Sunday, 12 January 2020

TNPSC GROUP 2 & 2A GEOGRAPHY / புவியியல் NOTES IN TAMIL & ENGLISH PDF 2020

TNPSC GROUP 2A MATERIALS TAMIL PDF 2015 TNPSC PDF DETAILS OF : TNPSC GROUP 2A MATERIALS TAMIL PDF 1.கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை - சேர்வராயன் மலை 2. மேற்கு தொடா்ச்சி மலைகளில் உயா்ந்த மலை - ஆணைமலை அ) கூற்று 1ம்,2ம் சரி ஆ) கூற்று 1 சரி 2 தவறு இ) கூற்று 1 தவறு 2 சரி 2.இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு-- 1990 3.அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம் 4.செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8 5.அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம் 6.எவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள் 7.தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர் 8.இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4 9.இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம் 10.இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. 11.ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது. 12.சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு 13.முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி 14.முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள் 15.தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் -- தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M 16.தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி 17.கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி 18.காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம் 19.முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம் 20.முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம் 21.நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம் 22.காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம் 23.முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில் 24.காலநிலை என்பது- - 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி 25.7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர் 26.எல்நினோ என்பது-- பருவகால மாறுபாடு 27.தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர் 28._________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை 29.தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள் 30.மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து 31.கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல் 32.வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ் 33. 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?-- எல்நினோ 34.மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல் 35.தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு 36.பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பிரதேசத்தில் நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று?தென்மேற்கு பருவகாற்று 37.எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம் 38.காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?-- ஆப்கானிஸ்தாம் இந்தியா 39.கங்கை ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை 40.இந்தியாவில் நிலவுவது-- அயனமண்டல காலநிலை 41.ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?-- காவிரி கொள்ளிடம் 42.டெல்டா என்பது-- வண்டல்மண் சமவெளி 43.பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம் 44.வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு-- 1980 45.டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக் 46.தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42 47.தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர் 48.தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15 49.வேதகால ஆறு--- சரஸ்வதி 50.காக்ரா ஆறு எதன் தொடர்ச்சி—சரஸ்வதி DOWNLOAD : TNPSC GROUP 2A GEOGRAPHY NOTES IN TAMIL DOWNLOAD : TNPSC GROUP 2A GEOGRAPHY NOTES IN TAMIL TNPSC GROUP 2A MATERIALS · TNPSC GROUP 2A STUDY MATERIALS · TNPSC GROUP 2A STUDY MATERIALS 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIALS IN TAMIL PDF · TNPSC GROUP 2A STUDY MATERIALS DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIALS ONLINE · TNPSC GROUP 2A STUDY MATERIALS IN ENGLISH FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIALS IN PDF · TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH PDF FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIALS IN TAMIL · TNPSC GROUP 2A STUDY MATERIALS PDF · TNPSC GROUP 2A A STUDY MATERIALS · TNPSC GROUP 2A SYLLABUS AND STUDY MATERIAL · TNPSC GROUP 2A A MATERIAL · TNPSC GROUP 2A STUDY MATERIALS · TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 · TNPSC-GROUP-2A STUDY MATERIAL BOOK · TNPSC GROUP 2A STUDY BOOKS · TNPSC GROUP 2A STUDY BOOKS FREE DOWNLOAD · TNPSC GROUP 2A MATERIAL BOOKS · TNPSC GROUP 2A GUIDE BOOK TAMIL · TNPSC GROUP 2A GUIDE BOOK TAMIL FREE DOWNLOAD · TNPSC GROUP 2A GUIDE BOOKS · TNPSC GROUP 2A BOOK MATERIALS FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY CENTERS IN CHENNAI · TNPSC GROUP 2A CSSE 2A STUDY MATERIAL · TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD PDF · TNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD IN ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF FREE DOWNLOAD IN ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 FREE DOWNLOAD · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS FREE DOWNLOAD · TNPSC GROUP 2A MATERIALS DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIALS IN TAMIL PDF FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIALS IN TAMIL FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL WITH ANSWERS · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL WITH ANSWERS · WWW.TNPSC GROUP 2A STUDY MATERIALS · TNPSC GROUP 1 AND 2A STUDY MATERIAL · TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 IN TAMIL · TNPSC GROUP 2A MATERIALS 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIAL FOR TAMIL · TNPSC GROUP 2A MATERIALS FOR GENERAL TAMIL · TNPSC GROUP 2A GENERAL SCIENCE STUDY MATERIAL IN ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL FOR GENERAL STUDIES · SAIDAI DURAISAMY TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL TAMIL FREE DOWNLOAD · TNPSC GROUP 2A TAMIL STUDY MATERIALS · TNPSC GROUP 2A GENERAL TAMIL STUDY MATERIALS · TNPSC GROUP 2A STUDY MATERIAL ENGLISH FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL GENERAL ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH PDF · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH 2A015 · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH 2A015 · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS IN ENGLISH · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS PDF · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS IN ENGLISH FREE DOWNLOAD · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS 2A015 · TNPSC GROUP 2A EXAM 2A015 STUDY MATERIALS · TNPSC GROUP 2A MAIN EXAM STUDY MATERIALS · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIAL IN TAMIL FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIALS FOR ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL FOR GENERAL ENGLISH · TNPSC GROUP 2A STUDY MATERIAL FOR GENERAL ENGLISH FREE DOWNLOAD · TNPSC GROUP 2A GENERAL TAMIL STUDY MATERIAL PDF · TNPSC GROUP 2A HISTORY MATERIALS IN TAMIL · TNPSC GROUP 2A HISTORY MATERIAL · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN GENERAL ENGLISH · TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS IN TAMIL · KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIAL · KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 · KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 · KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL · TNPSC GROUP 2A GENERAL KNOWLEDGE STUDY MATERIAL · TNPSC GROUP 2A LATEST MATERIAL · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN MP3 · TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL MP3 · TNPSC GROUP 2A STUDY MATERIAL · MANITHANEYAM TNPSC GROUP 2A STUDY MATERIALS · TNPSC GROUP 2A STUDY MATLS · TNPSC GROUP 2A MAINS STUDY MATERIAL · TNPSC GROUP 2A MATHS STUDY MATERIAL · TNPSC GROUP 2A MAINS MATERIAL · TNPSC GROUP 2A STUDY NOTES · TNPSC GROUP 2A NON INTERVIEW STUDY MATERIALS · TNPSC GROUP 2A ONLINE MATERIALS · TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF IN TAMIL FREE DOWNLOAD · TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 PDF · TNPSC GROUP 2A 2A015 STUDY MATERIAL PDF FREE DOWNLOAD · TNPSC GROUP 2A GENERAL ENGLISH STUDY MATERIAL PDF · TNPSC GROUP 2A GENERAL TAMIL STUDY MATERIAL PDF FREE DOWNLOAD · SAIDAI DURAISAMY TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF · TNPSC GROUP 2A GENERAL SCIENCE STUDY MATERIAL PDF · TNPSC GROUP 2A SCIENCE STUDY MATERIAL · TNPSC GROUP 2A SCIENCE MATERIALS · TNPSC GROUP 2A SYLLABUS MATERIALS · TNPSC GROUP 2A SYLLABUS 2A015 STUDY MATERIAL


