயன் ஆர்யா

11

சம்மு காசுமீர்

மனோஜ் சின்ஹா

12

சார்க்கண்ட்

ரமேஷ் பைஸ்

13

கர்நாடகா

தவார் சந்த் கெலாட்

14

கேரளா

ஆரிப் முகமது கான்

15

மத்தியப் பிரதேசம்

மங்குபாய் சாகன்பாய் படேல்

16

மகாராட்டிரம்

பகத்சிங் கோசியாரி

17

மணிப்பூர்

இல. கணேசன் 

18

மேகாலயா

சத்ய பால் மாலிக்

19

மிசோரம்

கம்பம்பட்டி ஹரி பாபு

20

நாகாலாந்து

ஜகதீஷ் முகீ

21

ஒடிசா

கணேசி லால் 

22

புதுச்சேரி

தமிழிசை சௌந்தரராஜன்

23

பஞ்சாப்

பன்வாரிலால் புரோகித்

24

ராஜஸ்தான்

கல்ராஜ் மிஸ்ரா

25

சிக்கிம்

கங்கா பிரசாத் 

26

தமிழ்நாடு

ஆர். என். ரவி 

27

தெலங்கானா

தமிழிசை சௌந்தரராஜன் 

28

திரிபுரா

சத்யதேவ் நாராயண் ஆர்யா

29

உத்தரப் பிரதேசம்

ஆனந்திபென் படேல்

30

உத்தராகண்டம்

குர்மித் சிங்

31

மேற்கு வங்காளம்

ஜகதீப் தங்கர்

32

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

தேவேந்திர குமார் ஜோஷி

33

புதுச்சேரி

கிரண் பேடி

34

தில்லி

அணில் பிஜால்

35

ஜம்மு காஷ்மீர்

மனோஜ் சின்ஹா

36

லடாக்

இராதாகிருஷ்ண மாத்தூர்

37

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

தேவேந்திர குமார் ஜோஷி

38

புதுச்சேரி

கிரண் பேடி

39

சண்டிகர்

வி. பி. சிங் பத்னோர்

40

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி

பிராபுல் கோடா படேல்

41

தாமன், தியு

பிராபுல் கோடா படேல்

42

லட்சத்தீவுகள்

பிராபுல் கோடா படேல்


மாநிலம்/பிரதேசம்

நிருவாக

தலைநகரம்

சட்டமன்ற 

தலைநகரம்

நீதிமன்ற

தலைநகரம்

நிறுவப்பட்ட ஆண்டு

ஜார்கண்ட்

ராஞ்சி

ராஞ்சி

ராஞ்சி

2000

ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்

சோத்பூர்

1948

மேற்கு வங்கம்

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தா

1947

மேகாலயா

ஷில்லாங்

ஷில்லாங்

குவஹாத்தி

1970

மிசோரம்

அய்சால்

அய்சால்

குவஹாத்தி

1972

மத்தியப் பிரதேசம்

போபால்

போபால்

ஜபல்பூர்

1956

மணிப்பூர்

இம்பால்

இம்பால்

குவஹாத்தி

1947

மகாராஷ்டிரா

மும்பை

நாக்பூர் (W)

மும்பை (S+B)

நாக்பூர் (W)

மும்பை

1818
1960

புதுச்சேரி

புதுச்சேரி

புதுச்சேரி

சென்னை

1954

பீகார்

பட்னா

பட்னா

பட்னா

1912

பஞ்சாப்

சண்டிகர்

சண்டிகர்

சண்டிகர்

1966

நாகலாந்து

கோகிமா

கோகிமா

குவஹாத்தி

1963

தில்லி

தில்லி

தில்லி

தில்லி

1952

திரிபுரா

அகர்தலா

அகர்தலா

குவஹாத்தி

1956

தாமன், தியு

தமன்

மும்பை

1987

தாத்ரா மற்றும் நகர் அவேலி

சில்வாசா

மும்பை

1941

தமிழ்நாடு

சென்னை

சென்னை

சென்னை

1956

சிக்கிம்

கேங்டாக்

கேங்டாக்

கேங்டாக்

1975

சம்மு காசுமீர்

ஸ்ரீநகர் (S)

சம்மு (W)

ஸ்ரீநகர் (S)

சம்மு (W)

ஸ்ரீநகர்

1948

சத்தீஸ்கர்

ராய்ப்பூர்

ராய்ப்பூர்

பிலாஸ்பூர்

2000

சண்டிகர்

சண்டிகர்

சண்டிகர்

1966

கோவா

பணஜி

பொர்வோரிம்

மும்பை

1961

கேரளா

திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்

எர்ணாகுளம்

1956

குஜராத்

காந்திநகர்

காந்திநகர்

அகமதாபாத்

1970

கர்நாடகா

பெங்களூரு

பெங்களூரு

பெங்களூரு

1956

ஒரிசா

புவனேசுவர்

புவனேசுவர்

கட்டக்

1948

உத்தரப்பிரதேசம்

லக்னௌ

லக்னௌ

அலகாபாத்

1937

உத்தரகண்ட்

தேராதூன்

தேராதூன்

நைனித்தால்

2000

இலட்சத்தீவுகள்

கவரத்தி

எர்ணாகுளம்

1956

இமாச்சலப் பிரதேசம்

சிம்லா

சிம்லா

சிம்லா

1948

அருணாச்சலப்பிரதேசம்

இட்டாநகர்

இட்டாநகர்

குவஹாத்தி

1972

அரியானா

சண்டிகர்

சண்டிகர்

சண்டிகர்

1966

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

போர்ட் பிளேர்

கொல்கத்தா

1956

அசாம்

திஸ்பூர்

குவஹாத்தி

குவஹாத்தி

1975

0 Comments