- ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic-இல் வெளியிடப்பட்டுள்ளது.
- தற்காலிக விடைக்குறிப்பு மீது ஆட்சேபனைகள் இருந்தால், அதுகுறித்து தெரிவிக்க ஜூலை 15 கடைசி தேதியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு / TRB RELEASE OFFICIAL ANSWER KEY FOR TET 2019
July 10, 2019
0
Tags