2015 முக்கிய நடப்பு நிகழ்வுகள்:
ஜனவரி மாதம்:
1. நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி நியமனம்
2. சென்னை ஓபன் டென்னிஸ் - 2015 போட்டியில் "
வாவ்ரிங்கா " மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்
3. சர்வதேச டென்னிசில் 1000–வது வெற்றியை பெற்றார்
-பெடரர்
4. ’ஆண்டின் சிறந்த ஆளுநர்' ரகுராம் ராஜன்: பிரிட்டன்
பத்திரிகை கவுரவிப்பு
5. மங்கள்யான் திட்டத்துக்காக இஸ்ரோவுக்கு சிறந்த விண்வெளி முன்னோடி விருது -
அமெரிக்கா அறிவிப்பு
6. 3வது முறையாக பிபா வீரர் விருது (FIFA Ballon d'Or award 2014) வென்றார் ரொனால்டோ
7. திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணா, பாரதியார் விருதுகளை தமிழக அரசு
அறிவிப்பு
8. குடியரசு தின விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள்
9. RBI RATE AS ON 15
JAN 2014
10. பருப்பு உற்பத்திக்காக தமிழ்நாடு “கிரிஷி கார்மன் விருது” பெற்றது
11. உலக சாதனை புரிந்துள்ள இந்திய நீச்சல் வீராங்கனை
12. டென்னிஸ் இரட்டையர் பட்டம் வென்ற இந்திய வீரர்கள் - 2015
13. புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக எச்.எஸ். பிரம்மா பொறுப்பேற்பு
14. உலகின் நம்பிக்கையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம்
15. (அமெரிக்காவில் வாழும்) இந்திய தொழில் அதிபருக்கு மார்ட்டின் லூதர் கிங்
விருது
16. Structure of NITI
Aayog (National Institution for Transforming India Aayog)
17. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு விருது
18. ‘மகளை காப்போம்; மகளுக்கு கற்பிப்போம்’ - beti bachao
beti padhao scheme launched
19. கின்னஸ் சாதனை படைத்த பிரதமரின் ‘ஜன்தன் யோஜனா’ திட்டம் - 11½ கோடி வங்கி கணக்குகள் தொடக்கம்
20. திரைப்படத் தணிக்கைக் குழுவின் புதிய தலைவராக பஹ்லாஜ் நிஹலானி நியமனம்
21. லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த வீட்டை வாங்குகிறது மராட்டிய அரசு
22. நாட்டின் புதிய வெளியுறவு துறை செயலாளர்: ஜெய்சங்கர்
23. சனி கிரகத்தை விட 200 மடங்கு பெரிய வளையங்களை
கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு
24. அமைச்சரவை செயலகத்தின் பாதுகாப்பு செயலர் - டி.பி.சின்ஹா நியமனம்
25. 18 வது தேசிய இணைய ஆட்சி முறை மாநாடு (18th National Conference on
e-Governance)
26. இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழர் நியமனம்
செய்யப்பட்டுள்ளார்
27. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றார்
28. அக்னி - 5 ஏவுகணை சோதனை வெற்றி: 31 ஜனவரி 2014
29. மக்கள் குறைகளைப் பதிவு செய்ய பிரத்யேக வலைப் பக்கம் மகாராஷ்டிரத்தில்
அறிமுகம்
பிப்ரவரி மாதம்:
1. Australian Open
2015 – Winners
2. டாக்டர் ஜாகீர் ஏ. நாயக் அவர்கள் "கிங் ஃபைசல் விருது 2015" யை வென்றார்
3. இந்தியா உலகளாவிய அறிவுசார் சொத்து குறியீட்டில்(Global
Intellectual Property Index) கடைசியல் இருந்து இரண்டாம்
இடத்தை பிடித்துள்ளது
4. அதிக பணக்காரர்களை உருவாக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 3 வது இடம்
5. மராத்திய நாவலாசிரியர் பாலச்சந்திர நெமதேவுக்கு 2014க்கான ஞானபீட விருது
6. ஐசிஐசிஐ வங்கி மொபைல் e-வாலட் “Pockets” யை தொடங்கியுள்ளது
7. அமர்த்தியா சென்னுக்கு பிரிட்டனின் சர்வதேச விருது
8. தேசிய விளையாட்டு பதக்க பட்டியல்
9. இந்தியாவை சேர்ந்த இருவருக்கு கிராமி விருது
10. அன்னிய முதலீட்டில் தமிழகம் மூன்றாம் இடம்
11. அமெரிக்காவில் 'நேஷனல் சயின்ஸ் பவுண்டேஷன் கேரியர்' விருதை பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானி
12. ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
மார்ச் மாதம்:
1. பிரதமர் மோடி ரோட்டா வைரஸ்க்கு தடுப்பூசியான “Rotavac” அறிமுகம் செய்துவைத்தார்
2. தமிழகத்தின் 15-ஆவது வனச் சரணாலம்: நெல்லை வன உயிரினச்
சரணாலயம்
3. உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்கள்
பட்டியல்: டைம்ஸ் உயர் கல்வி இதழ் வெளியிட்டது
4. எருமை சிறுநீர் செல்லில் இருந்து குளோனிங் எருமை கன்று: NDRI உருவாக்கியுள்ளனர்
5. பொருளாதாரம், மின்சாரம் , சாலைகள் மற்றும் சுகாதார ஆகிய ஒன்பது துறைகளில் தமிழ்நாடு முதல் இடம்
6. ஆபத்துகளை தடுப்பது தொடர்பான ஐ.நா. மாநாடு
7. அமெரிக்க கல்வி கவுன்சிலின் தலைவராக அமெரிக்கவாழ் இந்தியர்: ரேணு கடோர்
8. இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் மகாத்மா காந்தி சிலை
திறக்கப்பட்டுள்ளது
9. த்திய சட்டக் கமிஷன் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக மத்திய அரசிடம்
அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது
10. உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்ட இளம் உலகத் தலைவர்கள் பட்டியலில் ஸ்மிருதி
இரானி உட்பட 11 இந்தியர்கள் தேர்வு
11. சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி சேர முடிவு செய்துள்ளன
12. தாய் - சேய்க்கு தடுப்பூசி போடும் 'இந்திர தனுஷ்' திட்டம் தமிழகத்தில் ஏப்ரலில் துவக்கம்
13. சர்வதேச விவகாரங்களை கையாளும் தலைவர்களில் மோடிக்கு முதலிடம்
14. இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங்க்கு ஸ்வீடன் நாட்டு விருது
15. சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் " லீ க்வான் யூ " காலமானார்
16. விஸ்வபாரதி " பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரதமர் மோடி நியமனம்
17. நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணன் பிரிட்டன் ராயல் சொசைட்டி தலைவராகிறார்
18. அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியை ரஜனி கணேஷ் பிள்ளைக்கு: பெல்டியர் விருது
19. இந்திய-அமெரிக்கரான மூர்த்தி எஸ்.கம்பம்பட்டி - அமெரிக்க அதிபர் விருதுக்கு
தேர்வு
20. இந்தியாவின் 4-வது நேவிகேஷனல் செயற்கைக்கோளை
வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ
SEARCHES RELATED TO TNPSC CURRENT AFFAIRS AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL JANUARY TO AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL JANUARY TO AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS JANUARY TO AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL PDF JANUARY TO AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS TAMIL JANUARY TO AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL LANGUAGE JANUARY TO AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL JANUARY TO AUGUST 2015