 TNPSC GEOGRAPHY BOOK
CREATED BY
TNPSC SHOUTERS
GEOGRAPHY OF INDIA

  • Location – Physical features - Monsoon, rainfall, weather and climate - Water resources - Rivers in India - Soil, minerals and natural resources - Forest and wildlife - Agricultural pattern.
  • Transport - Communication.
  • Social geography – Population density and distribution - Racial, linguistic groups and major tribes.
  • Natural calamity – Disaster Management – Environmental pollution: Reasons and preventive measures – Climate change – Green energy. 

இந்தியாவின் புவியியல் 
  • அமைவிடம் - இயற்கை அமைவுகள் – பருவ மழை, மழை பொழிவு, வானிலை மற்றும் காலநிலை, நீர் வளங்கள், இந்திய ஆறுகள், மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள். 
  • போக்குவரத்து - தகவல் தொடர்பு 
  • சமூகப் புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் இனம், மொழி குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள். 
  • இயற்கைப் பேரிடர் - பேரிடர் மேலாண்மை - சுற்றுச்சூழல் மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும் பருவநிலை மாற்றம் பசுமை ஆற்றல்.

TNPSC GEOGRAPHY PDF STUDY MATERIALS
GEOGRAPHY : PRICE : RS : 100
 புவியியல் தமிழ்நாடு இந்தியா TAMIL PDF    
ONLINE MODE
GEOGRAPHY PDF FOR TNPSC / TET / TRB
S.NO
DETAILS
PAGES
NO OF PDF’S
PRICE
BUY
1.
GEOGRAPHY IN TAMIL PDF
145
2
Rs.100
2.
GEOGRAPHY IN ENGLISH PDF
-
-
-
-


OFFLINE MODE

அனைவருக்கும் வணக்கம் எங்கள் தளத்தில் உள்ள  பொது தமிழ் பொது அறிவியல் மற்றும், HISTORY AND CULTURE OF INDIA, INDIAN NATIONAL MOVEMENT, GEOGRAPHY, POLITICAL, INDIAN ECONOMICS  புத்தக்களை   வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி உங்களது  EMAIL மூலம் SOFT COPY ஆக  பெற்று கொள்ளலாம்.

TNPSC STUDY MATERIALS முழுவதும் தமிழிலேயே உருவாக்கப்பட்டது.
OFF LINE MODE PAID THROUGH BANK 
NAME : MR. SATHAM HUSSAIN M
A/C NO. : 00000033476794994
STATE BANK OF INDIA, NAGAL NAGAR, DINDIGUL.
IFSC CODE : SBIN0015633
MICR CODE : 625002071
BRANCH : NAGAL NAGAR
SEND YOUR DETAILS NAME & EMAIL ID TO
  9698694597 / 9698271399 OR tnpscshouters@gmail.com
அவ்வாறு BANK மூலம் பணம் செலுத்திய நபர்கள் பணம் செலுத்திய விபரத்தை 9698694597  9698271399  என்ற எண்ணில் தெரிவித்தால் TNPSC பொது அறிவியல் மற்றும்  பொது தமிழ் புத்தக்களை உங்களது EMAIL மூலம் SOFT COPY ஆக பெற்று கொள்ளலாம்நன்றி! TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment