டிஎன்பிஎஸ்சி குரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை சரிசெய்ய வரும் 10-ம் தேதி கடைசி நாள்
TNPSCSHOUTERSJanuary 05, 2018
0
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை சரிசெய்ய வரும் 10-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஸ்சி இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிழைகளை சரிசெய்து, டிஎன்பிஸ்சி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.