Type Here to Get Search Results !

TNPSC GENERAL KNOWLEDGE QUESTION & ANSWER 2018 - PART 2


  • காடுகளின் பச்சைத்தங்கம் என அழைக்கப்படுவது எது? மூங்கில்
  • “World of All Human Rights” என்ற நூலை எழுதியவர் யார்? சோலி சொராப்ஜி
  • முதல்முதலாக உருவாக்கப்பட்டுள்ள மாசுகட்டுப்பாட்டு போர்க்கப்பலின் பெயர் என்ன? சமுத்ரா பிரகான்
  • தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் எங்குள்ளது? பெங்களூரு
  • தமிழ்நாட்டின் 31-வது மாவட்டம் எது? அரியலூர்
  • பம்பாய் என்ற பெயர் எப்போது மும்பை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது? 1995-ம் ஆண்டு
  • மெட்ராஸ் எப்போது சென்னை ஆனது? 1996-ம் ஆண்டு
  • சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள் எது?வியாழன்
  • ஒரு காரட் எடையுள்ள தங்கம் எத்தனை மில்லி கிராம்?200 மில்லி கிராம்
  • பிரசார் பாரதி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?23.11.1997
  • தாஜ்மஹால் எந்த ஆண்டு உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது? 1983-ம் ஆண்டு
  • இந்தியா சுதந்திரம் அடைந்தபோது மெட்ராஸ் மாநிலத்தில் எத்தனை மாவட்டங்கள் இருந்தன? 26 மாவட்டங்கள்
  • பாண்டவர்களின் பூமி என எந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது?தருமபுரி
  • கரூர் எந்த ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது?1995-ல்
  • எமரால்டு அணைக்கட்டு எங்குள்ளது?சேலம் மாவட்டத்தில்
  • தமிழ்நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டம் எது?சென்னை
  • ஒரு மாவட்டத்தின் அனைத்து துறைகளுக்கும் உடனடி தலைவர் என யாரை குறிப்பிடுகிறோம்? மாவட்ட ஆட்சியர்
  • Indian Rare Earths Ltd என்ற மத்திய அரசு நிறுவனம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? கன்னியாகுமரி
  • பாம்பன் பாலம் எந்த மாவட்டத்தில் உள்ளது?ராமநாதபுரம்
  • நாமக்கல் மாவட்டம் எந்த மாவட்டத்திலிருந்து எப்போது பிரிக்கப்பட்டது சேலம் மாவட்டத்தில் இருந்து 1996-ம் ஆண்டு
  • திருமூர்த்தி நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் உள்ளது?கோவை மாவட்டம்
  • மண்டல் கமிஷன் எதற்காக அமைக்கப்பட்டது?பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு
  • முதலாம் குலோத்துங்க சோழனின் அவைக்கள புலவர் - கம்பர்
  • இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைக்கள புலவர் - ஒட்டகூத்தர்
  • பாரியின் அவைக்களப் புலவர் - கபிலர்
  • அதியமானின் அவைக்களப் புலவர் - ஔவையார்
  • சந்திரன் சுவர்க்கியின் அவைக்களப் புலவர் - புகழேந்தி புலவர்
  • எட்டய புரத்தின் அவைக்களப் புலவர் - பாரதியார்
  • தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் - நாமக்கல் கவிஞர்.
  • வேதிப்பொருள்களின் அரசன் - சல்ஃப்யூரிக் அமிலம்
  • உலோகங்களின் அரசன் - தங்கம்
  • விஷப்பொருள்களின் அரசன் - ஆர்சனிக்
  • எதிர்காலத்தின் உலோகம் - டைட்டானியம்
  • வானவில் உலோகம் - இரிடியம்
  • நீலத்தங்கம் - தண்ணீர்
  • சிறிய வெள்ளி - பிளாட்டினம்
  • அதிவேக வெள்ளி - பாதரசம்
  • வெள்ளைத்தார் - நாப்தலின்
  • பிளாசஃபர் வூல் - ஜிங்க் ஆக்ஸைடு
  • சிரிப்பை உண்டாக்கும் வாயு - நைட்ரஸ் ஆக்ஸைடு
  • சதுப்புநில வாயு - மீத்தேன்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel