Type Here to Get Search Results !

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு அரசாணை வெளியீடு / TRB ANNOUNCES ASSISTANT PROFESSOR FOR GOVERNMENT ARTS & SCIENCE COLLEGE NOTIFICATION 2019

  • அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 
  • 73 பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் www.trb.tn.nic.in இணையதளத்தில் ஆன்லைன் வழியாக NET தேர்வு அல்லது Ph.D., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel