உலக அளவில், 35 வயதுக்கு உள்பட்ட பணக்காரர்களின் பட்டியலில், முகநூல் நிறுவனர்களில் ஒருவரான மார்க் ஸூகெர்பெர்க், முதலிடம் பெற்றுள்ளார்.
"வெல்த்-எக்ஸ்' என்ற பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 41.6 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2.72 லட்சம் கோடி) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், முகநூலின் மற்றொரு நிறுவனர் டஸ்டின் மோஸ்கோவிட்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.60,000 கோடியாகும். இளம் பணக்காரர்கள் பட்டியலின் முதல் 20 இடங்களில் பெண்கள் 6 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
SEARCHES RELATED TO TNPSC CURRENT AFFAIRS AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS IN ENGLISH AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL PDF AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS TAMIL 2015 AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL LANGUAGE AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL AUGUST 2015