Tuesday, 24 November 2015

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 4

Tnpsc Shouters

TNPSC  MODEL QUESTIONS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD
  • TNPSC  STUDY MATERIALS   MODEL QUESTIONS 
  • TAMIL    MODEL QUESTIONS   PDF,
  • TNPSC   MODEL QUESTIONS  STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC  GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
  • TNPSC GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
  • TNPSC GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNPSC VAO    MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNTET   STUDY MATERIALS  MODEL QUESTIONS
  •  TRB EXAMS     STUDY MATERIALS  MODEL QUESTIONS

TNPSC  STUDY MATERIALS: 

G.TAMIL+G.STUDIES

NO PDF : 25 MATERIALS
NO OF PAGES : 940
SPECIAL OFFER PRICE : RS 600 ONLY  .

TNPSC PDF

BUY NOW :{ http://www.tnpscshouters.com/p/tnpsc-books.html }




இலவசமாக    TNPSC MINI GUIDE, TNPSC சமச்சீர் கல்வி அறிவியல் கைடு, TNPSC அறிவியல் வினாவிடை புத்தகம், TNPSC CURRENTS AFFAIRS MATERIALS, TNPSC APTITUDE MATERIALS  அனுப்பி வைக்கப்படும்

 


TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 4

1.சரியான சொற்றொடரைக்  காண்க
a.நாதன் உள்ளிருக்கையில் பேசுமோ நட்ட கல்லும்
b.நாதன் உள்ளிருக்கையில் நட்ட கல்லும் பேசுமோ
c.உள்ளிருக்கையில் நட்ட கல்லும் .நாதன் பேசுமோ
d.நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

2.தன் முதுகில் தமிழ் எழுத்துக்களை எழுதச் செய்தே
தமிழைக் கற்று பெரும் புலவரானார்
a.அந்தக்கவி வீரராகவ முதலியார் 
b.படிக்காசு புலவர்
c.பலப்பட்டடைச் சொக்கநாத புலவர்
d.இரட்டையர்கள்

3.ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர்
a.மணவாள தாசர்
b.இராமனுஜர்
c.நாத முனி
d.பெரியாழ்வார்

4.அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத தேர்ந்தெடு
1.வண்டல்
2.வடிவம்
3.வம்பு 
d.வட்டம்
a.2 1 3 4
b.4 2 1 3 
c.1 3 4 2
d.1 2 3 4

5.கோடிட்ட இடத்தை நிரப்புக
கவிதை நாடக நூலாகிய மனோன்மணியம் --------
பாவால் ஆனது
a.ஆசிரியப்பா 
b.விருத்தப்பா
c.வெண்பா
d.பல்வகைப்பா

6.அகர வரிசைப்படி அமைந்த ஒன்றைத் தேர்ந்தெடு
a.கீரி ,உலகம் , பண்பாடு , திருச்சி , குதிரை
b.உலகம் , கீரி , பண்பாடு , திருச்சி , குதிரை
c.உலகம்,கீரி ,குதிரை , பண்பாடு ,திருச்சி
d உலகம் , கீரி ,குதிரை ,திருச்சி ,பண்பாடு 

7.புதிய அறம் பாட வந்த அறிஞன் யார் ?
a.பாரதி 
b.பாரதிதாசன்
c.சுரதா
d.முடியரசன்


8.ஒவ்வொரு பாடலுக்கும் அதன் வண்ணம் ,தூக்கு
 பற்றிய இசைக் குறிப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ள பழந்தமிழ் நூல்
a.பரிபாடல் 
b. கலித்தொகை
c.பதிற்றுப்பத்து
d.பொன்வண்ணத்தந்தாதி

9.பட்டப்பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம் நெட்டை
கனவின் நிகழ்ச்சி
a.மணிமேகலை
b.குடும்ப விளக்கு
c.குயில் பாட்டு  
d.அனிச்ச அடி

10.கல் தோன்றி மண் தோன்றா காலத்து வாளொடு
முன் தோன்றிய மூத்த குடி - என்று தமிழ் குடியை சிறப்பித்த
ஆசிரியர்
a.திருமூலர்
b.சேக்கிழார்
c.கம்பர்
d.ஐயனாரிதனார் 



SEARCHES RELATED TO TNPSC TEST 

  • TNPSC TEST QUESTIONS
  • TNPSC PRACTICE EXAM
  • TNPSC EXAM SOFTWARE
  • TNPSC GROUP2 EXAM
  • TNPSC GROUP 4 EXAM
  • TNPSC GROUP 4 EXAMS
  • TNPSC MODEL QUESTION PAPER

SEARCHES RELATED TO TNPSC MODEL

  • TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION
  • TNPSC MODEL QUESTION PAPER 2014
  • TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2
  • TNPSC MODEL TEST
  • TNPSC MODEL QUESTION PAPERS
  • TNPSC EXAM QUESTION PAPERS
  • TNPSC MODEL ANSWER SHEET
  • TNPSC MODEL QUESTION






