Wednesday, 30 September 2015

TNPSC GROUP 2A ECONOMICS NOTES IN TAMIL 2015-2016

Tnpsc Shouters

TNPSC GROUP 2A MATERIALS TAMIL PDF 2015

TNPSC PDF

DETAILS OF : TNPSC GROUP 2A MATERIALS TAMIL PDF 

ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பாகும்.
இது உற்பத்தியிலிருந்து கிடைக்கும் மொத்த வருமானம் அல்லது உற்பத்திக்காக செய்யப்படும் மொத்த செலவைக் குறிக்கும்.

இந்திய நாட்டு வருமான கணக்கீட்டு குழு

           நாட்டு வருமானம் என்பது மறுமுறை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த பண் மதிப்பாகும்.

அடிப்படைக் கருத்துக்கள் (Basic Concepts)

மொத்த நாட்டு உற்பத்தி (GNP) :

மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் (ஈட்டிய வருமானம்) உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகள்) மதிப்பைக் குறிக்கும். வெளிநாட்டு முதலீடு மூலம் ஈட்டிய குடிமகனுக்கோ அல்லது அயல்நாட்டுகார்ருக்கோ சொந்தமாக இருக்கலாம்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி = மொத்த நாட்டு உற்பத்தி வெளிநாட்டிலிருந்து ஈட்டப்பட்ட நிகர வருமானம். மொத்த உள்நாட்டு உற்பத்தி, உற்பத்திக் காரணிகள் யாருக்கு சொந்தம் என்பதைவிட எங்கிருந்து வருமானம் ஈட்டப்பட்டது என்பதைக் குறிக்கும்.

நிகர நாட்டு உற்பத்தி (NNP):

மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானம் (Depreciation) போன்ற சிலவற்றை நீக்கிய பின் கிடைக்கும் பண மதிப்பு நிகர நாட்டு உற்பத்தியாகும். மொத்த நாட்டு உற்பத்தி என்பது அந்நாட்டு மக்களால் ஒரு வருடத்தில் ஈட்டிய வருமானம் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பைக் குறிக்கும்.
ஒரு வருட காலத்தில் உற்பத்தி அமைப்பு (Plant) இயந்திரங்கள் முதல் பழுதுபட்டிருக்கும். இவ்வாறு குறைவுபட்ட மூலதன சொத்துக்களின் (Capital depreciation) மதிப்பை மூலதனத்தின் தேய்மானம் என்கிறோம். எனவே மொத்த நாட்டு உற்பத்தியிலிருந்து மூலதனத் தேய்மானத்தைக் கழிப்பதின்மூலம் நிகர நாட்டு உற்பத்தி கிடைக்கும்.
நிகர நாட்டு உற்பத்தி NNP = மொத்த நாட்டு உற்பத்தி தேய்மானம் ஆகும்.

நிகர உள்நாட்டு உற்பத்தி (NDO):

மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானம் போன்ற சிலவற்றை நீக்கிய பின் கிடைக்கும் பணமதிப்பு நிகர உள்நாட்டு உற்பத்தியாகும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து தேய்மானத்தைக் கழித்து பின் கிடைப்பது நிகர உள்நாட்டு உற்பத்தியாகும்.
நிகர உள்நாட்டு உற்பத்தி = மொத்த உள்நாட்டு உற்பத்தி தேய்மானம்

தலா வருமானம் அல்லது  தனி நபரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP per head)
தலா வருமானம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும். உண்மையான தலா வருமானம் உயர்ந்தால் மக்களின் பொதுவான வாழ்க்கைத் தரம் உயர்ந்த்தாகத் கருதப்படும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலவற்றை சரிசெய்வதன் மூலம் இது பெறப்படுகிறது. தலா வருமானம் என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியை மொத்த மக்கள் தொகையால் வகுக்க கிடைப்பதாகும்.
தலா வருமானம் = மொத்த உள்நாட்டு உற்பத்தி / நாட்டின் மொத்த மக்கள் தொகை

நாட்டு வருமானத்தை படிப்பதின் அவசியம்:

நாட்டு வருமான கணக்கீடு சமுதாயம் உற்பத்தி, வாணிபம், றுகர்வு, கொள்கையை உருவாக்குதல் போன்ற பல காரணங்களுக்கு அவசியமாகிறது.
பொருளாதார நிலையை அளவிடவும், நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை கணக்கிடவும் நாட்டு வருமானம் பயன்படுகிறது.
பல நாடுகள், மற்றும் பல காலங்களில் பொருளாதார வளர்ச்சியின் வேகம் மற்றும் போக்கை அளவிட நாட்டு வருமானம் அவசியமாகிறது. அளவு (Structure) பொருளாதார உற்பத்தி அமைப்பு முறைகளையும் துறை வாரியான பங்களிப்பு பற்றியும் அறிந்து கொள்ள நாட்டு வருமானம் பயன்படுகிறது.
பொருளாதார முன்னேற்றத்தின் எதிர்கால போக்கை அறிந்து கொள்ள பயன்படுகிறது. வளர்ச்சி விகித்த்தை அதிகரிக்க தகுந்த பொருளாதார திட்டங்களையும் கொள்கைகளையும் வகுக்க அரசுக்கு உதவுகிறது.
பல துறைகளில் முன் செயல்பாடுகளைப் பொறுத்து முன்னேற்ற இலக்குகளை நிர்ணயிக்க பயன்படுகிறது. பண்டங்களின் எதிர்காலத் தேவையை முன் கூட்டியே அறிந்து கொள்ள நிறுவனங்களுக்கு உதவுகிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மற்ற நாடுகளோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ள பயன்படுகிறது.

TNPSC GROUP 2A MATERIALS

·      TNPSC GROUP 2A STUDY MATERIALS
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS 2A015
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS IN TAMIL PDF
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS ONLINE
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS IN ENGLISH FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS IN PDF
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH PDF FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL 2A015
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS IN TAMIL
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS PDF
·      TNPSC GROUP 2A A STUDY MATERIALS
·      TNPSC GROUP 2A SYLLABUS AND STUDY MATERIAL
·      TNPSC GROUP 2A A MATERIAL
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL 2A015
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015
·      TNPSC-GROUP-2A STUDY MATERIAL BOOK
·      TNPSC GROUP 2A STUDY BOOKS
·      TNPSC GROUP 2A STUDY BOOKS FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A MATERIAL BOOKS
·      TNPSC GROUP 2A GUIDE BOOK TAMIL
·      TNPSC GROUP 2A GUIDE BOOK TAMIL FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A GUIDE BOOKS
·      TNPSC GROUP 2A BOOK MATERIALS FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY CENTERS IN CHENNAI
·      TNPSC GROUP 2A CSSE 2A STUDY MATERIAL
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD PDF
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD IN ENGLISH
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL FREE DOWNLOAD 2A015
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF FREE DOWNLOAD IN ENGLISH
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A MATERIALS DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS IN TAMIL PDF FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS IN TAMIL FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL WITH ANSWERS
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL WITH ANSWERS
·      WWW.TNPSC GROUP 2A STUDY MATERIALS
·      TNPSC GROUP 1 AND 2A STUDY MATERIAL
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 IN TAMIL
·      TNPSC GROUP 2A MATERIALS 2A015
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL FOR TAMIL
·      TNPSC GROUP 2A MATERIALS FOR GENERAL TAMIL
·      TNPSC GROUP 2A GENERAL SCIENCE STUDY MATERIAL IN ENGLISH
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL FOR GENERAL STUDIES
·      SAIDAI DURAISAMY TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL TAMIL FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A TAMIL STUDY MATERIALS
·      TNPSC GROUP 2A GENERAL TAMIL STUDY MATERIALS

·      TNPSC GROUP 2A STUDY MATERIAL ENGLISH FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL ENGLISH
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL GENERAL ENGLISH
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH PDF
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH 2A015
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL IN ENGLISH 2A015
·      TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS
·      TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS IN ENGLISH
·      TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS PDF
·      TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS IN ENGLISH FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS 2A015
·      TNPSC GROUP 2A EXAM 2A015 STUDY MATERIALS
·      TNPSC GROUP 2A MAIN EXAM STUDY MATERIALS
·      TNPSC GROUP 2A EXAM STUDY MATERIAL IN TAMIL FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY MATERIALS FOR ENGLISH
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL FOR GENERAL ENGLISH
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL FOR GENERAL ENGLISH FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A GENERAL TAMIL STUDY MATERIAL PDF
·      TNPSC GROUP 2A HISTORY MATERIALS IN TAMIL
·      TNPSC GROUP 2A HISTORY MATERIAL
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL IN GENERAL ENGLISH
·      TNPSC GROUP 2A EXAM STUDY MATERIALS IN TAMIL
·      KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIAL
·      KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015
·      KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015
·      KALVISOLAI TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL
·      TNPSC GROUP 2A GENERAL KNOWLEDGE STUDY MATERIAL
·      TNPSC GROUP 2A LATEST MATERIAL
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL IN MP3
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL IN TAMIL MP3
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL
·      MANITHANEYAM TNPSC GROUP 2A STUDY MATERIALS
·      TNPSC GROUP 2A STUDY MATLS
·      TNPSC GROUP 2A MAINS STUDY MATERIAL
·      TNPSC GROUP 2A MATHS STUDY MATERIAL
·      TNPSC GROUP 2A MAINS MATERIAL
·      TNPSC GROUP 2A STUDY NOTES
·      TNPSC GROUP 2A NON INTERVIEW STUDY MATERIALS
·      TNPSC GROUP 2A ONLINE MATERIALS
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF IN TAMIL FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A STUDY MATERIAL 2A015 PDF
·      TNPSC GROUP 2A 2A015 STUDY MATERIAL PDF FREE DOWNLOAD
·      TNPSC GROUP 2A GENERAL ENGLISH STUDY MATERIAL PDF
·      TNPSC GROUP 2A GENERAL TAMIL STUDY MATERIAL PDF FREE DOWNLOAD
·      SAIDAI DURAISAMY TNPSC GROUP 2A STUDY MATERIAL PDF
·      TNPSC GROUP 2A GENERAL SCIENCE STUDY MATERIAL PDF
·      TNPSC GROUP 2A SCIENCE STUDY MATERIAL
·      TNPSC GROUP 2A SCIENCE MATERIALS
·      TNPSC GROUP 2A SYLLABUS MATERIALS
·      TNPSC GROUP 2A SYLLABUS 2A015 STUDY MATERIAL

TNPSC GROUP 2A GEOGRAPHY NOTES IN TAMIL 2015-2016

Tnpsc Shouters

TNPSC GROUP 2A MATERIALS TAMIL PDF 2015

TNPSC PDF

DETAILS OF : TNPSC GROUP 2A MATERIALS TAMIL PDF 

1.கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை - சேர்வராயன் மலை

2. மேற்கு தொடா்ச்சி மலைகளில் உயா்ந்த மலை - ஆணைமலை
அ) கூற்று 1ம்,2ம் சரி ஆ) கூற்று 1 சரி 2 தவறு இ) கூற்று 1 தவறு 2 சரி

2.இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு--  1990
3.அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்
4.செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்?  8
5.அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்
6.எவர்களுடைய ஆட்சி காலம் தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்
7.தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்
8.இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4

9.இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்
10.இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.
11.ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.
12.சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
13.முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி
14.முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்
15.தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் -- தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M

16.தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி

17.கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி
18.காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்
19.முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்
20.முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்
21.நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்

22.காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்
23.முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்
24.காலநிலை என்பது- - 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி
25.7 மலைகள் கொண்ட மலைத்தொடர்சாத்பூரா மலைத்தொடர்
26.எல்நினோ என்பது-- பருவகால மாறுபாடு
27.தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?டிசம்பர்
28._________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை
29.தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்
30.மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து
31.கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்இமாச்சல்
32.வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்றுநார்வெஸ்டார்ஸ்
33. 5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?--  எல்நினோ 
34.மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்             

35.தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு

36.பஞ்சாப்,ஹரியானா,இமாசலப்பிரதேசத்தில் நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று?தென்மேற்கு பருவகாற்று

37.எந்த இடத்தில் 150மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுவிகின்ஜம்
38.காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?-- ஆப்கானிஸ்தாம் இந்தியா
39.கங்கை ஆற்றின் பிறப்பிடம்குடகுமலை
40.இந்தியாவில் நிலவுவது-- அயனமண்டல காலநிலை
41.ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?-- காவிரி கொள்ளிடம்
42.டெல்டா என்பது-- வண்டல்மண் சமவெளி
43.பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?மனிதவளம்
44.வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு--  1980
45.டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்சிவாலிக்
46.தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42
47.தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?அரியலூர்
48.தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?15
49.வேதகால ஆறு---  சரஸ்வதி
50.காக்ரா ஆறு எதன் தொடர்ச்சிசரஸ்வதி