HomeONLINE TESTTNPSC FREE ONLINE TEST FOR GEOGRAPHY 1 ONLINE TEST TNPSC FREE ONLINE TEST FOR GEOGRAPHY 1 TNPSCSHOUTERS September 03, 2015 0 கீழ்க்கண்ட எந்த வருடம் 'லீப்ஆண்டு' அல்ல ? 1600 2000 2100 2400 பூமி தன்னைத்தானே சுற்றுவதால் உண்டாகும் விளைவு ? வட ஓட்டம் தென் ஓட்டம் பருவ நிலை மாற்றம் இரவு பகல் 'தட்சிணாமம்' எனப்படுவது ? தென்ஓட்டம் வட ஓட்டம் சம இரவு - சம பகல் நாட்கள் மேற்கண்ட எதுவும் இல்லை பின்வரும் எந்த நாளில் இரவு - பகல் சரி சமமாக இருக்கும் ? ஜனவரி 23 ஜீன் 23 செப்டம்பர் 21 மார்ச் 21 வடகோளத்தில் வசந்தகாலம் ஏற்படும் போது தென்கோளத்தில் __________ஏற்படும். கோடை காலம் குளிர்காலம் வசந்த காலம் இலையுதிர்காலம் 'புளோட்டோ' - ஒருகோள் அல்ல "குள்ளக் கோள்' என அறிவிக்கப்பட்ட ஆண்டு ? 2005 2006 2007 2008 பின்வருபவனவற்றுள் அதிக துணைக்கோள்களைக் கொண்டகோள் எது ? சனி வெள்ளி வியாளன் புதன் கீழ்க்கண்ட ஒருவரின் பெயரில் குறுங்கோள்கள் இல்லை ? வைணுபாப்பு சாராபாய் இராமானுஜம் ஆரியப்பட்டா பின்வருபவற்றில் வித்தியாசமானவார்த்தை எது ? மதி திங்கள் ஞாயிறு நிலவு சந்திரனிமறுபக்கத்தை முதன் முதலில் புகைப்படம் எடுத்த செயற்கைக் கோள் எது ? சந்திராயன் லூனா 1 லூனா 2 லூனா 3 SEARCHING KEYWORD TNPSC STUDY MATERIALS MODEL QUESTIONS TAMIL MODEL QUESTIONS PDF, TNPSC MODEL QUESTIONS STUDY MATERIALS MODEL QUESTIONS, TNPSC GROUP 2 STUDY MATERIALS MODEL QUESTIONS , TNPSC GROUP 2A STUDY MATERIALS MODEL QUESTIONS, TNPSC GROUP 4 STUDY MATERIALS MODEL QUESTIONS, TNPSC GROUP 7 STUDY MATERIALS MODEL QUESTIONS , TNPSC VAO MATERIALS MODEL QUESTIONS , TNTET STUDY MATERIALS MODEL QUESTIONS TRB EXAMS STUDY MATERIALS MODEL QUESTIONS SEARCHES RELATED TO TNPSC TEST TNPSC TEST QUESTIONS TNPSC PRACTICE EXAM TNPSC EXAM SOFTWARE TNPSC GROUP2 EXAM TNPSC GROUP 4 EXAM TNPSC GROUP 4 EXAMS TNPSC MODEL QUESTION PAPER SEARCHES RELATED TO TNPSC MODEL TNPSC MODEL QUESTION PAPER FOR COMBINED ENGINEERING SERVICE EXAMINATION TNPSC MODEL QUESTION PAPER 2014 TNPSC MODEL QUESTION PAPER FOR GROUP 2 TNPSC MODEL TEST TNPSC MODEL QUESTION PAPERS TNPSC EXAM QUESTION PAPERS TNPSC MODEL ANSWER SHEET TNPSC MODEL QUESTION Tags ONLINE TEST Newer Older