Type Here to Get Search Results !

MUTHALAM PANDIYA ARASU HISTORY IN TNPSC TRB TNTET PDF NOTES {TAMIL PDF}

TNPSC HISTORY AND CULTURE OF INDIA STUDY MATERIALS  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS..

SEARCHING KEYWORD HISTORY NOTES STUDY MATERIALS , HISTORY NOTES MATERIALS TAMIL PDF. HISTORY NOTES  MATERIALS,TNPSC GROUP 2 HISTORY NOTES MATERIALS , TNPSC GROUP 2A HISTORY NOTES STUDY MATERIALS. TNPSC GROUP 4 HISTORY NOTES STUDY MATERIALS, TNPSC GROUP 7 HISTORY NOTES STUDY MATERIALS ,TNPSC VAO HISTORY NOTES STUDY MATERIALS .TNTET HISTORY NOTES STUDY MATERIALS ,TRB EXAMS HISTORY NOTES STUDY MATERIALS.


  • TNPSC  STUDY MATERIALS  HISTORY NOTES STUDY MATERIALS STUDY MATERIALS, 
  • TAMIL  HISTORY NOTES STUDY MATERIALS   PDF,
  • TNPSC HISTORY NOTES STUDY MATERIALS  DOWNLOAD  STUDY  MATERIALS,
  • TNPSC  HISTORY NOTES STUDY MATERIALS  GROUP 2 STUDY MATERIALS , 
  • TNPSC GROUP 2A   HISTORY NOTES STUDY MATERIALS   STUDY  MATERIALS,
  • TNPSC GROUP 4  HISTORY NOTES STUDY MATERIALS  STUDY MATERIALS, 
  • TNPSC GROUP 7 HISTORY NOTES STUDY MATERIALS  STUDY  MATERIALS ,
  • TNPSC VAO  HISTORY NOTES STUDY MATERIALS MATERIALS 
  • TNTET  HISTORY NOTES STUDY MATERIALS  STUDY MATERIALS
  •  TRB EXAMS  HISTORY NOTES STUDY MATERIALS   STUDY MATERIALS



South Indian history‐Culture and Heritage of Tamil people‐‐Advent of European invasion‐Expansion and consolidation of British rule‐Effect of British rule on socio‐economic factors‐Social reforms and religious movements‐India since independence‐Characteristics of Indian cultureUnity in diversity –race, colour, language, custom‐India‐as secular state‐Organizations for fine arts, dance, drama, music‐Growth of rationalist, Dravidian movement in TN‐Political parties and populist schemes‐ Prominent personalities in the various spheres – Arts, Science, literature and Philosophy – Mother Teresa, Swami Vivekananda, Pandit Ravishankar , M.S.Subbulakshmi, Rukmani Arundel and J.Krishnamoorthy etc.

TNPSC GROUP 2A MATERIALS TAMIL PDF 2015

TNPSC PDF



MUTHALAM PANDIYA ARASU HISTORY


கடுங்கோன் ( 575 - 600 )
இப்பாண்டியன் தென்பாண்டி நாட்டிலிருந்து வந்து களப்பிரருடன் போர் செய்தான். போரில் வெற்றி பெற்றுப் பாண்டிய    நாட்டைக்    கைப்பற்றினான்.   

மாறவர்மன் அவனி சூளாமணி (  600 – 625 )
பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு பாண்டியரை வென்றதாக இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசாக்குடிப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. சடையவர்மன் என்றப் பட்டப் பெயரும் உண்டு. இவரை  உண்மையின் தோழன் என்று செப்பேடுகள் கூறுகின்றன

சேழியன் சேத்தன் ( 625- 640 )
மாறவர்மன் அவனி சூளாமணி என்ற பாண்டிய மன்னனின் மகன் செழியன் சேந்தன். இம்மன்னன் சேரர்களை வென்றதால் வானவன்  என்னும் சிறப்புப் பெயர் பெற்றான்.




மாறவர்மன் அரிகேசரி ( 640 – 670 )
முதல் பாண்டியப் பேரரசின் தலைசிறந்த அரசனாகக் கருதப்படுவர் மாறவர்மன் அரிகேசரி ஆவார். சைவ சமய வரலாற்றில் கூன் பாண்டியன் என்று நின்ற சீர் நெடுமாறன் என்று இவர் அழைக்கப்படுகிறார். முதலில் சமணராக இருந்த மாறவர்மன் அரிகேசரி திருஞானசம்பந்தரின் அருளினால் சைவ சமயத்தைத் தழுவினார் என்று பெரிய புராணம் கூறுகிறது.
இவர் சேர, சோழ மன்னர்களையும், பிற குறுநிலத் தலைவர்களையும் முறியடித்து தன் புகலை நிலை நாட்டினார். இவர் நெல்வேலி என்ற இடத்தில் பல்லவர்களை முறியடித்தார். இதனால் இவருக்கு நெல்வேலி வென்ற நெடுமாறன் என்ற பட்டப் பெயரும் உண்டு. இம்மன்னனுக்குக் கூன் பாண்டியன், சுந்தர பாண்டியன் என்னும் வேறுபெயர்களும் இருந்தன.

கோச்சடையன் இரணதீரன் (கி.பி 670 – 710)
கோச்சடையன் இரணதீரன், என்ற பாண்டிய மன்னன் சேர, சோழ மன்னர்களை எதிர்த்துப் போரிட்டு அவர்களை முறியடித்தார். மன்னர்மன்னன், கொங்கர் கோமான், வானவன் செம்பியன், மதுரை கருநாடகன் என்ற பட்டப் பெயர்களால் இவர் புகழப்படுகிறார். இவருடைய காலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் மதுரைக்கு வருகை புரிந்தார்.

அரிகேசரி பராங்குச மாறவர்மன்  (  710  765 )
பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் பாண்டிய நாட்டின் மீது போர். இப்போரில் பாண்டியன் வெற்றி. மாளவப் போரிலும் வெற்றி பெற்றான். பின்னர் மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான். கங்கருடன் போர்புரிந்து வென்று, அவர்ளைக் கப்பம் கட்டச் சொல்லி, கங்க மன்னரது மகளான பூசுந்தரியை மணம் செய்து கொண்டான்.
முதலாம் இராசசிம்மன், தேர்மாறன்  என்னும் வேறு பெயர்களும் உண்டு. இவன் சிறந்த சிவ பக்தனாகவும் விளங்கினான். வேதங்ளைக் கற்றுத் தேர்ந்த பிராமணர்களுக்கு மிகவும் உதவினான். கர்ப்ப தானங்களும், துலாபார தானங்களும் செய்து உயர்வடைந்தான்.

வீரபாண்டியன் ( 946 – 966 )
முதல்பாண்டியப் பேரரசின் கடைசி அரசனான வீரபாண்டியன் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டு கொன்றதாகக் கூறப்படுகிறது. இத்துடன் முதலாம் பாண்டிய பேரரசு முடிவுக்கு வந்தது.

சமூக, சமய வாழ்கை, கட்டிட கலை


 சமூக, சமய வாழ்க்கை:
பிரிவுகள் - பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு பிரிவுகள் தொழில் அடிப்படையில் அமைந்த வேளாளர், இடையர், ஆயர் போன்ற சமூகப் பிரிவுகளும் இருந்தன.
ஆண்களுக்குச் சமமாக பெண்களும் மதிக்கப்பட்டனர். அவர்கள் கல்வி கற்கத் தடையேதுமில்லை, பெண்களுக்கு சொத்துரிமை இருந்தது.
சமணம், சைவம், வைஷ்ணவம், பௌத்தம் போன்றவை மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தன. முதலாம் பாண்டியப் பேரரசின் முற்பாதியில் சமணம் பாரிய செல்வாக்கைப் பெற்றுத் திகழ்ந்தது. சமண இலக்கியங்களும் பல தோன்றின. சமண முனிவர்களின் குகைகள் ஆனைமலை, அழகர்மலை, நாகமலை, திருப்பரங்குன்றம், கொங்கர் புளியங்குளம், கரடிப்பட்டி, முத்துப்பட்டி, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, சித்தன்னவாசல் போன்ற இடங்0களில் காணப்படுகின்றன. 
முதலாம் பாண்டியப் பேரரசின் பிற்பாதியில்  சைவமும்  வைஷ்ணவமும்  செல்வாக்குப் பெறத்தொடங்கின. 

குடைவரைக்கோயில்
        இது சிவன், பிரம்மா, விஷ்ணு கடவுளுக்காக எடுக்ப்பட்டது. காணப்பட்டவை - மதுரை, திருப்பத்தூர், கோயில்பட்டி. 3 பிரிவு கருவறை, அர்த்த, மகா மண்டபம்.
வீரபாண்டியன் கி.பி.966 ஆம் ஆண்டில் ஆத்தித்ய சோழனால் தோற்கடிப்பு. பாண்டிய நாடும் இவனது ஆட்சியின் முடிவிலேயே வீழ்ந்தது 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel