- குரூப் 1 தொகுதியில் அடங்கியுள்ள பல்வேறு பதவிகளுக்கான முதனிலைத் தோவு வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
- கரோனா வைரஸ் காரணமாக, குரூப் 1 தொகுதிக்கான முதனிலைத் தோவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தோவுகள் நடைபெறும் மாற்றுத் தேதியானது விரைவில் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதனிலைத் தோவு ஒத்திவைப்பு / TNPSC GROUP 1 EXAM POSTPONED
March 20, 2020
0
Tags