Sunday, 12 January 2020

TNPSC GROUP 2 & 2A INDIAN POLITY / இந்திய ஆட்சியியல் NEW BOOK NOTES IN TAMIL & ENGLISH PDF 2020

TNPSC GROUP 2A MATERIALS TAMIL PDF 2015 TNPSC PDF DETAILS OF : TNPSC GROUP 2A MATERIALS TAMIL PDF 1. 36வது அரசியலமைப்புத் திருத்தம் சிக்கிம் மாநிலத்தை எத்தனையாவது மாநிலமாக மாற்றியது - 22வது மாநிலமாக 2. நெருக்கடி நிலையின்போது மாநிலப் பட்டியலில் உள்ள தலைப்பின் மீது பாராளுமன்றம் சட்டமியற்ற வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 250 3. அரசியலமைப்பில் 63வது ஷரத்து குறிப்பிடுவது - நகர்பாலிகா 4. பொருளாதாரம் மற்றும் சிறப்புத் திட்டமிடல் என்பது எந்தப் பட்டியலில் உள்ள தலைப்பாகும் - பொதுப் பட்டியல் 5. குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்படும் அவசரச் சட்டத்தின் கால வீச்சு - 6 வாரங்கள் 6. பாராளுமன்றத்தின் இரு சபைகளில் அரசியலமைப்பு திருத்த மசோதாவில் முரண்பாடு ஏற்பட்டால் எந்த சபைக்கு அதிகாரம் அதிகமாக உள்ளது - இருவருக்கும் சம அதிகாரமே உள்ளது. 7. உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவர் எவ்வளவு காலத்திற்குள் உறுப்பினராக வேண்டும் - 6 மாதங்களுக்குள் 8. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விவகாரப் பட்டியல்களின் எண்ணிக்கை - 3 9. இந்திய அரசியலமைப்பு 395 ஷரத்துக்களைக் கொண்டுள்ளது. 10. புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950 11. அரசியலமைப்பு இந்தியாவை - மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது. 12. முகவுரையைத் திருத்திய அரசியலமைப்பின் திருத்தம் - 42வது திருத்தம். 13. இந்திய குடியரசுத் தலைவரே அட்டர்னி ஜெனரலை நியமிக்க வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 76 14. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணிகள் பற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷர்தது 320 15. இராஜ்யசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் திராப்பட நடிகை - நர்கீஸ் தத் 16. அதிகாரப் பட்டியல்களில் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகாரம் யார் வசமுள்ளது - மத்திய அரசு வசம் 17. இந்திய தணிக்கை மற்றும் கணக்கு அலுவலரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர். 18. மதசார்பின்மை என்பது குறிப்பது - எல்லா மதமும் சமம் 19. பத்திரிக்கைச் சுதந்திரம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 20. பாராளுமன்ற குழுக்களில் உறுப்பினராகவும் பேசவும், பாராளுமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்ற இவர் பாராளுமன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இயலாது. அவர் அட்டர்னி ஜெனரல் 21. இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் - பாராளுமன்றம் 22. குடியரசுத் தலைவர் இதுவரை மூன்று முறை தேசியப் பிரகடன நிலையை அறிவித்துள்ளார். 23. இந்தியாவின் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் - பாராளுமன்றம் 24. பாராளுமன்றத்தில் ஒரு சபையில் தலைமை வகித்தாலும், வாக்கெடுப்பில் கலந்து கொள்ள இயலாதவர் - துணை குடியரசுத் தலைவர் 25. மக்களவையில் பட்ஜெட்டை அறிமுகப்படுத்துவது - நிதியமைச்சர் 26. பாராளுமன்ற அரசாங்க முறையில் யார் கேபினெட் கூட்டங்களுக்கு தலைமை வகிப்பது - பிரதமர் 27. இந்தியாவில் பொதுநல அரசை நிறுவ மத்திய மாநில அரசாங்கங்களுக்கு வழிகாட்டும் நன்னெறிக் கோட்பாடுகள் - அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் 28. பாராளுமன்றத்தின் மதிப்பீட்டுக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் - 30 உறுப்பினர்கள் 29. அடிப்படை உரிமைகளை மாற்றியமைக்கத் தேவைப்படுவது - அரசியலமைப்பு திருத்தம் 30. மக்களவையின் தலைமைச் செயலகம் யாருடைய கட்டுப்பாட்டின் கீழே இயங்குகிறது - சபாநாயகர் 31. மரணம், இராஜிநாமா, பதவி நீக்கம் ஆகியவை காரணமாக குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த நேரிட்டால் அப்பதவி காலியானதிலிருந்து எத்தனை மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் - 6 மாதங்கள் 32. குடியரசுத் தலைவருக்கெதிராக குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன் எத்தனை நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் - 14 நாட்கள் 33. இந்தியாவில் உள்ள அரசாங்க வகை - பாராளுமன்ற அரசாங்கம் 34. மத்திய அமைச்சர்கள் கண்டிப்பாக அங்கத்தினர்களாக இருக்க வேண்டியது - பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் 35. மக்களவைக்கு நியமிக்கப்படும் ஆங்கிலோ இந்தியர்கள் - இருவர் 36. இந்திய அரசியல் நிர்ணய சபை - காபினெட் மிஷன் திட்டம் மூலம் தோற்றுவிக்கப்பட்டது. 37. இந்தியாவில் முதல் மக்களவை தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1952 38. இந்தியா குடியரசாக மாறிய ஆண்டு - 1950 39. மக்களவையி்ன் சபாநாயகரை பதவி நீக்கம் செய்வது - மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தீர்மானம் மூலமாக 40. மக்களவை தேர்தல் 5 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறுகிறது. 41. ஒரு மசோதா மீதான முரண்பாடு குறித்த பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் - சபாநாயகர் 42. இந்திய அரசிலமைப்பை உருவாக்கியது - இந்திய அரசியல் நிர்ணயசபை 43. ஒரு சபையின் உறுப்பினராக அல்லதா ஒருவர் அதன் தலைவராகப் பணியாற்றுகிறார். அவர் - துணைக் குடியரசுத் தலைவர் 44. சட்டமியற்றும் அதிகாரத்தை கொண்டிருப்பது - பாராளுமன்றம் 45. இந்திய குடியரசுத் தலைவர் பெயரளவில் தலைவர் 46. மத்திய அமைச்சரவை பொறுப்பாக இருப்பது - லோக்சபைக்கு 47. குடியரசுத் தலைவர் தம்க்குள்ள ஆட்சித்துறை அதிகாரங்களை எதற்கேற்ப செயல்படுத்த வேண்டும் - அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் 48. ஆசியராக இருந்து பின்னர் குடியரசுத் தலைவர் பதவி வகித்தவர் - டாக்டர். இராதாகிறுஷ்ணன் 49. மக்களவைப் பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் - பிரதமர் 50. குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்த வழக்குகளில் முடிவெடுப்பது - உச்சநீதிமன்றம் DOWNLOAD : TNPSC GROUP 2A POLITICAL NOTES IN TAMIL DOWNLOAD : TNPSC GROUP 2A POLITICAL NOTES IN TAMIL TNPSC GROUP 2A MATERIALS · TNPSC GROUP 2A STUDY MATERIALS · TNPSC GROUP 2A STUDY MATERIALS 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIALS IN TAMIL PDF · TNPSC GROUP 2A STUDY MATERIALS DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIALS ONLINE · TNPSC GROUP 2A STUDY MATERIALS IN ENGLISH FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIALS IN PDF · TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH PDF FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIALS IN TAMIL · TNPSC GROUP 2A STUDY MATERIALS PDF · TNPSC GROUP 2A A STUDY MATERIALS · TNPSC GROUP 2A SYLLABUS AND STUDY MATERIAL · TNPSC GROUP 2A A MATERIAL · TNPSC GROUP 2A STUDY MATERIALS · TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 · TNPSC-GROUP-2A STUDY MATERIAL BOOK · TNPSC GROUP 2A STUDY BOOKS · TNPSC GROUP 2A STUDY BOOKS FREE DOWNLOAD · TNPSC GROUP 2A MATERIAL BOOKS · TNPSC GROUP 2A GUIDE BOOK TAMIL · TNPSC GROUP 2A GUIDE BOOK TAMIL FREE DOWNLOAD · TNPSC GROUP 2A GUIDE BOOKS · TNPSC GROUP 2A BOOK MATERIALS FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY CENTERS IN CHENNAI · TNPSC GROUP 2A CSSE 2A STUDY MATERIAL · TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD PDF · TNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD IN ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF FREE DOWNLOAD IN ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 FREE DOWNLOAD · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS FREE DOWNLOAD · TNPSC GROUP 2A MATERIALS DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIALS IN TAMIL PDF FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIALS IN TAMIL FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL WITH ANSWERS · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL WITH ANSWERS · WWW.TNPSC GROUP 2A STUDY MATERIALS · TNPSC GROUP 1 AND 2A STUDY MATERIAL · TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 IN TAMIL · TNPSC GROUP 2A MATERIALS 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIAL FOR TAMIL · TNPSC GROUP 2A MATERIALS FOR GENERAL TAMIL · TNPSC GROUP 2A GENERAL SCIENCE STUDY MATERIAL IN ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL FOR GENERAL STUDIES · SAIDAI DURAISAMY TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL TAMIL FREE DOWNLOAD · TNPSC GROUP 2A TAMIL STUDY MATERIALS · TNPSC GROUP 2A GENERAL TAMIL STUDY MATERIALS · TNPSC GROUP 2A STUDY MATERIAL ENGLISH FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL GENERAL ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH PDF · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH 2A015 · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS IN ENGLISH · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS PDF · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS IN ENGLISH FREE DOWNLOAD · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS 2A015 · TNPSC GROUP 2A EXAM 2A015 STUDY MATERIALS · TNPSC GROUP 2A MAIN EXAM STUDY MATERIALS · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIAL IN TAMIL FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIALS FOR ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL FOR GENERAL ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL FOR GENERAL ENGLISH FREE DOWNLOAD · TNPSC GROUP 2A GENERAL TAMIL STUDY MATERIAL PDF · TNPSC GROUP 2A HISTORY MATERIALS IN TAMIL · TNPSC GROUP 2A HISTORY MATERIAL · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN GENERAL ENGLISH · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS IN TAMIL · KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIAL · KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 · KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 · KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL · TNPSC GROUP 2A GENERAL KNOWLEDGE STUDY MATERIAL · TNPSC GROUP 2A LATEST MATERIAL · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN MP3 · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL MP3 · TNPSC GROUP 2A STUDY MATERIAL · MANITHANEYAM TNPSC GROUP 2A STUDY MATERIALS · TNPSC GROUP 2A STUDY MATLS · TNPSC GROUP 2A MAINS STUDY MATERIAL · TNPSC GROUP 2A MATHS STUDY MATERIAL · TNPSC GROUP 2A MAINS MATERIAL · TNPSC GROUP 2A STUDY NOTES · TNPSC GROUP 2A NON INTERVIEW STUDY MATERIALS · TNPSC GROUP 2A ONLINE MATERIALS · TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF IN TAMIL FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 PDF · TNPSC GROUP 2A 2A015 STUDY MATERIAL PDF FREE DOWNLOAD · TNPSC GROUP 2A GENERAL ENGLISH STUDY MATERIAL PDF · TNPSC GROUP 2A GENERAL TAMIL STUDY MATERIAL PDF FREE DOWNLOAD · SAIDAI DURAISAMY TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF · TNPSC GROUP 2A GENERAL SCIENCE STUDY MATERIAL PDF · TNPSC GROUP 2A SCIENCE STUDY MATERIAL · TNPSC GROUP 2A SCIENCE MATERIALS · TNPSC GROUP 2A SYLLABUS MATERIALS · TNPSC GROUP 2A SYLLABUS 2A015 STUDY MATERIAL



SYLLABUS IN TAMIL
  • இந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் - ஒன்றியம், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள்.
  • குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்.
  • ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் - மாநில நிர்வாகம். மாநில சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்.
  • கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய - மாநில உறவுகள்.
  • தேர்தல் - இந்திய நீதி அமைப்புகள் - சட்டத்தின் ஆட்சி
  • பொது வாழ்வில் ஊழல் - ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் - லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா தகவல் உரிமை - பெண்களுக்கு அதிகாரமளித்தல், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் - மனித உரிமைகள் சாசனம்
SYLLABUS IN ENGLISH
  • Constitution of India - Preamble to the Constitution - Salient features of the Constitution - Union, State and Union Territory.
  • Citizenship, Fundamental rights, Fundamental duties, Directive Principles of State Policy.
  • Union Executive, Union legislature – State Executive, State Legislature – Local governments, Panchayat Raj.
  • Spirit of Federalism: Centre - State Relationships.
  • Election - Judiciary in India – Rule of law.
  • Corruption in public life – Anti-corruption measures – Lokpal and LokAyukta - Right to Information - Empowerment of women - Consumer protection forums, Human rights charter.

                           TNPSC POLITICAL SCIENCE: PRICE : RS : 150
ONLINE MODE
BASED ON 6th to 12th New School Books

INDIAN POLITY / இந்திய அரசியலமைப்பு OF INDIA PDF FOR TNPSC / TET / TRB
S.NO
DETAILS
PAGES
NO OF PDF’S
PRICE
BUY
1.
INDIAN POLITY IN TAMIL PDF
107
1
Rs.150
2.
INDIAN POLITY IN ENGLISH PDF
-
-
-
BUY











OFFLINE MODE

அனைவருக்கும் வணக்கம்,  எங்கள் தளத்தில் உள்ள   பொது தமிழ் பொது அறிவியல் மற்றும் HISTORY AND CULTURE OF INDIA, INDIAN NATIONAL MOVEMENT,  GEOGRAPHY,  POLITICAL,  INDIAN ECONOMICS  புத்தக்களை   வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது  EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்.

TNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.

OFF LINE MODE PAID THROUGH BANK 

NAME : MR. SATHAM HUSSAIN M
A/C NO. : 00000033476794994
STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
IFSC CODE : SBIN0015633
MICR CODE : 625002071
BRANCH : NAGAL NAGAR
SEND YOUR DETAILS NAME & EMAIL ID TO
  9698694597 / 9698271399 OR tnpscshouters@gmail.com

அவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698694597  9698271399  என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும்  பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம். நன்றி!

TNPSC POLITICAL SCIENCE PDF
    SCREENSHOT




    TNPSCSHOUTERS

    Author & Editor

    TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

    0 comments:

    Post a Comment