Type Here to Get Search Results !

குடியரசு தலைவர்கள் பற்றிய சில தகவல்கள் / ABOUT INDIAN PRESIDENT


  • போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர் - நீலம் சஞ்சீவ ரெட்டி
  • இரண்டு முறை குடியரசு தலைவராக இருந்தவர் - ராஜேந்திர பிரசாத்
  • முதல் தலித் இன குடியரசு தலைவராக இருந்தவர் - கே. ஆர். நாராயணன்
  • அதிக வயது குடியரசு தலைவராக இருந்தவர் - R. வெங்கட்ராமன்
  • தமிழ்நாட்டின் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர்கள் - டாக்டர். R. இராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன், டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
  • இளம் வயது குடியரசு தலைவர் - நீலம் சஞ்சீவ ரெட்டி
  • சீக்கியர் இனத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவர் - ஜிலானி ஜெயில் சிங்
  • இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் - பிரதிபா தேவிசிங் பாட்டீல்
  • அதிக கால குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத்
  • சபாநாயகராக இருந்து குடியரசு தலைவர் ஆனவர் - நீலம் சஞ்சீவ ரெட்டி
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து குடியரசு தலைவர் ஆனவர் - ஜட்டீஸ் இதயதுல்லா
  • துணை குடியரசு தலைவராக இருந்து குடியரசு தலைவர் ஆனவர்கள் -
  1. டாக்டர் ராதாகிருஷ்ணன்
  2. டாக்டர் ஜாகிர் உசேன்
  3. வி.வி. கிரி, ஆர்
  4. வெங்கட்ராமன்
  5. கே.ஆர்.நாராயணன்
  6. பி.டி. ஜட்டி
  • முதல் முஸ்லிம் குடியரசு தலைவர் - டாக்டர் ஜாகீர் உசேன்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel