Type Here to Get Search Results !

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை அலுவலகத்தில் பணிவாய்ப்பு : அழைக்கிறது பணியாளர் தேர்வாணையம் / TNPSC RELEASE POSTING AT TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை அலுவலகத்தில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த பணியிடங்கள் - 26
  1. ஆராய்ச்சி உதவியாளர் - 26
வயதுவரம்பு 
  • பொதுப்பிரிவினருக்கு 35 வயது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு வயதுவரம்பு இல்லை.
கல்வித்தகுதி 

  • M.V.Sc., (Micro-biology, Pathology, Parasitology, Dairy Micro-biology and Animal Biotechnology); and 
  • Must have passed Tamil as one of the languages in Higher Secondary Public Examination or its equivalent
சம்பளம்
  • மாதம் ஒன்றிற்கு ரூ.55,500 முதல் ரூ.1,75,700
விண்ணப்பிக்கும் முறை
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் பதிவு செய்ய கட்டணம் ரூ.150. 
  • ஒருமுறை பதிவு செய்து நிரந்தர பதிவு எண்ணை பெற்று 3 ஆண்டுகளுக்கு எத்தனை தேர்வுகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
தேர்வுக்கட்டணம்
  • பொதுப்பிரிவினருக்கு ரூ.150. (தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு தேர்வுக்கட்டணம் இல்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 முறை தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு.)
தேர்வு நாள் 
  • ஜூன் 30,2019
விண்ணப்பிக்க கடைசி நாள் 
  • மே 29, 2019
OFFICIAL NOTIFICATION

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel