TNPSC MODEL QUESTIONS IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..
SEARCHING KEYWORD
- TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS
- TAMIL MODEL QUESTIONS PDF,
- TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS,
- TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS ,
- TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS ,
- TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS
- TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS
TNPSC IMPORTANT QUESTIONS DAILY TEST 57
1. குஜராத் 'Agro - solar policy' அறிமுகப் படுத்திய முதல் மாநிலம் ஆகும்.
2. டெல்லியில் முதல் முறையாக நீர் மின் நிலையம் அமைய உள்ளது.
3. பெய்ஜிங் உலக தடகள சாம்பியன் போட்டியில் 100மீ பிரிவில் உசைன் போல்ட் தங்கம்.
i.9.79 வினாடிகளில்.
ii.9th world title.
i.9.79 வினாடிகளில்.
ii.9th world title.
4. pro-kabaddi league 2015ல் மும்பை (MUMBAI) சாம்பியன்
5. சவூதி அரேபியா முதல் முறையாக தன் நாட்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க உள்ளது.
6. சிங்கப்பூர் நாளிதழ் The straits times ன் "Asian of the year 2014" விருதுக்கு Vijay singh thakur தேர்வு.
7. கேரளா வின் 'செங்கோலிகோடன் வாழைபழம்' (Thrissur) புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
TNPSC STUDY MATERIALS IN TAMIL PDF: DOWNLOAD
{G.TAMIL + G.STUDIES}
8. சிறு நிதி நிறுவனமாக இருந்து வங்கி தொடங்க ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்ற முதல் தனியார் நிறுவனம் 'பந்தன்' .
9. MAT-Minimum Alternative Tax குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள கமிட்டி A P SHAH கமிட்டி.
9. MAT-Minimum Alternative Tax குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள கமிட்டி A P SHAH கமிட்டி.
10. செசல்ஸ் தீவின் பிரதமர் James alex michael 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
11. 1965 இந்திய பாகிஸ்தான் போரின் 50வது ஆண்டு நினைவு சின்னம் ராஜஸ்தான் ஜோத்பூரில் திறக்கப்பட்டது.
12. மத்திய அரசு
PMMY - Pradhan mantri Mudra Yojana திட்டப்படி சிறு நிறுவனங்களுக்கு கடனளிக்க 1.22 லட்சம் கோடி ஒதுக்கீடு.
PMMY - Pradhan mantri Mudra Yojana திட்டப்படி சிறு நிறுவனங்களுக்கு கடனளிக்க 1.22 லட்சம் கோடி ஒதுக்கீடு.
13. 2015ம் ஆண்டிற்கான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது.
14. மகாராஷ்ட்ரா லோக் ஆயுக்தா தலைமை பொறுப்பை
Madanlal Laxmandas ஏற்றுள்ளார்.
Madanlal Laxmandas ஏற்றுள்ளார்.
15. இந்திய ஆஸ்கர் தேர்வுக்குழு தலைவராக Amol palekar நியமனம்.