TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 3
அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்
- இத்தொடரைக் கூறியவர்
a.இளங்கோவடிகள்
b.சீத்தலை சாத்தனார்
c.கம்பர்
d.வால்மீகி
2.பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனி நூலினைச் செய்த முதல்
ஆசிரியர் யார் ?
a.ஒட்டக்கூத்தர்
b.புகழேந்தி
c.குமரகுருபரர்
d.பகழிக்கூத்தர்
3.திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்துப் பாடிய நூல்
எது ?
a.திருக்குறுந்தாண்டகம்
b.திருவெழுக்கூற்றிருக்கை
c.திருநெடுந்தாண்டகம்
d.திருவந்தாதி
4.வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும்
இலக்கண நூல் எது ?
a.முதுமொழி மாலை
b.செந்தமிழ் இலக்கணம்
c.கொடுந்தமிழ் இலக்கணம்
d.தொன்னூல் விளக்கம்
5.'எறும்பும் தன் கையில் எண் சாண்' - எனப் பாடியவர்
a.கபிலர்
b.ஒட்டக்கூத்தர்
c.ஒளவையார்
d.புகழேந்தி
6.பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாக கருதப்படும்
நூல் எது ?
a.தைப்பாவை
b.திருப்பாவை
c.திருவெம்பாவை
d.காவியப்பாவை
7.காந்திமதியின் வருகைப் பருவத்துப் பாடலுக்காக
வைரக்கடுக்கனை பரிசாக பெற்ற புலவர் யார் ?
a.சிவஞான முனிவர்
b.பலப்பட்டடை சொக்கநாதர்
c.அழகிய சொக்கநாதர்
d.மீனாட்சி சுந்தரம் பிள்ளை
8.சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவக சிந்தாமணிக்கு
உரை எழுதியவர் யார் ?
a.பேராசிரியர்
b.அடியார்க்கு நல்லார்
c.நச்சினார்க்கினியர்
d.ந . மு .வேங்கடசாமி
9.கீழ்க் காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை?
a.நச்சர்
b.திருமலையர்
c.அடியார்க்கு நல்லார்
d.தாமத்தர்
10."ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும்
ஆள்கவெனத் துஞ்சாமல் , தனது நாட்டின்
மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் ஆவான் " - என்று பாடியவர் யார் ?
a.பாரதிதாசன்
b.கண்ணதாசன்
c.முடியரசன்
d.பாரதியார்