    


Saturday, 21 November 2015

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 3

Tnpsc Shouters

TNPSC  MODEL QUESTIONS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD
  • TNPSC  STUDY MATERIALS   MODEL QUESTIONS 
  • TAMIL    MODEL QUESTIONS   PDF,
  • TNPSC   MODEL QUESTIONS  STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC  GROUP 2 STUDY MATERIALS  MODEL QUESTIONS , 
  • TNPSC GROUP 2A      STUDY MATERIALS  MODEL QUESTIONS,
  • TNPSC GROUP 4    STUDY MATERIALS  MODEL QUESTIONS, 
  • TNPSC GROUP 7    STUDY MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNPSC VAO    MATERIALS  MODEL QUESTIONS ,
  • TNTET   STUDY MATERIALS  MODEL QUESTIONS
  •  TRB EXAMS     STUDY MATERIALS  MODEL QUESTIONS

TNPSC  STUDY MATERIALS: 

G.TAMIL+G.STUDIES

NO PDF : 25 MATERIALS
NO OF PAGES : 940
SPECIAL OFFER PRICE : RS 600 ONLY  .

TNPSC PDF

BUY NOW :{ http://www.tnpscshouters.com/p/tnpsc-books.html }




இலவசமாக    TNPSC MINI GUIDE, TNPSC சமச்சீர் கல்வி அறிவியல் கைடு, TNPSC அறிவியல் வினாவிடை புத்தகம், TNPSC CURRENTS AFFAIRS MATERIALS, TNPSC APTITUDE MATERIALS  அனுப்பி வைக்கப்படும்

 

TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 3


1.உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி 
  அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்
   - இத்தொடரைக்    கூறியவர்
a.இளங்கோவடிகள்
b.சீத்தலை சாத்தனார்
c.கம்பர்
d.வால்மீகி

2.பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனி நூலினைச் செய்த முதல் 
ஆசிரியர் யார் ?
a.ஒட்டக்கூத்தர்
b.புகழேந்தி
c.குமரகுருபரர்
d.பகழிக்கூத்தர்

3.திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல் 
எது ?
a.திருக்குறுந்தாண்டகம்
b.திருவெழுக்கூற்றிருக்கை
c.திருநெடுந்தாண்டகம் 
d.திருவந்தாதி

4.வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் 
இலக்கண நூல் எது ?
a.முதுமொழி  மாலை 
b.செந்தமிழ் இலக்கணம்
c.கொடுந்தமிழ் இலக்கணம்
d.தொன்னூல் விளக்கம் 

5.'எறும்பும் தன் கையில் எண் சாண்' - எனப் பாடியவர் 
a.கபிலர் 
b.ஒட்டக்கூத்தர்
c.ஒளவையார் 
d.புகழேந்தி 

6.பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாக கருதப்படும் 
  நூல் எது ?
a.தைப்பாவை 
b.திருப்பாவை 
c.திருவெம்பாவை
d.காவியப்பாவை 

7.காந்திமதியின் வருகைப் பருவத்துப் பாடலுக்காக 
வைரக்கடுக்கனை பரிசாக பெற்ற புலவர் யார் ?
a.சிவஞான முனிவர் 
b.பலப்பட்டடை சொக்கநாதர்
c.அழகிய சொக்கநாதர் 
d.மீனாட்சி சுந்தரம் பிள்ளை 

8.சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு 
உரை எழுதியவர் யார் ?
a.பேராசிரியர் 
b.அடியார்க்கு நல்லார் 
c.நச்சினார்க்கினியர் 
d.ந . மு .வேங்கடசாமி 

9.கீழ்க் காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?
a.நச்சர் 
b.திருமலையர்
c.அடியார்க்கு நல்லார்
d.தாமத்தர்

10."ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும் 
      ஆள்கவெனத் துஞ்சாமல் , தனது நாட்டின்
      மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் ஆவான் " - என்று பாடியவர் யார் ?
a.பாரதிதாசன் 
b.கண்ணதாசன் 
c.முடியரசன் 
d.பாரதியார் 


SEARCHES RELATED TO TNPSC TEST 

  • TNPSC TEST QUESTIONS
  • TNPSC PRACTICE EXAM
  • TNPSC EXAM SOFTWARE
  • TNPSC GROUP2 EXAM
  • TNPSC GROUP 4 EXAM
  • TNPSC GROUP 4 EXAMS
  • TNPSC MODEL QUESTION PAPER

SEARCHES RELATED TO TNPSC MODEL

  • TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION
  • TNPSC MODEL QUESTION PAPER 2014
  • TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2
  • TNPSC MODEL TEST
  • TNPSC MODEL QUESTION PAPERS
  • TNPSC EXAM QUESTION PAPERS
  • TNPSC MODEL ANSWER SHEET
  • TNPSC MODEL QUESTION