வன உயிரினச் பாதுகாப்புச்சட்டங்கள்

 • 1873ம் வருடத்திய மதராஸ் யானைகள் பாதுகாப்புச்சட்டம்.
 • 1879ம் வருடத்திய யானைகள் பாதுகாப்புச்சட்டம்.
 • 1887ம் வருடத்திய பறவைகள் பாதுகாப்புச்சட்டம்.
 • 1897ம் வருடத்திய இந்திய மீன்வள பாதுகாப்புச்சட்டம்.
 • 1912ம் வருடத்திய வன விலங்குகள் மற்றும் பாதுகாப்புச்சட்டம்.
 • 1927ம் வருடத்திய இந்திய காடுகள் பாதுகாப்புச்சட்டம்
 • 1932ம் வருடத்திய வங்காள காண்டாமிருக பாதுகாப்புச்சட்டம்.
 • 1951ம் வருடத்திய பம்பாய் வன விலங்குகள் மற்றும் வன பறவைகள் பாதுகாப்புச்சட்டம்.
 • 1960ம் வருடத்திய பிராணிகள் வதைத் தடுப்புச்சட்டம்.
 • 1970ம் வருடத்திய காப்புரிமை சட்டம்
 • 1972ம் வருடத்திய வன விலங்கு பாதுகாப்புச்சட்டம்
 • 1980ம் வருடத்திய காடுகள் பாதுகாப்புச்சட்டம்
 • 1991ம் வருடத்திய (திருத்தப்பட்ட வன உயிரினங்கள் பாதுகாப்புச்சட்டம்,)
 • 1992ம் வருடத்திய பல்லுயிர் பெருக்க மாநாட்டு தீர்மானம்
 • 1994ம் வருடத்திய காடுகள் மற்றும் இயற்கை சூழல்கள் பாதுகாப்புச்சட்டம்
 • 2002ம் வருடத்திய பல்லுயிர் பெருக்க சட்டம்
 • 2004ம் வருடத்திய பல்லுயிர் பெருக்க விதிகள்
 • 2005ம் வருடத்திய காப்புரிமை (திருத்தப்பட்ட) சட்டம்
 • 2005ம் வருடத்திய காப்புரிமை (திருத்தப்பட்ட) விதிகள்
 • 2006ம் வருடத்திய காப்புரிமை (திருத்தப்பட்ட) விதிகள்
பல்லுயிர் பெருக்கச் சட்டம் 2002
 • இச்சட்டம் பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு, நிலையான பயன்பாடு மற்றும் சரிசமர் பயன் பகிர்வு பற்றி எடுத்துரைக்கின்றது.
சட்டத்தின் முக்கிய அம்சங்கள்
 • பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு.
 • பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய பகுதிகளை புராதான பகுதிகளாக அறிவித்தல்.
 • அச்சுறுத்தப்படும் உயிரினங்களுக்கு பாதுகாப்பு அளித்தல்
 • இச்சட்டத்தை செயல்படுத்துவதில் கிராம மக்களின் பங்கேற்பு.
 • பல்லுயிர் பெருக்கம் சார்ந்த கிராம மக்களின் பாரம்பரிய அறிவை பாதுகாத்தல்.
 • பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு, நிலையான பயன்பாடு மற்றும் சரிசமர் பயன் பகிர்வு பெறுவதை ஒழுங்குமுறைபடுத்துதல்.
 • இந்திய அரசாங்கம், இச்சட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையத்தை நிர்ணயித்துள்ளது.பல்லுயிர் பெருக்க பாதுகாப்பும் உலகளாவிய சட்டங்களும்
 • 1971-ம் வருடத்திய ஈரப்புலங்கள் குறித்த ராம்சர் ஒப்பந்தம்.
 • 1972-ம் வருடத்திய உலக கலாச்சாரம் மற்றும் புராதான சின்னங்கள்-ஒப்பந்தம்
 • 1973-ம் வருடத்திய உலகளாவிய அழிந்துவரும் வன உயிரினங்கள் வாணிபம் பற்றிய ஒப்பந்தம்.
 • 1979-ம் வருடத்திய ஐரோப்பிய வன உயிரினங்கள் மற்றும் இயற்கை வாழ்விடங்கள் பற்றிய ஒப்பந்தம்.
 • 1980-ம் வருடத்திய உலக பாதுகாப்பு கொள்கைகள்
 • 1992-ம் வருடத்திய பல்லுயிர் பெருக்க ஒப்பந்தம்.

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel