தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல்துறை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என படிப்போருக்கு உதவியாக TNPSC SHOUTERS இணையதளத்தில் வினா விடை பகுதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள். வாழ்த்துகள்.
வரலாறு
- நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டவர்?
a. ஷெர்ஷா
b. முகமது பின் துக்ளக்
C. பால்பன்
d. டல்ஹெளசி - அக்பர் பிறந்த நாள்?
a. நவம்பர் 23, 1542
b. அக்டோபர் 23, 1542
C. செப்டம்பர் 23, 1942
d. டிசம்பர் 23, 1542 - புரோனாகிலா என்ற புகழ்பெற்ற கட்டடத்தை உருவாக்கியவர்?
a. ஷாஜகான்
b. ஒளரங்கசீப்
C. ஷெர்ஷா
d. ஹிமாயூன் - உமாயூன் என்பதன் பொருள்?
a. வீரன்
b. துரதிஷ்டசாலி
C. அதிர்ஷடசாலி
d. சர்வாதிகாரி - முதல் பானிபட் போர் பாபருக்கும், இப்ராஹீம் லோடிக்கும் இடையே நடைபெற்ற நாள்?
a. ஏப்ரல் 21, 1526
b. மார்ச் 21, 1526
c. மே 21, 1526
d. ஜூன் 21, 1526
6.பாபரின் நினைவுகள் எனப்படும் துசுக்-கி-பாபரி எந்த மொழியில் எழுதப்பட்டது?
a. அராபிக்
b. உருது
c. துருக்கி
d. ஆங்கிலம்
a. அராபிக்
b. உருது
c. துருக்கி
d. ஆங்கிலம்
7. பொருத்துக?
அரசர் காலம்
a. பாபர்-1. கி.பி. 1526 – கி.பி. 1530
b. உமாயூன் – 2. கி.பி. 1530 – கி.பி. 1540
c. ஷெர்ஷா 3. கி.பி. 1540 – கி.பி. 1545
d. அக்பர் – 4. கி.பி. 1556 – கி.பி. 1605
a. பாபர்-1. கி.பி. 1526 – கி.பி. 1530
b. உமாயூன் – 2. கி.பி. 1530 – கி.பி. 1540
c. ஷெர்ஷா 3. கி.பி. 1540 – கி.பி. 1545
d. அக்பர் – 4. கி.பி. 1556 – கி.பி. 1605
