Type Here to Get Search Results !

வேளாண்மை பொறியியல் திட்டங்கள்

மத்திய துறை
  • வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல் விளக்கம்
  • வேளாண் எந்திரங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி



மத்திய மற்றும் மாநிலத் துறை
  • வேளாண் எந்திரமயமாக்கல் நிகழ்ச்சி்
  • திட்ட பகுதி அபிவிருத்தி மற்றும் நீர் மேலாண்மை(CADWMP)
மாநிலத் துறை
  • மழைநீர் அறுவடை மற்றும் வழிந்தோடும் நீர் மேலாண்மை திட்டம்
  • மாபெரும் திட்டம்-நிலத்தடி நீருக்கு செயற்கை மறு ஊட்டம் அளித்தல்
  • ஒருங்கிணைந்த பழங்குடி இன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் பகுதிகளில் மண் பாதுகாப்பு
  • தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானாவாரி பகுதிகளில் ஒருங்கிணைந்த பயறுவகை கிராமங்கள் வளர்ச்சி
  • மலைப் பகுதியில் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மண் மற்றும் நீர் பாதுகாப்பு
  • அணைகள் புனரமைப்பு மற்றும் NADP கீழ் மேம்பாட்டுத் திட்டம்
  • தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நதி பள்ளத்தாக்கு திட்டம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மண் பாதுகாப்பு
  • மேற்கு தொடர்ச்சி மலையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மண் மற்றும் நீர் பாதுகாப்பு
  • தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரமயமாக்கல்
  • விவசாயிகளின் குழுவுக்கு எந்திரங்களின் இலவசத் தொகுப்பு மற்றும் பண்ணை இயந்திரங்களின் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் குறித்த பயிற்சி
  • விவசாய இயந்திரங்களைக் கருவிகளைக் கையாளுதல் மற்றும் பராமரிப்பு, செயல்படுத்துதல் குறித்த கிராமப்புற இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டம்
  • நெருக்கடியான உயிர் காக்கும் பாசனத்திற்கு மழை துப்பாக்கி / கையடக்க தெளிப்பு பாசன அமைப்பு, டீசல் எஞ்சின் பம்பு செட் வழங்குதல்
  • சூரிய சக்தியில் நீர் இறைக்கும் கருவியைத் தகுந்த பொருத்தமான நுண்ணீர்ப்பாசன அமைப்பு (சொட்டு நீர்ப்பாசனம் / நுண்ணீர்ப் பாசனம்/ தெளிப்பு நீர்ப்பாசனம்) மூலம் இணைக்கும் அமைப்பை NADP திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழங்குதல்
  • சோதனை அடிப்படையில் NADP திட்டத்தின் கீழ் 5 முக்கிய மிளகாய் உற்பத்தி மாவட்டங்களுக்கு சூரிய மிளகாய் உலர்த்தி அமைக்க ஏற்பாடு செய்தல்
  • சோதனை அடிப்படையில் NADP திட்டத்தின் கீழ் 12 முக்கிய வெங்காய உற்பத்தி
  • உலக வங்கி உதவி பெறும் தமிழ்நாடு நவீன பாசன வேளாண்மை மற்றும் நீரோடை மறு சேமிப்பு நிர்வாகம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel