2019-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு: ஜூலை 17-ல் நடக்கிறது / TNUSRB ANNOUNCES CONSTABLE EXAM DATE

  • தமிழகம் முழுவதும் 2019-ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு 14.7.2019 அன்று நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப்பாணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ளது. 
  • மொத்தம் 8826 இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வுக்கு கடந்த 06-03-2019 அன்று அறிவிப்பானை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.0 Comments