ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர், மேலாண் இயக்குநராக, ரயில்வே துறையின் மூத்த அதிகாரியான அஸ்வனி லோஹானி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார்.அரசு நிறுவனமான "ஏர் இந்தியா'வின் தலைவரான ரோஹித் நந்தன் வெள்ளிக்கிழமையுடன் ஓய்வுபெறுகிறார். இதையடுத்து, அந்தப் பதவிக்கு, இந்திய ரயில்வேயின் இயந்திரவியல் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரியான அஸ்வனி லோஹானியை நியமிப்பதற்கு பணி நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுவரை மத்தியப் பிரதேச சுற்றுலா மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநராகப் பதவி வகித்த அவர், ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார்.
SEARCHES RELATED TO TNPSC CURRENT AFFAIRS AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS IN ENGLISH AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL PDF AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS TAMIL 2015 AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL LANGUAGE AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL AUGUST 2015