Type Here to Get Search Results !

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்

திட்டத்தின் நோக்கங்கள்
  • நோக்கங்கள் மனம், உடல், மொழி மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவை முழுமையான வளர்ச்சியாக இருக்க முறையான அடித்தளம் அமைத்தல்.
  • பிறந்தது முதல் 6 வயது வரையான குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல்.
  • ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக் கல்வியின் மூலமாக, குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான தேவைகளை அறிந்து செயல்படுத்த தக்க வகையில் தாய்மார்களின் திறனை மேம்படுத்துதல்.

திட்டப் பயனாளிகள்

  • 0-6 வயது குழந்தைகள்
  • கர்ப்பிணிகள்
  • பாலூட்டும் தாய்மார்கள்
  • வளரிளம் பெண்கள்




துடிப்பு மிக்க குழந்தை நல மையமாக மாற்ற ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள்

  • ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி முறைசாரா பள்ளி- முன்பருவக் கல்வி.
  • இணை உணவு- மதிய உணவு
  • வீட்டிற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தப்படும் இணை உணவு
  • சூடான சமைத்த உணவு
  • பச்சிளம் குழந்தை மற்றும் இளம் குழந்தைகளுக்கான பராமரிப்பு உணவு வழங்குதல் முறை மற்றும் ஆலோசனை.
  • கர்ப்பகால பராமரிப்பு மற்றும் ஆலோசனை.
  • பராமரிப்பு, ஊட்டச்சத்து, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த கல்வி.
  • சமுதாயத்தில் எடை குறைந்த குழந்தைகளை பராமரித்தல்.
  • சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்படும் பணிகள்
  • தடுப்புசி போடுதல் மற்றும் நுண்ணூட்டச் சத்து வழங்குதல்.
  • மருத்துவ பரிசோதனை.
  • மருத்துவ பரிந்துரை.
  • தகவல், கல்வி தொடர்பு முகாம் (ம) விழிப்புணர்வுக்கான செயல்கள் முதன்மைச் செயல்பாடுகள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel