Type Here to Get Search Results !

Veterinary Assistant Surgeon - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) வேலைவாய்ப்பு அறிவிப்பு



நிறுவனம்

  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC Recruitment)
பணிகள்
  • Veterinary Assistant Surgeon
மொத்த காலியிடங்கள்
  • 1141
சம்பளம்
  • Rs.55,500/- முதல் Rs.1,75,700/- வரை
  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 18.11.2019
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.12.2019
  • விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 19.12.2019
  • எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 23.02.2020
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in



கல்வி தகுதி
  • B.V.Sc., Degree படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது தகுதி
  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் எல்லை.
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 30 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை
  • Written Examination
  • Oral Test
விண்ணப்ப கட்டணம்
  • பதிவு கட்டணம்: ரூ.150/-
  • விண்ணப்ப கட்டணம்: ரூ.200/-
  • SC/ SCA/ ST/ PWD/ Destitute Widow விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel