பொதுதமிழ் NOTES
DOWNLOAD
DOWNLOAD
தமிழகத்தின் சிறப்புகள்
- மிக உயரமான திருவள்ளுவர் சிலை – 133 அடி உயரம், கன்னியாகுமரி
- நீளமான கடற்கரை – மெரினா 13 கி.மீ நீளம். உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரை
- மிகப் பெரிய தொலைநோக்கி – காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப் பெரியது. உலகில் 18 வது)
- மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2,636 m)
- மிக நீளமான ஆறு – காவிரி (760 கி.மீ)
- தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடித் துறைமுகம்
- மலைவாசஸ்தலங்களின் ராணி – உதகமண்டலம்
- தமிழ்நாட்டு மான்செஸ்டர் – கோயம்புத்தூர்
- முதல் பேசும் படம் – காளிதாஸ் (1931)
- முதல் இருப்புப் பாதை – ராயபுரம்-வாலாஜா (1856)
- முதல் மாநகராட்சி – சென்னை (26-09-1688)
- முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)
- முதல் தமிழ் நாளிதழ் – சுதேசமித்ரன் (1829)
- முதல் வானொலி நிலையம் – சென்னை மாநகராட்சி வளாகம் 1930
- முதல் பெண் முதலமைச்சர் – ஜானகி ராமச்சந்திரன்
- முதல் பெண் மருத்துவர் – டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
- முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை
- முதல் பெண் ஆளுநர் – பாத்திமா பீபி
- தமிழ்நாட்டு நெற்களஞ்சியம் – தஜ்சாவூர்
- மிகப் பெரிய கோயில் – பிரகதீஸ்வரர் கோயில் – தஜ்சை
- மிகப் பழைய அணைக்கட்டு – கல்லணை
- மிகச் சிறிய மாவட்டம் (பரப்பளவில்) – சென்னை (174 கி.மீ)
- மிகப் பெரிய மாவட்டம் (பரப்பளவில்) – தருமபுரி (9622 கி.மீ)
- அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம் – கன்னியாகுமரி (88.11%)
- மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் – பெரம்பலூர் (4,86,971)
- மிக உயர்ந்த கோபுரம் – திருவில்லிபுத்தூர்
- மிகப் பெரிய தேர் – திருவாரூர் தேர்
- மிகப் பெரிய பாலம் – பாம்பன் பாலம்
- தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)
- தமிழ்நாட்டின் ஹாலிவுட் – கோடம்பாக்கம்
- மலைகளின் இளவரசி – வால்பாறை
- முதல் பெண் தலைமைச் செயலாளர் – திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்
- சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை – திருமதி.லத்திகா சரண்